நண்பரே முதல் பக்கத்தில் உள்ள User CP முதலில் கிளிக் செய்யுங்கள்
அதில் உள்ள அடுத்ததாக Edit Option கிளிக் செய்யுங்கள்
அதில் ஸ்குரோல் பண்ணிக்கொண்டே போனீர்கள் என்றால் கடைசியாக Miscellaneous Options உள்ளது
அதில் உள்ள Enhanced Interface - Full WYSIWYG Editing ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அந்த செட்டிங்கை சேவ் செய்துவிடுங்கள் அவ்வளவுதான். முயன்றுபாருங்களேன்.
|