View Single Post
  #39  
Old 08-07-10, 02:42 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
நமதுலோகத்தில் போட்டி பொறாமையா!!!!!. நான் இதுவரை சந்தித்த தில்லை. இனிவருங்காலத்திலும் வராமல் இருக்க நீங்கள் செய்த மாற்றம் நல்ல வடிகாலாக அமையும் என்றால் நான் 100% ஆதரிக்கிறேன். நமது தளம் சிறம்பட அமைய நிர்வாக முடிவுக்கு தலை வணக்கி ஆதரிக்க வாருங்கள் நண்பர்களே. நண்பர்களே என்னைப் பொறுத்த வரையில். தாய் தந்தை, சகோதரம். நண்பர்கள் ஏன் மனைவியிடம் கூற முடியாத விருப்பு வெறுப்புக்களை இங்கு பகிர்ந்து நமக்கு தேவையான விடைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக காமலோகம் விழங்குகிறது.
ஆகவே இந்த தளம் தொடர்ந்து பலகாலம் உறவுப் பாலமாக அமைய எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்று கூறிக்கொள்கிறேன்.
Reply With Quote