காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக காமக்கவிஞர் 2013-14: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65890)

பச்சி 03-02-15 01:54 AM

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2013-14: முடிவுகள்
 
சிறந்த காமலோக காமக் கவிஞர் 2013 - 2014: முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிற்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

தற்போது... அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2013 - 2014 போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டியின் போட்டியாளர்களை தேர்தெடுக்க, வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. வாசகர்கள் யார், யாரை பரிந்துரைத்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம் >>>> பரிந்துரை திரி

வாசகர்கள் பரிந்துரைத்ததில் இருந்து முன்னிலையில் வந்த 5 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

கடந்த ஒரு மாதமாக (ஜனவரி 03 முதல் பிப்ரவரி 02 வரை) இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள்.

இனி போட்டியின் முடிவுகள்...

வாக்கெடுப்பில் மொத்தம் 38 வாக்குகள் பதிவாகியுள்ளது, அதில் 16 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gif Nallavan1010 அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.

Nallavan1010 அவர்கள் 2013 - 2014 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். இவருக்கு 2013 - 2014 -ஆம் ஆண்டிற்கான http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif 5000 இபணமும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தள உறுப்பினர்களின் பரிந்துரைகளின் மூலம் தேர்வாகி, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:

1. Nallavan1010 - 16 வாக்குகள்
2. PUTHUMALAR - 8 வாக்குகள்
3. Vaishnavi - 6 வாக்குகள்
4. gankrish - 5 வாக்குகள்
5. kamakodangi68 - 3 வாக்குகள்

~~~ 0 ~~~

KANNAN60 03-02-15 02:01 AM

முதலிடம் பெற்று காமலோகக் கவிஞராகப் பட்டம் பெற்ற நண்பர் நல்லவன்1010க்குப் பாராட்டுகள்!

இரண்டாமிடம் பெற்ற தோழி புதுமலருக்குப் பாராட்டுகள்!

போட்டியில் இடம்பெற்ற அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் வாழ்த்துகள்!

போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்த நண்பர் பச்சிக்குப் பாராட்டுகள்!

tdrajesh 03-02-15 04:41 AM

2013 - 2014 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நண்பர் நல்லவனுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

ஸ்திரிலோலன் 03-02-15 06:39 AM

லோகக் கவியரசர் என்று அனைவராலும் போற்றப் படும் அண்ணன் நல்லவன் அவர்கள், இந்த ஆண்டு சிறந்த காமக் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.. எப்படி இப்படி கேப் விடாம கலக்குறீங்க?

வாக்கெடுப்பில் தேர்வு செய்யப் பட்ட மற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

asho 03-02-15 08:13 AM

முதலிடம் பெற்ற நண்பருக்கு பாராட்டுகள். மென்மேலும் பதக்கங்கள் பெற வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கேற்று சிறப்பித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Laal 03-02-15 08:36 AM

லோகக் கவியாக தேர்த்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் நல்லவன்1010க்கு வாழ்த்துக்கள்....

மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

தமிழா 03-02-15 10:04 AM

லோகத்தின் கவியரசராக தேர்ந்தெடுக்கபட்ட நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்,
இரண்டாமிடம்பிடித்த தோழி மலர் மற்றும் மூன்றாமிடம் பிடித்த தோழி வைஷ்ணவிக்கும் என் வாழ்த்துக்கள்.

Nallavan1010 03-02-15 10:32 AM

வணக்கம் நண்பர்களே. மனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறது. காமலோகத்தில் எனக்கு தரப்பட்டுள்ள கவுரவத்திற்கு தலை வணகுகிறேன்.என்னை பரிந்துரை செய்துள்ள நண்பர்களுக்கும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலையில் தொலைபேசியில் என்னை அழைத்து நண்பர் ராஜேஷ் வாழ்த்தியதும் தான் இந்த செய்தியை அறிந்தேன்.அவருக்கும் நன்றி.

எனக்கு உடனடியாக விருதினையும் பரிசுத்தொகையையும் அனுப்பிவைத்த தலைமை நிர்வாகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு அடுத்ததாக இரண்டாமிடம் பெற்றுள்ள தோழி PUTHUMALAR அவர்களுக்கும் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள தோழி vaishnavi நண்பர்கள் gangrish மற்றும் kamakodangi 68 ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை இந்த திரியில் என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் இனி வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மிக்க நன்றி நண்பர்களே

vjagan 03-02-15 02:25 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

gmkumar_007 03-02-15 03:28 PM

கவிமாமணி திரு நல்லவன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பெற்ற தோழிக்கும் வாழ்த்துக்கள்

மற்ற அனைத்து பங்கேற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 10:44 PM.

Powered by Kamalogam members