View Single Post
  #43  
Old 07-02-07, 05:22 AM
அனு அனு is offline
User inactive for long time
 
Join Date: 05 Dec 2006
Location: காமலோகம்
Posts: 929
My Threads  
ஐயா...என்னை மன்னிக்கவும்...
நான் தங்களுக்கு பல தொந்தரவு அளித்துவிட்டென்..எனக்கு ஒரு தம்பி உள்ளது உண்மைதான்..ஆனால் அவன் அந்த பெயரில் உள்ளான் என்பது இரண்டு நாளுக்கு முந்திதான் தெரிந்தது..என் தவற்றை உணர்ந்து விட்டேன்.அதாவது நான் இந்த தளத்தை குப்பையாக்குவது என் நோக்கமல்லை..என் மனவருத்தங்கள்...என்னை மன்னிக்கவும்...எனக்கும் என் தம்பியின் பெயருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை,...அவன் இருப்பது இந்தியாவில் தஞ்சாவூர்..நான் இருப்பது சிங்கபூர்...என்னை மன்னித்து மீண்டும் என்னை தங்கள் தளத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்....என் பெயர் அனுதான்...ராகவன் என்பது என் கணவரின் பெயர்தான்..இதில் எந்த மறைவுமில்லை..என்னை மன்னிக்கவும்................