View Single Post
  #1  
Old 09-02-15, 09:15 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Thumbs up வாழ்க மணமக்கள்

வாழ்க மணமக்கள்

நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது புவியரசர் அநபாயன் அவர்களின் மகன் திருமணம் இன்று காலை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நமது லோகத்தின் சார்பாக நான்,நண்பர் ராசு மற்றும் நண்பர் ராஜேஷ் அவர்களின் துணைவியாருடன் இந்த மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.

இந்த நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்சசி அடைகிறேன்.

வாழ்க மணமக்கள் வாழ்க நம் புவியரசர் அநபாயன் வாழ்வினில்
வீழ்க தீயதெலாம் மங்கலம் பொங்கிட நலன்கள் எல்லாம் குறைவற
சூழ்க அவர் இல்லத்தில் கேள்வருடன் செல்வங்கள் பெருகிடுக
ஆழ்க மனமெல்லாம் பேரின்ப வெள்ளத்தில் வாழ்த்துவோம் வாரீர்
Reply With Quote