01-05-15, 09:56 AM
|
User inactive for long time
|
|
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads
|
|
தனது உடல் வருத்திய உழைப்பால் உலகை ஓங்க செய்து கொண்டிருக்கும் தொழிலாளிகளின் உன்னத உழைப்பை நினைவு கூரும் இந்த மே தின நன்னாளில் தொழிலாள நண்பர்களுக்கும் நம் லோக நண்பர் நண்பியர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்
|