View Single Post
  #39  
Old 17-02-10, 10:33 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஏழாயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துகள் என்பது ரொம்ப சின்ன வார்த்தை. நான் சொல்ல நினைத்தவைகளை எல்லாம் ஏற்கனவே ஹயாத் அழகாக சொல்லிவிட்டார். அதை அப்படியே வழி மொழிகிறேன்.

@ தமிழா : நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது பதிந்தால் தானே நீங்க வாழ்த்து திரி ஆரம்பிக்க முடியும்

ஆமாம், நீங்களும் வாத்தியார் போலவே அசோவை ஆசோ அப்படின்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா என்ன ?

Last edited by oshoviji; 17-02-10 at 10:44 AM.