காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0066 - 2011ம் வருடம் ஜூலை மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=58419)

asho 29-07-11 04:28 PM

நி: 0066 - 2011ம் வருடம் ஜூலை மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

ஜுலை '2011 மாதம் ஒரு சவால் போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=58256

2011-ஆம் வருடம் ஜூலை மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ashi69c அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அடிச்சேன் லக்கி பிரைஸ் (1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப் படுகிறது. இந்தக் கதையின் திரி புதிய காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 2 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். இருவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 27 பேர். இது சென்ற மாதத்தை விட 9 வாக்கு அதிகம். ஆனால் சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கை மிக குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த இருவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...ar32746_15.gif SIRUTHAI அவர்கள் 25 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெண்கலவாச உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றி மூலம் தங்கவாசல் அனுமதியும் கூடுதலாக பெறுகிறார். வாழ்த்துக்கள் SIRUTHAI.

வாக்குகள் கிடைத்த விவரம்
அதிக வாக்கு பெற்றவர் விபரங்கள் :-
1) SIRUTHAI - 25 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
2) sakthim - 2 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினரான SIRUTHAI -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் தங்கவாசல் அனுமதியும் இவர் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் sakthim பெற்றுள்ளனர். கடைசி நேரத்தில் நிர்வாக உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்ற அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய sakthim - அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள். இவருக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட ஒரே ஒருவர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தார். ஆனால் கடைசி நேரத்தில் sakthim போட்டியில் கலந்து கலகலப்பாக்கினார். வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தை விட 9 வாக்கு அதிகம் . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-

dreamer 29-07-11 05:11 PM

சவால்ராஜா விருதையும் த்ங்கவாசல் சாவியையும் பெற்ற நண்பர் SIRUTHAI அவர்களுக்கு என் பாராட்டுகள்.

போட்டி என்று ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகவே நிர்வாகம் பணித்தபடி ஒரு பாகம் எழுதி, அதையும் திறம்பட எழுதி வழங்கிய நண்பர் sakthim அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

tdrajesh 29-07-11 06:28 PM

பல முறைகள் நி.சவாலில் பங்கேற்று இருந்த போதிலும் 'முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்' என்பதற்கேற்ப இம்முறை சவால் ராஜா பட்டத்தை வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் SIRUTHAI அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையில்லை என்பது எனக்கு அனுபவத்தின் மூலம் தெரியும். தொடர்ந்து பங்களிப்பதுதான் முக்கியம். நண்பர் இதை மனதில் நினைவு கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.
Quote:

இந்த முறை இரண்டாம் இடம் sakthim பெற்றுள்ளனர். கடைசி நேரத்தில் நிர்வாக உறுப்பினர் வேண்டுகோளை ஏற்று போட்டியில் உற்சாகத்துடன் பங்கேற்ற அவருக்கு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.
நிர்வாக உறுப்பினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப போட்டியில் பங்கேற்ற நண்பர் sakthim அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த உண்மை தெரியாமல் நான் பின்னூட்டத்தில் சொன்னதை மனதில் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Ondipuli 29-07-11 06:41 PM

போட்டியில் வெற்றிபெற்று தங்கவாசல் அனுமைதியை பெற்ற நண்பர் சிறுத்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

கதையில் போட்டி வேண்டும் என்பதற்காக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கதை பதித்த சக்திம் அவர்களுக்கு எனது பாராட்டுகள் !!!

BILLA 29-07-11 11:22 PM

சவால்ராஜா சிறுத்தைக்கு எனது பாராட்டுக்கள்

KANNAN60 29-07-11 11:42 PM

சவால்ராஜா விருது பெற்ற நண்பர் சிறுத்தைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

MACHAN 30-07-11 02:24 AM

தங்கவாசலுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு கொண்ட சக்திக்கு பாராட்டுக்கள்.

KAMACHANDRAN 30-07-11 05:41 AM

இந்த மாத காமலோக சவாய் ராஜா SIRUTHAI அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்துக்கள்
இந்த சவாலில் பங்கு கொண்ட sakthim அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்.

பச்சி 30-07-11 08:42 AM

போட்டியில் வென்று சவால் ராஜா பட்டம் பெற்று, தங்கவாசல் நுழையும் நண்பர் 'SIRUTHAI' அவர்களுக்கு பாராட்டுக்கள்!

சவாலில் களமிறங்கி போட்டியை சிறப்பிக்க தொடர் கொடுத்திட்ட நண்பர் 'sakthim' அவர்களுக்கு வாழ்த்துக்களுடன், நன்றிகள்!

sunrise 30-07-11 08:43 AM

பெரும்பான்மையான வாக்குகள் பெற்று முதலிடம் பெற்று சவால் ராஜா பதக்கமும் தங்க வாசலும் அடைந்த சிறுத்தைக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக்திமுக்கும் எனது பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 12:37 AM.

Powered by Kamalogam members