View Single Post
  #3  
Old 16-02-15, 09:46 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
ஜனவரி 2015 மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்ற அருமையான கதையை தந்துள்ள நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களை வென்றுள்ள கதைகளை படைத்துள்ள நண்பர்கள் titan மற்றும் tdrajseh ஆகியோருக்கும் என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து இந்த போட்டியில் 15 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ள சக போட்டியாளர் shila அவர்களுக்கும் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள். இவர் தொடர்ந்துவரும் வா.சவால் மற்றும் நி.சவால் போட்டிகளிலும் பங்குகொண்டு போட்டிகளை சிறப்பித்து சிறப்புகள் பெறவும் வேண்டி வாழ்த்துகேன்.
Reply With Quote