வாசகர்கள்
அம்மாவை விட்டுவிட்டு
சித்தியைப் பிடித்துக்கொண்டார்கள். இது நல்ல முன்னேற்றம் தான்.
முதலிடம் பிடித்த டைட்டனுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் பிடித்த நண்பர் ட்ரீமருக்கு சிறப்பு வாழ்த்துக்கள். இந்த ஏரியாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார்.
மூன்றாமிடம் பிடித்த எக்ஸ்மன்மதனையும் வாழ்த்துகிறேன்.