View Single Post
  #1  
Old 22-05-13, 07:56 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,129
My Threads  
முதற்பக்கத்தில் பிரபல பதிவுகள் பட்டியல்?

முன்பு லோகத்தின் முதற்பக்கத்தில் நிர்வாக அறிவிப்புகளுக்கு கீழே பிரபல பதிவுகள் பட்டியலும் இருந்தது. பக்கத்தில் இப்போது போலவே சமீபத்திய பதிவுகள் பட்டியல் இருந்தது. இப்போது அந்த ஸ்டிக்கி இருக்கிறது நிர்வாக அறிவிப்பு மற்றும் சமீபத்திய பதிவுகள் பட்டியலுடன். ஆனால் பிரபல பதிவுகள் பட்டியல் காணோம்.

பிரபல பட்டியல் என்பது பார்வைகளின் எண்ணிக்கை பொறுத்தோ பின்னூட்டங்களின் எண்ணிக்கை பொறுத்தோ பிரிக்கப்பட்டிருந்தது.

லோகத்திற்கு அடிக்கடி வர இயலாமல் போன என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பட்டியல் இருந்தால் இவ்வளவு நாள் வராமல் போன போது என்ன நடந்தது என்று அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அல்லது ... வேறு வழி செய்து தந்தாலும் நன்று! இப்போது new posts தான் ஓரே வழி. அது எக்கசக்க பதிவுகளைக் கொட்டி காட்டுகிறது. அது போல முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு வாசலாய் திறந்து உப கதவை திறந்து பார்த்தாலும் இப்படி தான் ஒன்றும் புரிவதில்லை.
Reply With Quote