காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   பிறந்த நாள் நல்வாழ்த்துகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67955)

dreamer 01-01-16 03:21 AM

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
 
புத்தாண்டு தினமான இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தனித்தனியாக வாழ்த்த முடியாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

அவர்கள் பலகாலம் வாழ்க, வளர்க, ஆசிகள்.

jayjay 01-01-16 06:25 AM

இன்று பிறந்த நாள் கொண்டாடும் , ramxxx (33) , infexthenna (33) , kaamapootham (38) , smithadreamy (34) , sujatha (41) , Nayanthara (26) , SIRUTHAI ஆகியோருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

எல்லா வளமும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்.

tdrajesh 01-01-16 06:54 AM

Quote:

Originally Posted by jayjay (Post 1371656)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் , ramxxx (33) , infexthenna (33) , kaamapootham (38) , smithadreamy (34) , sujatha (41) , Nayanthara (26) , SIRUTHAI ஆகியோருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

vjagan 01-01-16 07:50 AM

Quote:

Originally Posted by jayjay (Post 1371656)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் , ramxxx (33) , infexthenna (33) , kaamapootham (3 , smithadreamy (34) , sujatha (41) , Nayanthara (26) , SIRUTHAI ஆகியோருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள்.

என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி இந்த அணைத்து நண்பர்களுக்கும் அய்யா அம்மணி !
இவர்களின் பெயர்கோய்ப் பட்டிடியளிட்டு வெளியிட்டு உதவிய அந்தப் பொல்லாதப் படைப்பாளருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
அம்மணி !

niceguyinindia 01-01-16 09:53 AM

நண்பர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

psycho 04-01-16 06:52 AM

பிறந்த நாள் வாழ்த்துகள்

infexthenna 04-01-16 08:02 AM

அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

sreeram 05-01-16 08:08 AM

பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சந்திரமுகி 05-01-16 02:56 PM

புத்தாண்டில் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே..

tamilplus 05-01-16 10:52 PM

இந்த மேற்கண்ட நண்பர்கள் மட்டுமல்ல உலகில் இன்று பிறந்த நாள் கொண்டாடிடும் எல்லா மக்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

மேலும் இது போல பற்பல பிறந்தநாட்கள் கொண்டாடிட வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 08:49 PM.

Powered by Kamalogam members