View Single Post
  #4  
Old 18-02-10, 08:09 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
மரியாசீர் இந்த பாராட்டுக்களுக்கு உரியவர்தான்... எந்த புது திரி பதியப்பட்டாலும் முதல் பின்னூட்டம் இவருடையதாகத்தான் இருக்கும்... அவரது பாராட்டு திரியிலும்கூட முதல் பின்னூட்டம் இவருடையதுதான் என்பதிலேயே தெரிந்திருக்கும்....

மரியாசீர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

* 3000 பதிப்புகள் படைத்திருந்தும், அதில் கதைகள் ஒன்றுகூட இல்லை. பின்னூட்டங்களாலேயே இந்நிலை அடைந்திருக்கிறார்.

* இவர் துவக்கிய தனி திரிகள் காமச்சிரிப்புகளுக்காக மட்டுமே.

* காமலோகத்தில் பதியப்படும் அனைத்து திரிகளிலும் பெரும்பாலும் இவரின் பின்னூட்டம் பதிக்கப்பட்டிருக்கும்.

* சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் காமலோக விமர்சகர் போட்டிக்கு நாமினேசன் செய்யப்பட்டார்.

* ஒரு நாளுக்கு சராசரியாக 16 பதிப்புக்கள் பதிந்து 6 மாதத்தில் 3000 பதிப்புக்களை எட்டி இருக்கிறார்.


இந்த பயணம் மேலும் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் சிறு அன்பளிப்பும்... சரியான நேரம்பார்த்து திரி துவக்கி மரியாவை வாழ்த்திய மச்சானுக்கு வாழ்த்துக்களுடன் திரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அளிக்கிறேன்...
Reply With Quote