காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   அதிரடி பில்லாவின் பதிவுகள் 9000! சவால் நாயகனுக்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க! (updated: 13.03.10) (http://www.kamalogam.com/new/showthread.php?t=47419)

GURU-G 03-11-08 02:48 AM

அதிரடி பில்லாவின் பதிவுகள் 9000! சவால் நாயகனுக்கு வாழ்த்து சொல்லலாம் வாங்க! (updated: 13.03.10)
 

அதிரடி பில்லாவின் பதிவுகள் 5000!

http://i445.photobucket.com/albums/q...er_Ajith01.jpg

5000
பதிப்புகளை தொட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


மற்றவர்களை ஊக்கப்படுத்திவதில் பில்லா அவர்கள் ஒரு சூரப்புலி..

என்னை போன்ற புதியவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களின்
பங்களிப்பை சிறக்க செய்த பெருமை இவரை சேரும் . இவரது
வேகம் கண்டு பலமுறை வியந்திருக்கின்றேன் பின்னூட்டங்களுக்கு
சுவையான பின்னூட்டம் தந்து வியக்கவைத்தவர் .
கலக்கலான ஆல் ரவுண்டர் போட்டியின் நாயகன்.
பில்லா அவர்கள் மென்மேலும் சிறந்து உயர்ந்து சிகரம் தொட வாழ்த்துகின்றேன் மனநிறைவாய்.

அன்புடன்
குரு

பச்சி 03-11-08 03:09 AM

5000 பதிப்புகள் கண்ட நண்பர் பில்லாவை வாழ்த்தும் திரியில்....

அவரை முதலாவதாக (திரி ஆரம்பித்தவருக்கு அடுத்து) வாழ்த்த கிடைத்திருக்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

பில்லாவின் சுறுசுறுப்பும், லோகத்தில் அவரது பங்களிப்புகளும் அனைவரும் அறிந்ததே.
தொடரட்டும்....
மென்மேலும் இதே வேகத்துடன் அவரின் பங்களிப்புகள் தொடரட்டும்.

பில்லாவுக்கு வாழ்த்துக்கள் + 100 ஐகேஷ்கள்.

cena_fan 03-11-08 03:11 AM

5000ம் பதிவுகள் கண்ட பில்லா அண்ணாச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பில்லாவின் வேகம் அபிரிமிதமாக இருக்கிறது. 5000மெல்லாம் ஜூஜூபி. இன்னும் பல சிகரங்கள் எட்ட நானும் வாழ்த்துகிறேன்.

sinna vaaththiyaar 03-11-08 05:07 AM

பில்லாவுக்கு வாழ்த்துகள்..இன்னும் வளர...

rajesh2008 03-11-08 07:45 AM

[/COLOR]பில்லா.

வரலாறு நீ......
வெறும் எண்ணிக்கை பதிப்புகள் நாங்கள் செய்யும் போது,
நெஞ்சில் பதியங்களாய் விதைத்தாய் நீ...
உன் கால் தடங்கள்....
பின்னொற்றி வர ஒரு புதிய பாதை....................
ஜூனியர் கூட்டம் ஏராளமாய்.............................


வாரி வழங்கும் வள்ளல் நீ.........
உன் தாராள வெகுமதி மழையில் நனைய
விதவிதமாய் போட்டிக்களம்.
பலருக்கு நீயே(உன் திரிகளே) முகவரியானாய்.
களம் பல கண்டு,கூட்டணி அமைத்து,அனைவரின் நேசம் பெற்று
வெற்றிக் கூட்டணி உன் பக்கம் என்றாக்கிவிட்டாய்.

காமலோக ராஜா ...நீ
நீ உலவாத நாட்கள் காமலோகத்திற்கு
"அந்த " மூன்று நாட்கள் தான்.
........அத்தனை வலி..

பொறுப்பான சிட்டிசன் நீ.....
குப்பை போடுவதைக் கண்டிக்கும் போது.....

உன் குறும்புப் பேச்சில்....
வாலில்லாத வாலி நீ.....

நான் பார்த்த வரையில் "பு"வெல்லாம் உன் வாசம் தான்.

உன் 5000 கருவைச் சுமக்கும் காமலோகம் இன்னும் காத்திருக்கும்.......
நீ பதித்தால் அதுக்கு வலிப்பதில்லை. இனிக்கிறது.

நாங்களும் இனிப்பு தின்னக் காத்திருக்கிறோம்..............

கரும்பு தின்னக் கூலியா.......?

தொடருங்கள் அமர்க்களமாய்...அட்டகாசமாய்

JACK 03-11-08 08:09 AM

5000 பதிவுகள் கண்ட பில்லாஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தனது அயராத உழைப்பால் மற்றவர்களை உற்ச்சாகப்படுத்தி, சந்தோஷப்படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பவர். லோகத்தில் அனைவரது மனதிலும் தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாது:D

தல

கலக்கிடிங்க

கலக்கிட்டு இருக்கிங்க

கலக்கிட்டே இருங்க*

அசோ நீங்க லேட்:!:

shobana_rv80 03-11-08 08:19 AM

5000 பதிவுகள் கண்டு லோகத்தில் 5ம் இடத்தில் இருக்கும் பில்லாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பில்லாவுக்கு 5000 மெல்லாம் சாதாரணம்...10 ஆயிரத்தை தொடும் நாள் தூரத்தில் இல்லை....!!!
தன் கைக்காசை செலவழித்து லோக நண்பர்களை உற்சாகப்படுத்தும் பில்லாவின் சேவை நம் லோகத்துக்கு தேவை...!!!!
* அசோ இந்த தடவையும் லேட்டா...!!!*

வரிப்புலி 03-11-08 08:35 AM

டான்பி ஒரு சிலருக்கே தெரியும், சூர புலியுடன் பில்லாவான பில்லாஜி இந்த லோகத்துக்கே தெரியும். இன்பமாக உன்னுடன் பழகிய நாட்கள் நான் இன்றும் நினைத்து மகிழ்பவை. இன்று சற்று தள்ளி நிற்கிறேன் எனக்கு யாரிடமும் சரியாக பழக தெரியாது என்பதால்.

நீ என் நண்பன் தான், என்னைவிட வயதில் பெரியவனாக இருந்தாலும் நான் அப்படித்தான் பாவிக்கிறேன். உன் சாதனைகளை அடுக்கி சென்றால் என் விரகள் தான் உடையும் தவிர நிறம்பாது. உன் சாதனைகள் இன்னும் முடியவில்லை, இன்னும் வழிதெரியாத புதியவர்கள் இருக்கிறார்கள் செல் உன் அன்பால் அரவனைத்துக்கொள்.

ந... ந... நந.. ந.. நன... நன... நா..!!!!!!!!

நண்பா நீ ஒரு சக்கரை கட்டி
பில்லா நமக்கொரு சக்கரை கட்டி

ராசி ராசி பில்லா கிடைத்தால் தங்க வாசல் ஈசி
ஏணி ஏணி... பில்லா நீ எங்களுக்கு ஏணி

ராசி ராசி பில்லா கிடைத்ததால் எனக்கின்று ராசி
ஏணி ஏணி பில்லா எனக்கு ஏணி ஏணி...

நீ நீ நீ நீ இல்லையே நான் நான் இன்று இங்கு இல்லையே
தோள் சாயா தோள் இல்லையேல் என் லோக வாழ்கை என்னாவது

ஊலா... ஊலா... பில்லா கிடைத்தால் நீயும் ராசி
ஊலா... ஊலா... பில்லா கிடைத்தா தங்க வாசல் ஈசி...

ஊலா ஊலா...

என் சோகத்தை நீ மறைத்தாய்
மன(ரணத்)தை மயிலிறகால் வருடினாய்
உன் தோள்கள் ஏணியே...
ஏறி மிதித்தேன் தாங்கினாய்

எழும் போது கை தந்து
அழும் போது கண்துடைத்து
இளைப்பார மடி தந்து
என்னை வரவைத்தது நீதானே...!

நான் பித்தளை முலாம் பூசிய தகரம் என்று தெரிந்தும்
என்னை தங்கமாகவே பார்த்த உன் எண்ணம் தானே தங்கம்

ராசி ராசி பில்லா கிடைத்தால் எல்லாம் ஈசி
ஏணி ஏணி பில்லா நீ ஒரு ஏணி

தேன் தானா? தேன் தானா? உன் பதிப்புகள் தேன் தானா..?
உன் பதிவை கண்டால் கூட்டம் கூடதே... !

போலித்தம் கிடையாது !
ஏமாற்றம் கிடையாது !!
கஞ்ச தனம் தெரியாது (iCash) !
உன் கருத்தில்லா திரி கிடையாது !!

என் உயிர் நண்பன் நீதானே...!

நீயே நீயே இல்லையேல்
நான் இன்று இங்கே இல்லையே...!
தோள் சாய தோள் இல்லையேல்...!
என் லோக வாழ்கை என்ன ஆவது என்ன ஆவது என்ன ஆவது......... !

--------------------------------------------------------

bedroom_salak 03-11-08 08:49 AM

5000 பதிப்புகளை கண்ட தம்பி பில்லாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... இளையவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, பலவழிகளில் அவர்களை எழுத்த தூண்டி... உன் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கிறேன்..
உன் பணி தொடரட்டும்!!

IRONMAIDEN 03-11-08 08:58 AM

திரு பில்லா அவர்களே,

ஐயாயிரம் பதிவுகள் கண்ட தங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்துகள்.

கூடிய சீக்கிரம் நீங்க நம்ம வாத்தியாரை மிஞ்சிடுங்க.. இந்த பின்னூட்டம் விஷயத்துல அவுரு ரொம்ப காலமா முடிசூடா மன்னனாக திகழ்கிறார். (ஐய்யா வாத்தியாருக்கும் பில்லாவுக்கும் போட்டியை ஏற்படுத்தியாச்சு)


All times are GMT +5.5. The time now is 11:30 AM.

Powered by Kamalogam members