View Single Post
  #1  
Old 19-11-08, 08:23 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,727
My Threads  
புதிய மாற்றத்தில் பிடித்த தோல்கள் (Skins) எவை?

நண்பர்களே,

காமலோகம் வெகு நாட்களாக ஒரே மாதிரி தோற்றமளிக்கிறது அதன் வண்ணங்களை மாற்றுங்கள் என்ற வேண்டுகோளுக்கிணங்க, தற்போதைய மேம்படுத்தலுக்குப் பின், வண்ணத் தோல்கள் (Skins) மூலம் மாற்றியுள்ளோம். தற்போது மொத்தம் 5 தோல்கள் உள்ளன. தோல்கள் அதிகம் வைக்கும் போது தளத்தின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.

தற்போது வேகம் குறைந்த இணைய இணைப்பில் வேலை செய்யும் போது சில நேரங்களில் பாதி "லோட்" ஆகி அப்படியே நின்று விடுகிறது. மீண்டும் ஒருமுறை Refresh செய்தால் மட்டுமே முழு பக்கமும் காண முடிகிறது.

இது போன்ற தொந்தரவுகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நம் தளத்தில் அதிக தோல்கள் வைத்திருப்பதும் ஆகும். அதனால், வேகம் குறைந்த இணைப்புகள் வைத்திருப்பவர்களை கருத்தில் கொண்டு, அதிக பட்சம் 3 தோல்கள் வைத்திருப்பதே போதும் என்றே நினைக்கிறேன்.

அப்படியானால் நீங்களே, தற்போது உள்ள 5 தோல்களில் உங்களுக்கு பிடித்த 3 தோல்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யுங்கள். அவற்றின் சுட்டிகள் கீழே உள்ளது, வாக்கெடுப்பு மேலே:

Visions Blue
Element Blue
Curves (light)
Valentine
Old Default


இந்த வாக்கெடுப்பு 20 நாட்கள் திறந்திருக்கும். அதன் பின் இந்த வாக்கெடுப்பை கணக்கில் கொண்டு, இன்னும் 1 மாதம் கழித்து முடிவெடுக்கப் படும்.

நன்றி..!!!

பின்குறிப்பு: இந்த வாக்கெடுப்பில் யார் யார் எந்தெந்த தோல்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியுமாறு செய்யப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>