காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   கோடை வெயில் சமாளிக்க - சில குறிப்புகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69874)

kallapurushan19 01-05-17 11:54 AM

கோடை வெயில் சமாளிக்க - சில குறிப்புகள்
 
கோடை வெயில் சமாளிப்பது எப்படி?


பாகம் – 1:

வழக்கம் போலவே இந்தாண்டும் வெயில் மண்டையை பிளக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது. குழந்தைககள் முதல் பெரியவர் வரை பாரபட்சம் பாராமல் அனைவரையுமே பாடாகப்படுத்தும் . சம்மர் இந்தியாவில் குழந்தைககள், நடுத்தர வயதினர், வயதானவர் என 3 பிரிவினரையுமே வெயில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக்கி விடுகிறது. வயதானவர்களுக்கு ‘சன் ஸ்ட்ரோக்’ என்ற வெயில் வெப்பத்தாக்கு நோய், நடுத்தர வயதினருக்கு சிறுநீர் பிரச்னை,குழந்தைகளுக்கு தொண்டை பதிப்புககள் என பட்டியல் நீளமனது . சருமமற்றும் வியர்வை பிரச்னைககள், அம்மை என எல்லோரையும் தாக்கும் பாதிப்புகளும் உண்டு.கோடை காலத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் செய்தி, ‘வெயிலில் சுருண்டு முதியவர் பலி’ என்பது.இது எப்படி ஏற்படுகிறது? ‘

‘அதிக வெப்பத்தால் முதியவர் களின் உடலில் வறட்டுத் தன்மை ஏற்பட்டு நீர்ச்சத்து வேகமாகக் குறையும். அந்த நேரத்தில் இன்னும் வெயிலில் அலைந்தால் ‘ சன் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பத்தாக்கு ஏற்படும் . நீர்ச்சத்து குறைவதைப் பொறுத்து இது மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.

கோடையில் வயதானவர்ககள் காற்றோட்டமான சூழ்நிலையிலும், வெயிலில் அலையாமலும் இருப்பதே நல்லது. இந்நோய் பெரும்பாலும் வடஇந்தியா, பாலைவனப் பகுதிககள்,வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் இடங்ககள் மற்றும் வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்க்கும் வயதானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும்’’ என்கிறார் .

‘இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ள வயதானவர்களுக்கு கோடை காலத்தில் ரத்தத்தில் உப்புச்சத்தின் அளவு மாறுபடும். சிறுநீரகப் பாதிப்புகளைக்கூட அந்த உப்புத்தன்மை ஏற்படுத்திவிடும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.நீர்ச்சத்து அதிகமுகள்ள தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரி பழங்ககள் நல்லது. தர்ப்பூசணியில் நீர்ச்சத்தும் சர்க்கரைச்சத்தும் சரிவிகிதத்தில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வெள்ளரி சாப்பிடுவது நல்லது.

நடுத்தர வயதினருக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு அடிக்கடி வந்து எரிச்சலை கிளப்பும். ‘‘கோடை காலத்தின் முக்கிய பிரச்னை உடலில் நீர்ச்சத்து குறைவதுதான். இதனால், களைப்பு அதிகமாகும். கோடையில் சிலருக்கு சிறுநீரில் கலந்துகள்ள உப்புககள் சரிவர கரையாமல், அது வெளியேறுவதில் பாதிப்பு வரும். அந்தநேரத்தில் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்பட்டு சிரமப்படுத்தும். உப்புககள் நன்றாகக் கரைய தண்ணீரே அருமருந்து.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்தாலே நீர்க்கடுப்பு உள்பட சிறுநீர் பாதிப்புகளை துரத்தி விடலாம்.

(இன்னும் வரும்….2)

vjagan 03-06-19 02:52 PM

பயனாக்கம் செய்து பயன் பெறவேண்டிய குறிப்புக்கள்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
கூடவே ஒர் ஐந்து நட்சத்திர மதிப்பு குறியீடும்!

vatta 14-02-20 11:32 PM

கோடைக் காலம் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த குறிப்புகள் மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி


All times are GMT +5.5. The time now is 10:02 PM.

Powered by Kamalogam members