காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உடல் பிரச்சனைகள் - மேலும் சில நாள்.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=71046)

mouni 20-06-18 03:15 PM

உடல் பிரச்சனைகள் - மேலும் சில நாள்....
 
கடுமையான ஸுகர். சமீபத்திய ரீடிங் 380. அதனால் , தோள் பட்டைகள் எல்லாம் மக்கர் செய்கிறது. மணிகட்டு பிரச்சனை வேறு. முன்பு 5 நிமிடத்தில் அடிக்க முடிந்த ஒரு பக்கம், இப்போது 3 மணி நேரம் ஆகிறது.

எனவே நண்பர்கள் மன்னிக்கவும். ஒரு சில மாதங்களுக்கு என்னால் கதை எதுவும் கொடுக்கவும் முடியாது. இங்கே எதற்கு என்கிறீர்களா? உங்கள் பிராத்தனை எனக்கு தேவை.

உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

நன்றி
மௌனி

nana2003 20-06-18 04:10 PM

Quote:

Originally Posted by mouni (Post 1452198)
உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

மௌனி விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

tdrajesh 20-06-18 04:24 PM

சகோதரி மௌனி அவர்கள் பரிபூரண குணம் அடைந்து மீண்டும் லோகத்தில் உற்சாகமாக வலம் வர ஆண்டவனை வேண்டுகிறேன்…..

HERMI 20-06-18 06:17 PM

அன்புள்ள மௌனி அவர்களே, உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு, மற்றும் உடற்பயிற்சி மட்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்த கூடும். நன்றாக கவனித்து கொள்ளுங்கள். விரைவில் மீண்டு வர ஆண்டவனை பிராத்திக்கிறேன்.!

நெருப்பு 20-06-18 06:19 PM

சுகர் குறைந்து சுகமாய் மாற என் பிராத்தனைகள் எப்போதும் உங்கக்கு உண்டு.
அறிவுறைக்கு மன்னிக்கவும்: பேலியோ எனப்படும் உணவுமுறைக்கு மாறினால் இந்த தொல்லை நீங்கும் என பரவலாக படிக்கிறேன். எனவே முயற்ச்சித்து பார்க்கலாமே:

vjagan 20-06-18 06:23 PM

எல்லாம் வல்ல ஆண்டவருக்கு என் பிராத்தனைகளால் வேண்டுகிறேன்:
நண்பர் மௌனி அவர்கள் உடல் நலம் பூரணமாக குணம் பெற அய்யா !

ராசு 20-06-18 06:34 PM

Quote:

Originally Posted by mouni (Post 1452198)
கடுமையான ஸுகர். சமீபத்திய ரீடிங் 380. ......... உங்கள் பிராத்தனை எனக்கு தேவை. ..... உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

காமலோக அங்கத்தினர்களின் அபிமான கதாசிரியர் "மெளனி" யவர்கள் உடல்நிலை குறைவு நீங்கி, லோகத்துக்கு மீண்டும் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வர கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமுகி 20-06-18 06:42 PM

திரு.மௌனி அவர்கள் வெகு விரைவில் குணமடைந்து மீண்டும் முன்பு போல நமக்கு பல அற்புத கதைகள் வழங்க வேண்டும். அவர் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

porumai 20-06-18 07:15 PM

மௌனி, விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

Sent from my SM-G900FD using Tapatalk

selvenselvi 20-06-18 08:32 PM

Quote:

Originally Posted by mouni (Post 1452198)
உங்கள் பிராத்தனை எனக்கு தேவை. உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

எம்பெருமான் கருணையினால் மீண்டு வர வேண்டுகிறேன்..

ஹல்க் 20-06-18 10:16 PM

திருமதி மௌனி அவர்கள் சீக்கிரமே பூரண நலம்பெற ஆண்டவனை பிராத்திக்கிறேன். உங்களை போல கதை எழுதுவதற்கு இணை நீங்களே.

- ஹல்க்

wdm2d 23-06-18 03:46 PM

பூரண குணம் அடைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்

niceguyinindia 23-06-18 07:26 PM

நண்பரே தாங்கள் மீண்டு மீண்டும் கதை படைக்க வருவீர்கள் என நம்புகிறேன்

கூடிய சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

oolvathiyar 23-06-18 10:05 PM

மௌனி விரைவில் நார்மலாகி கதை எழுத வருவார் என்று நம்புகிறோம், அவருக்கு உதல் தொல்லைகள் இல்லாது இருக்க பிராத்திக்கிறோம்.

சுகருக்கு டாக்டர்கள் சொல்லும் வழிமுரைகளை நன்கு பின்பற்றுவதுடன் காமலோக பாஷையிலேயே எனக்கு தெரிந்த டிப்ஸ்களை சொல்கிறேன்.

ஒரு பெண்னின் உடலை படுத்தோம் படுத்தவுடன் அவுத்தோம் அவுத்தவுடன் சொருகிறோம் சொருகினவுடன் ஓத்தோம் என்று இல்லாமல் எப்படி கொஞ்சி பேசி ரசிச்சு முன்விளையாட்டுகள் பல செஞ்சு முடிஞ்சவரைக்கு அதிக நேரம் எடுத்து ஓத்தா தான் பூர்ன சுகம் என்று நம்ம கதாசிரியர்கள் சொல்வார்களே,

அதே போல எந்த உணவையும் வாயில போட்டவுடன் பேருக்கு மென்று விழுங்குவதை விட அதை நன்றாக மென்று (கூலாக்கி) எச்சிலோடு கலந்து அதன் சுவையை வாயில் சிறிது நேரம் வைத்து உனர்ந்து ரசித்து பிறகு விழுங்கினால் சுகர் அவ்வளவா ஏறாது என்றும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் கேள்வி பட்ட இருக்கிறேன்.

dr.no 25-06-18 04:19 PM

மீண்டு வருவீர்கள்.. மீண்டும் வருவீர்கள்.. வாழ்த்துக்கள்.

kamoeb196 11-07-18 07:28 PM

அன்புள்ள மௌனி, நீங்கள் விரைவில் நலம் பெற எங்கள் வேண்டுதல்கள். நிச்சயம் நீங்கள் சர்க்கரை குறைக்க நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள். நான் அறிந்தவரை, காலையிலும், இரவிலும், வெந்தய பொடி, நிலவேம்பு பொடி போன்றவற்றினை வெந்நீரில் கலக்கி அருந்துங்கள். விரைவில் முன்னேற்றம் இருக்கும். வெள்ளை சீனியை அறவே தவிருங்கள். எல்லை மீறி என் கருத்தை சொல்லி இருந்தால் மன்னியுங்கள்.

mouni 20-07-18 08:23 AM

வாழ்த்தும், ப்ராத்தனையும் செய்த நண்பர்களுக்கு நன்றி! கடுமையான மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். ஆயினும் 300 க்கு குறையாமல் சர்க்கரை இருக்கிறது. ப்ரோசன் ஷோல்டர் என்று கை அசைக்க முடியவில்லை. இந்த வரிகளை கூட கஷ்டப்பட்டுதான் அடிக்க வேண்டி இருக்கிறது. நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி

vjagan 20-07-18 08:44 AM

நண்பருக்கும் சிறந்த படைப்பாளருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் பிரார்தனைகளும் சொல்லிக் கொள்கிறேன் !

HERMI 21-07-18 07:46 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1452412)
ஒரு பெண்னின் உடலை படுத்தோம் படுத்தவுடன் அவுத்தோம் அவுத்தவுடன் சொருகிறோம் சொருகினவுடன் ஓத்தோம் என்று இல்லாமல் எப்படி கொஞ்சி பேசி ரசிச்சு முன்விளையாட்டுகள் பல செஞ்சு முடிஞ்சவரைக்கு அதிக நேரம் எடுத்து ஓத்தா தான் பூர்ன சுகம் என்று நம்ம கதாசிரியர்கள் சொல்வார்களே,
அதே போல எந்த உணவையும் வாயில போட்டவுடன் பேருக்கு மென்று விழுங்குவதை விட அதை நன்றாக மென்று (கூலாக்கி) எச்சிலோடு கலந்து அதன் சுவையை வாயில் சிறிது நேரம் வைத்து உனர்ந்து ரசித்து பிறகு விழுங்கினால் சுகர் அவ்வளவா ஏறாது என்றும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நான் கேள்வி பட்ட இருக்கிறேன்.

:y3:தெளிவாக இப்படி யாரும் விளக்கம் சொல்ல முடியாது.!!!

நலம் பெற வேண்டுகிறேன் தோழி.!

saravana.1797 21-07-18 10:21 AM

Quote:

Originally Posted by mouni (Post 1452198)
கடுமையான ஸுகர். சமீபத்திய ரீடிங் 380. அதனால் , தோள் பட்டைகள் எல்லாம் மக்கர் செய்கிறது. மணிகட்டு பிரச்சனை வேறு. முன்பு 5 நிமிடத்தில் அடிக்க முடிந்த ஒரு பக்கம், இப்போது 3 மணி நேரம் ஆகிறது.

எனவே நண்பர்கள் மன்னிக்கவும். ஒரு சில மாதங்களுக்கு என்னால் கதை எதுவும் கொடுக்கவும் முடியாது. இங்கே எதற்கு என்கிறீர்களா? உங்கள் பிராத்தனை எனக்கு தேவை.

உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

நன்றி
மௌனி

விரைவில் குணமடைந்து வர பிராத்தனை![emoji253][emoji253][emoji253]

Sent from my Lenovo P2a42 using Tapatalk

Thiru Raj 21-07-18 02:51 PM

Quote:

Originally Posted by mouni (Post 1452198)
உங்கள் ஆசீர்வாதத்துடன் மீண்டும் எழ ஆண்டவன் உதவட்டும்.

ஆண்டவன் அருள் பூரணமாக கிடைத்து நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் நண்பா.

- ராஜ் -

surselmar 23-07-18 04:39 AM

நண்பர் மௌனி அவர்கள் பூரணமாக உடல் நலம் பெற வேண்டுகிறேன்

madan 23-07-18 06:38 PM

விரைவில் மீண்டு வர பிராத்தனைகள். நாவல் பழம் சாப்பிட்டு பாருங்க. வெந்தயம் இரவில் நீரில் ஊற வச்சு, காலையில் வெறும் வயிற்றில் குடித்து பாருங்கள். சாப்பிடுவதற்கு முன், அதில் சுகர் உள்ளதா என எல்லா உணவு பொருளையும் பார்த்து சாப்பிடுங்கள். எல்லாம் தானாக குறைந்து விடும்

geethadhasan 25-07-18 11:11 AM

ஆண்டவன் கருணையால் மீண்டு வரவும்!

பச்சி 26-07-18 02:48 AM

மௌனி அவர்கள் முழு நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன் நானும் ஒரு நலம் விரும்பியாய்... !

gemini 26-07-18 12:26 PM

மௌனி அவர்களை உடல் ஆரோக்கியம் பெற்று மீண்டும் புத்துணர்ச்சியுடன் இங்கே வர வேண்டுகிறேன்.

ஸ்திரிலோலன் 26-07-18 01:20 PM

நண்பர் மௌனி அவர்களின் உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..

smartman 26-07-18 03:16 PM

இந்தத் திரியை இப்போதுதான் கவனித்தேன்.

விடாமல் வாக் செய்யுங்கள் தினமும். மெலிதான உடற்பயிற்சியினால் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதை நீங்களே அறிவீர்கள். உணவுக் கட்டுப்பாடும், உடல் உழைப்புமே இதற்கு சிறந்த நிவாரணம். கூடவே தேவையான மருந்துகள்.

உங்களை மீண்டும் தளத்தில் சந்திக்க காத்திருக்கிறேன். இன்னொரு 20/20 ஆரம்பிக்கலாம் வாங்க. சீக்கிரம் சரி ஆயிடுவீங்க. வில்பவர் எல்லாவற்றையும் விட சிறந்த மருந்து.

உங்களை என்னுடைய பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டேன். விரைவில் குணமடைந்து சாதாரணமாக நாட்களை எதிர்கொள்வீர்கள்!

JM 28-07-18 06:18 AM

உங்கள் உடல் நலம்பெற என் பிரார்த்தனைகள் இறைவனிடம். உங்களுக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு இந்த சர்க்கரை தொல்லை உள்ளது. என் சித்தி மகனுக்கு 400-450 உள்ளது. ஆனால் இன்சூலின் போடாமல் சித்தவைத்தியம் மூலம் குறைத்து வருகிறான். ஆனால் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா முக்கியம். யூடியூபில் சர்க்கரை நோய் குறைக்க ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. ஆனால் அவை ந்த அளவுக்கு என்று தெரியவில்லை. எனக்கும் 240 உள்ளது. தற்போது மதுசஞ்சீவினி என்ற பொடியை சாப்பிட்டு வருகிறேன். கட்டுக்குள்தான் உள்ளது.

bedroom_salak 28-07-18 06:40 PM

விரைவில் நலம் பெற்று வாருங்கள்..
எல்லாம் உங்களால் முடியும்..
சின்ன,சின்ன உடற்பயிற்சி செய்யுங்கள்..,
முன்பு போல சுறுசுறுப்பாக மீண்டும் வாருங்கள்..

parimaala 29-07-18 10:26 PM

சீக்கிரம் உடல் நலம் பெற்று பழைய மாதிரி திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்..

பாகற்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது நாவல் பழ சீசன் என்பதால், இதையும் தினசரி சாப்பிட்டு சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும்..

mouni 02-08-18 04:26 AM

ஆலோசனை சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! இன்று நேற்று பார்த்ததில் 340. பிரச்சனை என்னவென்றால் தோள்கள் எல்லாம் உறைந்து விட்டது. எனவே கை அசைக்க முடியவில்லை. தட்டெச்சு செய்ய சிரமம் இருப்பதால் ஆஃபீஸிலும் பிரச்சனை - மன உளச்சல். அதனால் மேலும் சர்க்கரை அதிகமாகிறது.

சற்று சிக்கலான காலகட்டம். பார்ப்போம் - எல்லாம் காலத்தின் கையில்.

மௌனி

vjagan 02-08-18 05:19 AM

நண்பர் விரைவில் பூரண நலம் பெற்று வர மீண்டும் மீண்டும்பிராதிக்கிறேன் !

kauveri 08-08-18 12:23 PM

நீரிழிவு நோயை, கட்டுப்படுத்தாவிட்டால் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவர் ஆலோசனைப்படி அதனி கட்டுக்குள் எடுத்து வாருங்கள். மற்ற உபாதைகள் தானாக குறையலாம்.
முழுமையாக குணமடைந்து தங்கள் எழுத்துப் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

sreeram 10-09-18 03:50 AM

மெளனி, தற்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி உள்ளது..? சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதா ? ஆண்டவன் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்.

mouni 10-09-18 10:24 AM

இல்லை...மோசமாகவே உள்ளது. 350 க்கு குறையவில்லை. பிரச்சனை அதுவல்ல. ஃப்ரோஸன் ஷோல்டர் என்று கையை அசைக்க முடியவில்லை. தட்டச்சு செய்தால் , மரண வலி. இப்போதே என் உடல்நிலை பற்றி ஏகப்பட்ட கவலை....பார்க்கலாம்....ஆண்டவன் விட்ட வழி.

மௌனி

Quote:

Originally Posted by sreeram (Post 1456325)
மெளனி, தற்பொழுது உங்களின் உடல் நிலை எப்படி உள்ளது..? சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதா ? ஆண்டவன் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்.

geethadhasan 10-09-18 11:21 AM

340 என்பது சற்று அதிகமாக இருந்தாலும் அபாயகரமான அளவு அல்ல. முயன்றால் கட்டுக்குள் கொண்டு வரலாம். எனக்கும் 280 இருந்து அதை குறைத்து விட்டேன். மாத்திரை சாப்பிட்டு வந்ததும், நடைப் பயிற்சியும் மிகமிக முக்கியம்.
தாங்கள் மீண்டு வர வாழ்த்துகள்!

kamakedi 13-09-18 12:49 PM

வணக்கம் மௌனி, இன்றுதான் நான் இந்த திரியை பார்த்தேன், கவலை படவேண்டாம் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். நண்பர் நெருப்பு இந்த திரியின் துவக்கத்திலேயே "பேலியோ டயட்" பரிந்துரைத்திருக்கிறார். அவர் கேள்விப்பட்டதை சொல்லி இருக்கிறார், ஆனால் அது ஒரு நல்ல வழிகாட்டல்.

நான் கடந்த இரண்டு வருடங்களாக பேலியோ டயட்டில் உள்ளேன். அருமையான உணவுமுறை, என் உயர்ரத்த அழுத்தம் குறைந்து இப்பொழுது சீராக உள்ளது. உடல் எடையில் 10 கிலோ குறைத்துவிட்டேன். நான் பரிந்துரைத்து நம் லோகத்தில் சிலர் அதை கடைப்பிடித்து பயன் அடைந்திருக்கிறார்கள்.

சக்கரை நோய் இதில் முற்றிலுமாக குணம் அடையும். குகிளில் "பேலியோ டயட் தமிழ்" என்று தேடவும் அதில் உள்ள பிடிஎப் பைலை டவுன்லோட் செய்து படித்து பாருங்கள், அதன் கான்செப்டை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் யூ டியூபில் "மரு. ஹரிஹரன் பேலியோ", "நியாண்டெர் செல்வம்" என்று தேடினால் பேலியோ பற்றி பல காணொளிகள் கிடைக்கும் அதை பாருங்கள். இதை ரத்தம், சிறுநீர் சோதனைகள் எடுத்துவிட்டு பின்னர் தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் தொடங்கவேண்டும். இந்த டயட்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் எடைக்குறைப்பு, சோரியாசிஸ், தைராய்டு, கொழுப்பு, பி சி ஓ டி, பெண்களுக்கான பல பிரச்சனைகள் சரியானதை நான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கோ இதை வாசிக்கும் மற்றவர்கள் யாருக்கேனும் மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளவும், நான் உதவ தயார். இதில் எந்த வித வியாபாரமோ, லாப நோக்கமோ கிடையாது. இது ஒரு இலவசமான சேவையே. - நன்றி

mouni 26-09-18 08:18 AM

மிகவும் நன்றி நண்பரே!

மௌனி

Quote:

Originally Posted by kamakedi (Post 1456480)

itsmeparthi 12-05-21 11:29 PM

நான் லோகத்திற்கு புதிது. இருப்பினும் தங்கள் கதைகளை இணையத்தில் பல்வேறு இடங்களில் படித்துள்ளேன். தங்களது உடல்நிலை குறித்த இந்தப் பதிவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தற்போது தங்களது உடல்நிலை குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் எவ்வித நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

rajesh2008 13-06-21 11:21 AM

நாற்பது வயதிலேயே விண்ணுலக பிரதிநிதியாக காலம் சென்றுவிட்ட நம் சகோதரி.

All times are GMT +5.5. The time now is 02:49 AM.

Powered by Kamalogam members