View Single Post
  #9  
Old 13-10-18, 02:09 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,400
My Threads  
Quote:
Originally Posted by tdrajesh View Post
முதல் தடவையாக வாசகர் சவால் போட்டி நடத்தி அதிலேயே சிறந்த வாசகர் சவால் நடத்துனர் விருதை பெற்றுள்ள நண்பர் ஜெகனுக்கு என் பாராட்டுகள்.

Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
முதல் முறையாக வருடாந்திர வாசகர் சவாலில் வெற்றி பெற்ற நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்கள். அந்த சவாலை மிகவும் சிறப்பாக நடத்தி முதல் முறையாக சிறந்த நடத்துனர் விருது பெற்ற நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Quote:
Originally Posted by muthirkanni View Post
நல்ல நல்ல நண்பர்கள் நல்லவன்,ஜகன்,பில்லா மற்றும் அநபாயன் முதல் அனைவர்க்கும் என் அன்பு கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

Quote:
Originally Posted by sakthim View Post
வாசகர் சவால் போட்டியை நடத்தி நல்ல பல கதைகளை தளத்துக்கு கொடுத்து உதவிய சவால் நடத்துனர்களுக்கும் , சவாலி
கலந்து கொண்டு சிறப்பான கதைகளை படைத்த படைப்பாளிகளும் நன்றிகள்.

நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அதுவும் என் பங்கீடு மிகவும் குறைவாக இருந்த செயற்பாட்டுக்கு மிகப் பெரியதொரு பரிசு கிடைத்து எனக்கும் ஓர் அழகிய கல்யாண மாலை அணிவித்து மகிழும் நிர்வாகத்தினருக்கு எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் !

பாராட்டுக்கள் எல்லாமே நண்பரும்நிர்வாக உறுப்பினர்

ராஜேஷ்


அவர்களுக்கு மட்டுமே சேரும்;

அவருடைய ஈடுஇபாடு இன்றி என்னால் ஒன்றுமே செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை !
Reply With Quote