காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=76016)

renga 02-08-22 11:54 AM

என் தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.
இனி தவறாமல் வாக்களிப்பேன் என உறுதிஅளிக்கிறேன்.
எனது பழைய சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டுகிறேன்.

asho 03-08-22 07:25 PM

Quote:

Originally Posted by renga (Post 1618413)
என் தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.
இனி தவறாமல் வாக்களிப்பேன் என உறுதிஅளிக்கிறேன்.
எனது பழைய சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டுகிறேன்.

அது இனி நீங்கள் பங்களிக்கும் வேகத்தை, வழியை (கதைகளுக்கு மட்டுமே ஆன சிறந்த பின்னூட்டம்) பொருத்தது. விரைவில் அடுத்தடுத்த வாசல் பெற வாழ்த்துக்கள்.

http://kamalogam.com/new/showthread.php?t=76016
ஜனவரி 1 2022 முதல் அனுமதிகள் மாற்றம்

மேலே உள்ள திரி (இந்த திரியின் முதல் பதிவு) சென்று பாருங்கள். உங்களுக்கான அனுமதிகள் எண்ணிக்கை தெரியவரும்.

alex1 15-09-22 07:11 PM

நன்றி ஆஸொ அவர்கலே உங்கள் வழிக்காட்டுதலின் படி,
இனி கதைகளுக்கு பிணுட்டங்கள் அளித்து மற்றும் சிறந்த கதைகளுக்கு வாக்களிது
எனது இடத்தை மீண்டும் அடைவேன்.
அலெக்ஸ்

dotx93 07-10-22 11:04 PM

இப்போதுதான் விதிமுறைகள் எவ்வளவு வலிமையாக இங்கு உள்ளது என்று புரிகிறது.இல்லையேல் இத்தளம் இவ்வளவு நாட்கள் சிறப்பாக செயல் பட்டு இருக்க முடியாது.

tjayak 19-10-22 12:29 PM

புதிய விதிமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த தண்டனை தேவையான ஒன்றுதான். அனைவரும் பங்களிக்க வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் தான் விதிகள் உள்ளன. நன்றி.

tamilthiyagu83 22-10-22 04:46 AM

கோடானுகோடி நன்றிகள் காமலோக நிர்வாகிகள் அனைவருக்கும் என்னை வெண்கலவாசல் பகுதிக்கு அனுமதித்தற்கு நன்றி. இனி என் பதிப்புகளில் குறைகளை குறைத்து நிறைகளை அதிகரித்து உங்கள் பாராட்டுதலுக்குரிய நல்ல உறுப்பினராக தொடர முயல்வேன் நண்பரே . எனக்கு வெண்கலவாசலுக்கு அனுமதி அளித்ததை நீர் தந்த சிறந்த தீபாவளி பரிசாக கருதுகிறேன் நண்பரே . காமலோக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு நாட்கள் முன்னதாகவே தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நண்பர்களே . அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

mocholover 27-01-23 05:09 AM

இந்த மாற்றங்கள் நல்ல படைப்பாளிகளை உருவாக்கவே என்பதை உணர்ந்து மேலும் பல நல்ல பதிப்புகளை இட முயற்சி செய்கிறோம்

Kalaiselvam89 28-01-23 05:47 PM

என்னுடைய பொதுவான கருத்து பதிப்புகள் அதிகப்படுத்தலாம் அனுமதிகளுக்கு ஏனென்றால் கதை படிக்க படிக்க பதிப்புகள் செய்வதில் ஒன்றும் கடினமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நாட்கள் மட்டும் கொஞ்சம் குறைவாக குறைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். பதிப்புகளை படைத்தும் நாட்களுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது

asho 28-01-23 06:25 PM

Quote:

Originally Posted by Kalaiselvam89 (Post 1642175)
என்னுடைய பொதுவான கருத்து பதிப்புகள் அதிகப்படுத்தலாம் அனுமதிகளுக்கு ஏனென்றால் கதை படிக்க படிக்க பதிப்புகள் செய்வதில் ஒன்றும் கடினமாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நாட்கள் மட்டும் கொஞ்சம் குறைவாக குறைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். பதிப்புகளை படைத்தும் நாட்களுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது

நீங்கள் பதிப்புகள் பதிக்க தெரிந்தவர் அதனால் பதிப்புகளை அதிகரித்து, அடுத்த வாசல் அனுமதி பெற காத்திருக்கும் நாட்களை குறைக்கலாம் என்று சொல்கிறீர்கள். பதிப்புகள் பதிக்க தெரியாதவர்கள் நிலை என்ன?.

அனுமதி வாங்கி பங்களிப்பே இல்லாமல் சேர்ந்த நாளில் இருந்து 0 பதிவுகளில் தளத்தில் கதைகளை மட்டுமே படித்து கொண்டிருப்பவர்களுக்கு சேர்ந்த நாளில் இருந்து 7 நாள் வரை அப்படி சும்மா உலா வர அனுமதிப்பது உண்டு.

இம்மாதிரி பங்களிப்பு உறுப்பினராக இருப்பேன் என்று அனுமதி வாங்கி ஒன்றும் பதிக்காதவர்களை 30 நாட்களுக்குள் தலைவாசல் விட்டு தமிழ்வாசல் சென்று விடவில்லை என்றால் (தினம் ஒரு பதிப்பு) நாங்கள் 30 நாள் கழித்து நீக்கி விடுவோம்.

அனைவருக்கும் சமமாக வாய்ப்பு தரவே குறிப்பிட்ட நாட்கள் கருத்து பதிப்பவர்/பதிக்காதவர் என தரப்படுகிறது. உங்கள் ஒருவரை வைத்து, கேட்பதை வைத்து மாற்ற இயலாது.


உங்களுக்கு எத்தனை நாட்களில் தமிழ்வாசல் அனுமதி தரப்பட்டது என்று சொல்லுங்கள்?.

சேர்ந்தது 23ந்தேதி, போதிய கருத்துக்கள் பதிந்த பின் தமிழ்வாசல் அனுமதி 7 நாள் கழித்து தான் விண்ணபிக்க வேண்டும், உங்களுக்கு நாங்கள் 27ந்தேதி என (4 நாளில்) அனுமதி தரவில்லையா?. அப்புறம் என்ன விருப்பம். அடுத்து காமக்கதை வாசல் அனுமதி உடனே தர வேண்டுமா என்ன?. அப்படி தர இருந்ததை ஒரு நந்தவனத்தில் ஒரு ஆண்டி வேறொரு தளத்தில் முந்திரிக்கொட்டை தனமாக எழுதி கெடுத்துக்கொண்டார். விதிவிலக்காக ஒரு விசயம் உறுப்பினர் ஆர்வத்தை வைத்து செய்யலாம். அதற்காக அனைத்துமே விதிவிலக்கி செய்து தர முடியுமா?.

தமிழ்வாசல் அனுமதி தமிழில் உறுப்பினர் எழுத முடிகிறதா என்று மட்டுமே பார்ப்போம். ஆனால் காமக்கதை வாசல் அனுமதி கதைகளுக்கு சிறந்த பின்னூட்டம் அளிக்க முடிகிறதா என்று பார்த்த பின்னரே அனுமதி தருவோம்.


அடுத்த வாசல் விண்ணப்பிக்க கால அளவு இல்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?.

இங்கே ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 கருத்துக்கள் பதிக்க விதிமுறைகள் படி அனுமதி உள்ளது. காலையில் சேர்ந்து நண்பகலில் தமிழ்வாசல் அனுமதி கேட்டு பதிந்து விடுவார், உடனே தந்து விட்டால் மாலை காமக்கதை வாசல் அனுமதி கேட்டு பதிந்து விடுவார், பின்னர் மறுநாள் காலை 20 பதிப்பு பதிந்து பின் தீ,த உறவுக்கதை வாசல் அனுமதி கேட்டு பதிவார். இப்படியே போனால் ஒரு மாதத்தில் தளம் முழுதும் அனுமதி பெற்று விடுவார்.

அப்படி பெற்ற பின் என்ன செய்வார்?. எங்கே எதனை எதிர்பார்த்து அடுத்து பதிவார்?. ஒன்றும் பதிக்கவே மாட்டார் அது தான் தளம் முழுதும் அனுமதி கிடைத்து விட்டதே இனி வருடத்திற்கு 36 பதிவு அதுவும் இந்த வருடம் பதிக்கவே வேண்டாம் என்று சோம்பியே உலாவுவார்.

எல்லாம் சரி பார்த்து, சக உறுப்பினர்கள் கருத்து பெற்றே அனைத்து விதிமுறைகளும் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது, தளம் ஆரம்பித்த நாளன்றே அனைத்து விதிமுறை/வழிமுறைகளும் ஏற்படவில்லை. தேவைக்கேற்ப அடுத்தடுத்து வந்த சிக்கல்கள் பிரச்சினைகளை சரி செய்யவே இப்படி விதிமுறைகள்/வழிகாட்டுதல்கள்.

malar1988 05-02-23 01:02 PM

தளத்தின் இப்படியான அருமையான கட்டமைப்புள்ள விதிமுறைகள் தான் இந்த தளத்தை இவ்வளவு நாட்கள் செம்மையாக நடத்தி கொண்டு இருப்பதற்கும், இனி மேல் தொடர்ந்து நடத்தப்போவதற்கும் உறுதுணையாக இருக்கிறது...


All times are GMT +5.5. The time now is 03:30 AM.

Powered by Kamalogam members