2018 புதியவர் சேர்க்கை ஆரம்பம் (முடிவுற்றது)
அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இந்த நன்னாளில் காமலோகம்.காம் தளத்தின் புதியவர் சேர்க்கை துவங்குகிறது. இன்று முதல் "ரிஜிஸ்டர்" லிங்க் வலது பக்கம் மெனுவில் தோன்றும், அதைச் சொடுக்கி தங்கள் விரும்பும் போல் ஒரு பயனாளர் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதியவர் சேர்க்கை பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். உங்கள் விருப்ப பயனாளர் பெயரை பதிவு செய்தவுடன் 20 நிமிடத்திற்குள் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு மடல் வரும், அப்படி வராவிடில் உங்கள் "Spam/Junk Folder" பகுதிக்கு சென்று பாருங்கள், அது அங்கே சென்றிருக்கலாம். அதன் பின்னர் தான் உங்கள் புதியவர் நுழைவு கேள்விக்கான பதில்களை அனுப்ப வேண்டும். புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நிறைவு செய்து நமது காமலோகம்@ஜிமெயில்.காம் ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். கேள்விகள் இங்கே: http://www.kamalogam.com/new/showthread.php?t=37457 இந்த புதியவர் சேர்க்கை, புதியவர்களுக்கு மட்டுமே. ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம், அவ்வாறு சேர்ந்தால் அனைத்து கணக்குகளும் தடை செய்யப் படும். ஏற்கனவே தடைபட்டவர்கள், இயங்காதவர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் கணக்குகளுக்கு மேலும் அனுமதி கிடைக்காது.. இனி புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்...!அவர்களுக்கு வழி காட்டுவோம்..!! நன்றி..!! |
காமலோகத்தில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் நண்பர்களை வருக வருக என வரவேட்கின்றேன்
|
நம்முடைய லோகத்தினுள் உலா வரப்போகும் புதிய பறவைகளுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
புதியவர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுடன் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
|
2018 வருட புதியர் சேர்க்கை ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இன்று தளத்தில் இணைந்தவர்களுக்கு பொங்கல் பரிசு. தொடர்ந்து புதியவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
|
நம் தளத்தில் புதிதாய் இணைய இருக்கும் நண்பர்களை வாழ்த்தி வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறேன். அவர்களின் பங்களிப்பால் நம் தளம் மேலும் சிறப்புறும் என்பதில் ஐயமில்லை.
|
புதியவர்களை வரவேற்க நாங்கள் தயார்
|
புதிய வரவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்..வரவேற்கிறேன்..
|
நமது தளத்தில் புதியதாக இணைய இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..
Sent from my Redmi 3S using Tapatalk |
புதிய வரவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
|
All times are GMT +5.5. The time now is 07:53 PM. |
Powered by Kamalogam members