காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பதிவு எண்ணிக்கை பற்றியது (http://www.kamalogam.com/new/showthread.php?t=74447)

JKS 17-03-21 01:16 PM

பதிவு எண்ணிக்கை பற்றியது
 
என்னுடைய பதிவு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்றும் நான் தமிழ்வாசல் வரை மட்டுமே பதிவுகளை காண முடிகிறது. காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.முன்பு நான் bronze மெம்பராக இருந்தேன்.

gemini 17-03-21 01:33 PM

புது திரி ஆரபிக்காமல் தனி மடலில் நிர்வாக உறுப்பினர் யாருடனும் தொடர்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

பல காலம் நீங்கள் உள்ளே வராமல் இருந்தீர்களா ... இல்லை விதி மீறி நீர்களா ?
எதற்கும் நிர்வாக உறுப்பினருடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

shobana_rv80 17-03-21 02:56 PM

தொடர்ந்து மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காமல் இருந்த பலரின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்வாசலில் இறக்கிவிடப்பட்டனர்.

நானும் தங்க வாசலிலிருந்து தமிழ்வாசல் வந்து இப்போது 40 பதிப்புகள் பதித்து கதைவாசல் வரை வந்திருக்கிறேன். இதை ஒரு பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டு பதிப்பு கதைகள் பதித்து முன்னேறுங்கள்...

தகவலுக்காக இங்கே செல்லுங்கள் ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

asho 17-03-21 03:07 PM

Quote:

Originally Posted by shobana_rv80 (Post 1533252)

சரியான தகவலை அளித்ததற்கு நன்றி.

niceguyinindia 17-03-21 11:36 PM

Quote:

Originally Posted by shobana_rv80 (Post 1533252)
தொடர்ந்து மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காமல் இருந்த பலரின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்வாசலில் இறக்கிவிடப்பட்டனர்.

நானும் தங்க வாசலிலிருந்து தமிழ்வாசல் வந்து இப்போது 40 பதிப்புகள் பதித்து கதைவாசல் வரை வந்திருக்கிறேன். இதை ஒரு பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டு பதிப்பு கதைகள் பதித்து முன்னேறுங்கள்...

தகவலுக்காக இங்கே செல்லுங்கள் ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

அருமை நண்பரே தொடர்ந்து லோகத்தில் இணைந்து இருந்து பின்னூட்டங்களை கொடுத்து மகிழ்வியுங்கள்

Raju.K 18-03-21 03:58 PM

Quote:

Originally Posted by shobana_rv80 (Post 1533252)
தொடர்ந்து மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காமல் இருந்த பலரின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்வாசலில் இறக்கிவிடப்பட்டனர்.

நானும் தங்க வாசலிலிருந்து தமிழ்வாசல் வந்து இப்போது 40 பதிப்புகள் பதித்து கதைவாசல் வரை வந்திருக்கிறேன். இதை ஒரு பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டு பதிப்பு கதைகள் பதித்து முன்னேறுங்கள்...

தகவலுக்காக இங்கே செல்லுங்கள் ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

நண்பரே, நானும் என்னுடய முழு பதிப்புகளை இழந்து, மருபடியும் 40 பதிவுகளை ஏற்றி, இபோது அனுமதி பெற்று எழுதுகிறேன். இதை பாசிடிவாக நினைத்து முயலுங்கள். வெற்றி நிச்சயம். அனுமதி வழங்கிய நண்பருக்கு நண்றி.

asho 18-03-21 05:00 PM

திரி ஆரம்பித்தவர் தனிமடலில், இங்கே தொடர விருப்பம் இல்லை என்று தகவல் தந்ததால், அவர் கணக்கை முடக்கி வைக்கிறேன். இந்த திரியையும் பூட்டி வைக்கிறேன்.

All times are GMT +5.5. The time now is 08:02 PM.

Powered by Kamalogam members