View Single Post
  #10  
Old 08-03-14, 01:03 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,328
iCash Credits: 90,463
My Threads  
Cool

Quote:
Originally Posted by asho View Post
இது பற்றி முன்னரே சில திரிகளில் விவரிக்கப்பட்டுள்ளது. PDF வகையில் நம் தளக்கதைகளை நாமே தந்தால் அது பின்னர் மற்றவர்கள் மூலம் இனையம் முழுதும் பரப்பப்படும். பின்னர் ரிஜிஸ்டர்டு செய்தால் தான் தளம் பார்க்கப்படும் என்ற கட்டுப்பாடு எதற்கு?. போததற்கு அந்தக்கதைகள் சிறார் படிக்க நேர்ந்தால் என்னாவது?.

நம் தளக்கதைகளை திருடி பதிப்பவர்களுக்கு உதவி செய்ய மட்டுமே இது உதவும். மற்றபடி எதுவும் மூடி வைத்திருந்தால் தான் பாதுகாப்பு, கவர்ச்சி, மரியாதை எல்லாமுமே. திறந்து விட்டால் மதிப்பிழப்பதுடன் எதிர்பாராத சிக்கல்களும் தளத்திற்கு வந்து சேரும்.
மிகவும் சரியான முடிவு.....இத்தளத்தின் மேல் ஒரு மிகப்பெரிய மரியாதையே வந்துவிட்டது. கதையாளிகளின் உழைப்பை பெரிதும் மதிக்கும் இத்தளத்தின் மேற்பார்வையாளருக்கு ஒரு 'ஹாட்ஸ் ஆப் '
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote