View Single Post
  #3  
Old 21-01-23, 10:22 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,523
My Threads  
Quote:
என்னை போன்ற சில பயனர்கள் மற்ற பயனர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நட்பு ஏற்படுத்த
என்னப்போன்ற என்றால் தனிப்பட்ட முறை என்றால்,

நீங்க ஏதும் செக்ஸ் பிரச்சனைக்கு ஆலோசனை தரும் டாக்டர்?

அல்லது கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் திறம்பட நிர்வாகிக்க ஆலோசனை தரும் எக்ஸ்பர்டா?

தனிப்பட்ட நிதி நெருக்கடிக்கு கடன் அல்லது ஆலோசனை தரும் நிதி மேலாண்மை நிபுணரா?

யார் நீங்க? அப்படி தனியா பிரைவேட் மெசேஜ் என்பது என்ன பேச என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

ஓ இந்த எக்ஸ் என ஆரம்பிக்கும், இந்த தளத்து கதைகளை திருடி பதிக்கும் தளத்தில் தனிமடல் வா என்று கூப்பிட்டு சில வேலைகள் செய்வார்களே, அது போல இங்கே செய்ய முடியாது.

இது கற்பனை உலகம். கதை படித்தவுடன், அந்த பக்கத்தை மூடியதோடு எல்லாம் மறந்து விட வேண்டும். நிஜ உலகிற்கு வாழ்க்கைக்கு எதையும் கொண்டு செல்ல கூடாது.
__________________
Reply With Quote