View Single Post
  #7  
Old 18-02-10, 09:09 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,764
My Threads  
மரியாசிர் என்று அவர் சில இடங்களில் பெயர் சொன்னாலும் நான் மரியாசார் என்றே தான் பதிவேன். மரியாதைக்குரிய சார் .

நல்ல நண்பர். காமசிரிப்பு பகுதியில் அவர் ஒரே திரியில் பதிந்து வருவதெல்லாம் யாரும் செய்யாத ஒன்று இதற்கு முன் சினேகலதா அவர்கள் ஒரே திரியில் வரிசையாக ஒருவரி ஜோக்குகள்(எஸ்.எம்.எஸ்) பதிந்திருக்கிறார், ஆனால் இவர் நாலைந்து வரிகளில் காமசிரிப்பே பதிந்து தள்ளுகிறார்.

பொதுவாக 3,000 மற்றும் 4,000 பதிவுகளுக்கு திரி ஆரம்பிப்பதை ஏற்றுக்கொள்பவனில்லை. ஆரம்பத்தில் தளத்திலே அது அதிக பட்சமாக இருந்ததினால் ஆச்சர்யபதிவாக இருந்தது, தற்போது 5,000த்திற்கு மேற்பட்டவர்களே பெருகி வரும் வேளையிலே இது வேண்டாம் என்று நினைத்திருப்பேன். ஆனால் இதில் இவரின் குறுகிய கால உழைப்பு தெரிவதால் நியாபகமாக திரி ஆரம்பித்தவருக்கும் வாழ்த்துக்கள். இனி அடுத்தடுத்த 1000 பதிவுகளுக்கு இந்த திரியின் தலைப்பை மாற்றியே வாழ்த்து தெரிவித்து விடுங்கள். அதனையும் உடனே செய்ய வைப்பார் மரியாசர்.


இந்த 3000 பதிப்புகளுக்கான வாழ்த்து திரியிலே, உங்களின் 100 சிரிப்புகள் அந்த சிரிப்போ சிரிப்பு திரியில் வந்தவுட்ன அந்தப்பகுதியிலே அது ஸ்டிக்கியாக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொடருங்கள் உங்கள் சிரி(ற)ப்புக்களை.
__________________
Reply With Quote