View Single Post
  #20  
Old 17-02-11, 11:16 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
விஜி இத்தனை வேதனைப்படுவதைப் பார்த்து மனம் நெகிழ்கிறேன்.

நான் பார்த்த வரையில் மலர் நல்ல பெண் என்பதால்தான் நானும் கூட விமர்சனங்களை அடக்கி வாசித்திருக்கிறேன். இதே நான் இருக்கும் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், "ஹிட்டன் அஜெண்டா - மறைமுகமான குறிக்கோள்" என்று தூற்றியிருப்பார்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிய கதையாக, காமம் என்றாலே லோகம் மட்டும்தான் என்று நம்பி சுற்றிக் கொண்டிருக்கும் வெகுளிப் பெண்களுக்கும், வெகுளி ஆண்களுக்கும் 'செய்திக்கண்' திறக்கும் மறைமுக விளம்பரமாக இந்தத் திரி அமைந்து விட்டது என்று அந்த குதர்க்கவாதிகள் வாதிட்டிருப்பார்கள்.

நல்ல வேளை. இங்கு கருத்து பதிந்த எல்லோருக்கும் மலர் பற்றி 'நல்ல தோழி' என்னும் அபிப்பிராயம் இருந்ததால் அப்படியெல்லாம் குற்றம் சொல்லவில்லை.