காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=23856)

xxxGuy 21-02-06 06:54 PM

புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.
 
நண்பர்களே...

சமீபத்தில் நான் அதிகமாக காண்பது, புதியவர்கள் தங்கள் பலவிதமான கேள்விளை எங்கே பதிப்பது என்று தெரியாமல், எந்த தலைப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார்களோ அங்கேயே பதித்து விடுகிறார்கள்.

எழுத்துரு (font) சரி செய்ய Font Help என்ற பகுதி உள்ளது. மற்ற சந்தேகங்களுக்கு General Help என்ற பகுதி உள்ளது. இருந்தும் மீண்டும் மீண்டும் சரியாக அந்த தவறை செய்கிறார்கள்.

மேலும், பதித்த பின் அவர்கள் மீண்டும் அந்த இடந்திற்கு சென்று யார் பதிலளித்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் கிடையாது, அதோடு நில்லாமல், அதே கேள்வியை மற்றொரு திரியில் கேட்கிறார்கள். இதற்கு ஒரு விமோசனமே கிடையாதா??

புதியவர்களே ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். தமிழில் எழுதினால் மட்டுமே காமலோகத்தில் தலை வாசலைத் தாண்டி மற்ற பகுதிகளுக்குள் செல்ல அனுமதி கிடைக்கும்.

குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்தவர்கள் மட்டுமே தமிழ் வாசலுக்குள் நுழைய விண்ணப்பிக்கலாம். அதற்கும் சரியான தலைப்பில் சென்று விண்ணப்பிக்கவும், இங்கே இல்லை. அதன் பிறகே தகாத உறவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விரைவில் அனுமதி பெற நீங்கள் குறுக்கு வழியில் முயற்சித்தால், கிடைத்துள்ள தலை வாசல் அனுமதி கூட இல்லாமல் தடை செய்யப் படுவீர்கள்.


நமது மன்றத்தின் மேல் மெனுவில் உள்ள FAQ பகுதியை புதுப்பிக்க உள்ளோம். அதற்காக உங்களால் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ அனைத்தையும் இங்கேயே கேளுங்கள்.

கேளுங்க.. கேளுங்க... எத்தனை கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்..... ஒரே கேள்வியை பலர் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே பதிலளிக்கப் படும்.

இது அட்மின் அறிவிப்பு பகுதியல்லவா, இங்கே இது போன்ற பதிப்புகள் தேவையா? அதற்கென்று Helping Hand பகுதி உள்ளது அல்லவா? ஆனால், என்ன செய்ய புதியவர்கள் வந்தவுடன் முதலில் பார்க்கும் பகுதி இது அவர்கள் வசதிக்காக இங்கேயே துவங்கிவிடுகிறேன்.

மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களும் நீங்கள் காணும் இது போன்ற புதிய கேள்விகளை இதனுடன் இணைக்கவும்.

நன்றி..

xxxGuy 21-02-06 06:54 PM

Re: புதியவர்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்..
 
. . . . . .. . . . . . .

பதில்களை கோர்த்து வழங்க

இந்த பகுதி முன்பதிவு செய்யப் படுகிறது.

srajah 21-02-06 07:05 PM

Re: புதியவர்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்..
 
நிர்வாகி அவர்களே

நான் புதியவன் . எனது பதிப்புக்கள் சிலவற்றைக் காணவில்லை. எங்கே என்று தெரியாது. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?
நான் எழுதும் பதிப்புக்கள் சில எழுத்துரு மாறுகின்றன. ஏனென்று தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் தருவீர்களா?. ஆனால் நான் எழுத்துக்களை உரிய முறையில் மாற்றுகிறேன். ஆனாலும் மாறுகின்றது. தயவு செய்து பதில் தரவும்

satewp 21-02-06 07:30 PM

Re: புதியவர்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்..
 
எனது பதிப்புக்கள் சிலவற்றைக் காணவில்லை. எங்கே என்று தெரியாது. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?

xxxGuy 21-02-06 07:42 PM

Quote:

Originally Posted by satewp
எனது பதிப்புக்கள் சிலவற்றைக் காணவில்லை. எங்கே என்று தெரியாது. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?

நீங்கள் பதித்த பதிப்புகள் எங்கேயும் செல்லவில்லை, அனைத்தும் இங்கேயே உள்ளன.

நீங்கள் மேலே உள்ள srajah-வின் பதிப்பை காப்பி அடித்து பதித்துள்ளீர்கள். இது ஒரு கடுமையான விதிமுறை மீறல்.
இதற்காக 50% எச்சரிக்கை புள்ளிகள் பெறுகிறீர்கள். மீண்டும்
இது போல் செய்தால் தடை செய்யப் படுவீர்.

நீங்கள் ஒரு கதை போஸ்ட் செய்துள்ளீர்கள்,
அது உங்கள் சொந்த கதை தானா என்று ஆராயப் படுகிறது.
உங்கள் கதையாக இல்லாவிடில் தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும்.

xxxGuy 21-02-06 08:00 PM

Quote:

எனது பதிப்புக்கள் சிலவற்றைக் காணவில்லை. எங்கே என்று தெரியாது. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?
உங்களது பல பழைய பதிப்புகள் சரியான என்கோடிங்கில் இல்லை, அதனால் அவை ThreadJail பகுதிக்கு மாற்றப் பட்டீருக்க வேண்டும்.

உங்கள் பதிப்புகள் எங்கிருக்கிறது என்று காண, இரண்டு வழிகள் உண்டு.
(1) மேலே உள்ள Header Menu-வில் --> QuickLinks --> My Profile --> Find all posts by <username> சொடுக்கினால் உங்கள் பதிப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று தெரியும்.

(2) மற்றொரு வழி, உங்கள் பதிப்புகளில் உங்கள் யூசர்நேம் மேல் சொடுக்கினாலும், Find all posts by <usename> வரும்.

Quote:

நான் எழுதும் பதிப்புக்கள் சில எழுத்துரு மாறுகின்றன. ஏனென்று தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் தருவீர்களா?. ஆனால் நான் எழுத்துக்களை உரிய முறையில் மாற்றுகிறேன். ஆனாலும் மாறுகின்றது.
இப்போது ஒழுங்காக தானே பதிவு செய்கிறீர்கள். பிறகு ஏன் சில பதிப்புகளில் மட்டும் இந்த பிரச்சனை வருகிறது?

மீண்டும் இந்த பிரச்சனை வந்தால், Font Help பகுதியில் விளக்கமாக எப்படி மாற்றுகிறீர்கள் என்று தெரிவிக்கவும்.

xxxGuy 22-02-06 09:39 AM

Quote:

Originally Posted by nsamathan
how i am read ur story, bcoze everytime i am entered story,it not allowed me, i am new user

இங்கே சேருமுன் தளவிதிமுறைகளை படித்து விட்டு சேருங்கள் என்று கூறுகிறோம். ஆனால், பலர் படிப்பதே இல்லை அதனால் தான் இவ்வாறு கேட்கிறீர்கள்.

1) புதிதாக சேர்ந்தவர்கள் முதல் பகுதியான தலைவாசலில் உள்ள பதிப்புகளை மட்டுமே படிக்க முடியும். அதில் Sample Stories என்று ஒரு பகுதி உள்ளது, அதில் புதியவர்கள் தங்கள் பதிப்புகளை பதிக்கிறார்கள் அதை படிக்கலாம்.

2) நீங்கள் தலைவாசல் பகுதியை தாண்டி மற்ற பகுதிகளில் உள்ள திறக்க முற்பட்டால் பிழைச் செய்திகள் வரும். இதற்கு காரணம், இங்கே ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல குறிப்பிட்ட அளவு தமிழ் பதிப்புகள் தேவை. தமிழில் எழுதினால், விரைவாக முன்னேறலாம், தமிழில் எழுதுவது கடினமல்ல, Font Help பகுதியில் அது பற்றி படியுங்கள், கேளுங்கள், தமிழில் பதியுங்கள்.

தமிழ் வாசலினுள் நுழைய -
10-க்கு மேல் தமிழ் பதிப்புகள் செய்தவர்களுக்கு மட்டும்
(விதிமுறைகள் மீறல்கள், ஒருவரி பதிப்புகள், தவறான எழுத்துரு, என்கோடிங் இருந்தால் தாமதமாகும்)

வெண்கல வாசலினுள் நுழைய -
100 தமிழ் பதிப்புகள் அல்லது குறைந்த பட்சம் 3 கதைகள்
(கதைகள் இல்லாமல் வெறும் ஒருவரி கருத்துக்கள் மட்டும் கூறி முன்னேறுபவர்களுக்கு, 150 வரை தாமதமாகும்)

வெள்ளி வாசலினுள் நுழைய -
500 தமிழ் பதிப்புகள் அல்லது குறைந்த பட்சம் 6 கதைகள்
(கதைகள் இல்லாமல் வெறும் ஒருவரி கருத்துக்கள் மட்டும் கூறி முன்னேறுபவர்களுக்கு தாமதமாகும்)

தங்க வாசலினுள் நுழைய -
1000 தமிழ் பதிப்புகள் அல்லது குறைந்த பட்சம் 10 கதைகள்
(கதைகள், தரமான பதிப்புகள் இல்லாதவர்களுக்கு தாமதமாகும்)


========================================================

உங்களால் தமிழில் படிக்க முடியவில்லையென்றால், ஆங்கிலத்திலும் பதிக்கிறேன்.

We are keep requesting everyone to read the Rules & Regulations before joining. But it seems you have not read them,

As a new member you are only allowed to read and reply to the Sample Stories and contents in Thalai Vaasal (first section). There is a section called "Sample Stories", you can post & find newbies contributions. If you try to access beyond the Thalai Vaasal section, you will get error messages.

In kamalogam, your access is based on number of TAMIL posts you make. If no Tamil posts, then NO ACCESS.

Anyone Not Interested to write in TAMIL have to pay a small donation to access these stories in alternative location at kamalogam.org

Hope you learn to type in Tamil and contribute more soon.

manian 22-02-06 10:57 AM

தமிழ் வாசலுக்குள் நுழைய அனுமதி வேன்டுகிறேன்

xxxGuy 22-02-06 11:13 AM

Quote:

Originally Posted by manian
தமிழ் வாசலுக்குள் நுழைய அனுமதி வேன்டுகிறேன்

இது அனுமதி கேட்கும் திரி அல்ல.அனுமதி கேட்க, தலை வாசலின் Helping Hand-> பகுதியில் Forum Access என்ற துணைப் பகுதி உள்ளது.

அதில் 10 தமிழ் பதிப்புகள் செய்தபின் புதியவர்கள் அனுமதி கேட்பதற்கு தனி திரி உள்ளது. அது போல பழையவர்கள் அனுமதிக்கென்றும் தனி திரி உள்ளது.

இவற்றை பெற்ற பின் தகாத உறவுக் கதைகள் படிக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும், அதற்கும் ஒரு திரி தனியாக அங்கே உள்ளது.

சரியான இடத்தில் விண்ணப்பிக்காமல், மற்ற இடங்களில் அனுமதி கேட்பதினால்,

1) அனுமதி கிடைப்பது தாமதமாகும்
2) உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் (Warning) கூடும்.
3) 48 மணி நேரம் நமது தளத்திற்குள் நுழைய முடியாமல் தடை செய்யப் படுவீர்கள்.


அதனால், உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையையும், அவை தமிழில் உள்ளனவா, தரமானவையா என்று உங்கள் Profile-ல் சென்று பார்த்துவிட்டு, தகுந்த இடத்தில் விண்ணப்பிக்கவும்.

satewp 22-02-06 11:54 AM

எனக்கு 50% வர்னிஙக் உள்ளது குறைக என்ன வழி.

xxxGuy 22-02-06 12:16 PM

Quote:

Originally Posted by satewp
எனக்கு 50% வர்னிஙக் உள்ளது குறைக என்ன வழி.

எச்சரிக்கை புள்ளிகள் குறைய நிறைய, தமிழில் கதைகள், கருத்துகள் பதிவு செய்யங்கள், தானாக மறையும்.

காமலோகத்தில் எச்சரிக்கை புள்ளிகள் வாங்கியவர்களின் பங்களிப்புகள் கூடும் போது, மாதம் தோறும் அவை படிப்படியாக குறையும்.

anabayan 22-02-06 02:01 PM

திரு நிர்வாகி அவர்களே என்னை ஜூனியர் உறுப்பினாராக ஏற்றுக்கொண்டதற்க்கு எனது மனமார்ந்த நன்றி அடுத்தவாசலாகிய தமிழ் வாசலை நுழையும்மளவுக்கு நான் தகுதி பெற்றிருந்தால் எனக்கு அனுமதி வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்-நன்றி அநபாயன்

xxxGuy 22-02-06 05:14 PM

Quote:

Originally Posted by anabayan
திரு நிர்வாகி அவர்களே என்னை ஜூனியர் உறுப்பினாராக ஏற்றுக்கொண்டதற்க்கு எனது மனமார்ந்த நன்றி அடுத்தவாசலாகிய தமிழ் வாசலை நுழையும்மளவுக்கு நான் தகுதி பெற்றிருந்தால் எனக்கு அனுமதி வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்-நன்றி அநபாயன்

மற்ற கேள்விகளுக்கு கொடுத்துள்ள பதில்களை படியுங்கள், அதில் உங்களுக்கு தேவையான பதிலும் இருக்கலாம். இந்த இடம் அனுமதி கேட்க அல்ல என்று மேலே கூறுயுள்ளேன். இப்போது இங்கே அனுமதி கேட்டு எச்சரிக்கை புள்ளிகள் பெறுகிறீர்கள்.

ஜூனியர் மெம்பராகி 2 நாட்கள் தான் ஆகிறது. தற்போது உங்களுக்கு 2500 திரிகள் படிக்க அனுமதி உள்ளது. இந்த 2 நாளில் அத்தனையையும் படித்து விட்டீர்களா? இதில் எத்தனை திரிகளுக்கு கருத்துக்கள் பதிந்துள்ளீர்கள்?

அதிகம் ஆசைப் படாதீர்... கடைசியில் கையில் உள்ளதையும் பறி கொடுத்துக் கொண்டு நிற்பீர்கள் நண்பரே..

Thiru Raj 22-02-06 09:39 PM

தலைவர் அவர்களே,

நான் தமிழ் வாசல் அனுமதி பெற்றுள்ளேம். தமிழ் வாசலுக்கு அனுமதி கேட்பதற்கு தனியாக ஒரு இடம் வைத்துள்ளீர்கள். ஆனால் வெண்கல வாசலுக்கு அனுமதி எங்கே கேட்பது. 170 க்கும் அதிகமான கருத்துக்களை இது வரை பதிந்துள்ளேன். 2 சிரிப்புகளையும் கொடுத்துள்ளேன். இது வரை ஒரு சிறு வார்னிங் கூட வாங்கியதில்லை. எங்கே கேட்பது என்பதை மட்டும் எனக்கு தெரிவிப்பீர்களா. நன்றி.

- ராஜ் -

anabayan 23-02-06 12:54 PM

திரு நிர்வாகி அவரர்களே எனது தவறை சுட்டிக்காட்டி எச்சரித்தற்க்கு நன்றி இனி தவறு செய்யாமல் நடந்து கொள்கின்றேன். அநபாயன்.

srajah 23-02-06 01:21 PM

பொறுப்பாளர் அவர்களுக்கு!

அன்புடையீர்

நான் எழுதுவது எல்லாம் சரியாகத்தான் எழுதுகிறேன். ஆனால் சில சமயங்களில் எழுத்துரு மாறுகின்றது. நீங்கள் தந்த விளக்கங்களைத் திரும்பவும் படித்தேன். அதன்படியே செய்தேன் . ஆனால் மறுபடியும் அதே சிக்கல்தான் ஏற்பட்டுள்ளது. நான் செய்த முறையை இங்கு தருகிறேன்.

முதலில் என்கோடிங் செய்தேன் பின்பு எழுதினேன் அதை வலப்பக்கத்தில் இருந்து கொப்பி செய்தேன் பின்பு மெசேய் பகுதிக்குள் சென்று பதிந்தேன். பின்பு கோ அட்வான்ஸ் என்ற பட்டினை அழுத்தி இங்கு எழுத்துரு மாறுகின்றது. சிலசமயங்களில் திரும்பவும் வந்து என்கோடிங் பார்த்து என்கோடிங்கை மாற்றி பதிந்தேன் திரும்பவும் அதே பிரச்சினைதான். தயவு செய்து எனக்கு உதவிதரவும்
உங்கள் உதவியை நாடி நிற்கும் உங்கள் காம நண்பன். எஸ்ராயா

date_mate_dude 05-03-06 04:35 PM

புதிதாக கதை எழுத எங்கே ஆரம்பிக்க வேண்டும் ??

tirunal 05-03-06 09:06 PM

தமிழ் வாசல் நுழைய அனுமதி எப்படி கேட்பது?

askbusk 05-03-06 11:03 PM

Quote:

Originally Posted by tirunal
தமிழ் வாசல் நுழைய அனுமதி எப்படி கேட்பது?

நண்பரே முதலில் முதல் பக்கத்தில் என்னென்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை முதலில் படிக்க வேண்டும். அதை படித்தால் இந்த சந்தேகம் வராது, உங்களுக்காக மீண்டும் ஒரு முறை ஞாபக படுத்துகிறேன்.

Quote:

Originally Posted by xxxguy
இது அனுமதி கேட்கும் திரி அல்ல.அனுமதி கேட்க, தலை வாசலின் Helping Hand-> பகுதியில் Forum Access என்ற துணைப் பகுதி உள்ளது.

அதில் 10 தமிழ் பதிப்புகள் செய்தபின் புதியவர்கள் அனுமதி கேட்பதற்கு தனி திரி உள்ளது. அது போல பழையவர்கள் அனுமதிக்கென்றும் தனி திரி உள்ளது.

இவற்றை பெற்ற பின் தகாத உறவுக் கதைகள் படிக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும், அதற்கும் ஒரு திரி தனியாக அங்கே உள்ளது.

சரியான இடத்தில் விண்ணப்பிக்காமல், மற்ற இடங்களில் அனுமதி கேட்பதினால்,

1) அனுமதி கிடைப்பது தாமதமாகும்
2) உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் (Warning) கூடும்.
3) 48 மணி நேரம் நமது தளத்திற்குள் நுழைய முடியாமல் தடை செய்யப் படுவீர்கள்.


அதனால், உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையையும், அவை தமிழில் உள்ளனவா, தரமானவையா என்று உங்கள் Profile-ல் சென்று பார்த்துவிட்டு, தகுந்த இடத்தில் விண்ணப்பிக்கவும்.


vajran 15-03-06 03:35 PM

எனது பதிப்பு கதை 1 எங்கே போனது என தெரியவில்லை

xxxGuy 15-03-06 06:05 PM

Quote:

Originally Posted by vajran
எனது பதிப்பு கதை 1 எங்கே போனது என தெரியவில்லை

உங்களது அனைத்து பங்களிப்புகளும் இந்த திரியில் உள்ளது. ஆங்கிலத்தில் பதிந்துள்ளீர்கள் அல்லது ஒருவரிக்கு மேல் நீங்கள் எழுதியது கிடையாது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=24354

இது தவிர ஆறு முறை தேவையில்லாமல் தகாத உறவுக்கு விண்ணப்பித்து எச்சரிக்கையும், தற்காலிக தடையும் பெற்றுள்ளீர்கள்.

இனியாவது ஒழுங்காக பங்காற்றுங்கள்.

xxxGuy 15-03-06 06:06 PM

Quote:

Originally Posted by siva_jankan
I can not see any articles other than this administrator page. Can admin help me on this?
Advance thanks
Regards
Siva

We insist everyone to Read our Rules & Regulations before Joining. This question shows that you have not Read our Rules & Regulations before joining here. If you read you will not ask such silly questions.

Please read the Rules & Regulatsions at the Guidelines Section.

xxxGuy 15-03-06 07:22 PM

Quote:

Originally Posted by tirunal
தமிழ் வாசல் நுழைய அனுமதி எப்படி கேட்பது?

குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகளாவது பதித்திருகிறீர்களா என்று உங்கள் பதிப்புகளை பின்னால் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு தலைவாசலின், Forum Access பகுதியில் புதியவர் தமிழ்வாசல் அனுமதி விண்ணப்பம் பகுதியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்த பின் பதிப்பதை நிறுத்திவிடாதீர்கள். தினமும் என்ன பதிக்கிறீர்கள், எங்கே பதிக்கிறீர்கள், எப்படி பதிக்கிறீர்கள் என்று கண்காணிக்கப் படுகிறீர்கள். அதன் பிறகே உங்களுக்கு 72 மணி நேரத்தில் வழங்கப் படுகிறது.

ஒரு வேளை 72 மணிநேரத்திற்கு பிறகும் உங்களுக்கு வழங்கப் படாவிடில், உங்கள் பதிப்புகளில் சந்தேகம் உள்ளது, அதனால் என்ன பதிப்புகள் செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்க தாமதப் படுத்தப் பட்டுள்ளது என்று பொருள்.

xxxGuy 15-03-06 07:34 PM

Quote:

Originally Posted by date_mate_dude
புதிதாக கதை எழுத எங்கே ஆரம்பிக்க வேண்டும் ??

தமிழ் வாசல் அனுமதி கிடைக்குமுன் புதியவர்கள் தங்கள் படைப்புகளை

தலைவாசல் --> Newbie Corner --> Sample Stories --> New Members Contribution

என்ற இடத்தில் பதிக்கலாம்.

தமிழ் வாசல் அனுமதி கிடைத்த பின் மேற்கூறிய தலை வாசலில் பதிக்க கூடாது.

heart4ul 27-03-06 05:58 PM

"No Requests Yet" என்ரால் என்ன அர்த்தம் கொன்ஞம் தயவு செய்து விலகுஙல்.தவரு இருந்தல் மன்னிகவும்.

bala 27-03-06 06:49 PM

தலைவர் அவர்களுக்கு,
எனக்கு தமிழ் வாசல் பகுதிக்கு அனுமதி வழங்கியதற்கு மிகவும் நன்றி. தகாத உறவுகள் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்க வெண்டுகிறேன்.

மன்னிக்கவும். தகத உறவு அனுமதி பகுதியில் என்னால் பதிய முடிய வில்லை. அதனால் தான் இங்கு பதிகிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். வரம்பு மீரியதாக எண்ண வேண்டாம்.

xxxGuy 27-03-06 06:53 PM

Quote:

Originally Posted by heart4ul
"No Requests Yet" என்ரால் என்ன அர்த்தம் கொன்ஞம் தயவு செய்து விலகுஙல்.தவரு இருந்தல் மன்னிகவும்.

User Title-ல் தோன்று இந்த செய்திகளின் விளக்கம் Forum Access மற்றும் பல பகுதியில் முன்பே கொடுக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன்.

Newbie = 0 post
New Member = 1 - 19 posts
*No Requests Yet = 20-49 posts (You may post your request in the alloted thread)
*Eligible, But Not Asked = 50-99 posts (Eligible but not asked)
*Eligible, You Can Apply = 100 posts & more (Eligible for not applied)

சுருக்கமாக, *No Requests Yet என்று வந்தால், நீங்கள் தமிழ் வாசலினுள் நுழைய விண்ணப்பிக்கும் தகுதி பெற்றுள்ளீர்கள், ஆனால் விண்ணப்பிக்க மறந்து விட்டீர்கள் என்று பொருள். உடனே தலைவாசலின் Forum Access பகுதிக்கு சென்று புதியவர்கள் விண்ணப்பிக்கும் பகுதியில் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் முன்பே விண்ணப்பித்திருந்து உங்கள் பதிப்பு இன்னும் அந்த திரியில் இருந்தால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். உங்கள் பதிப்புகள் சோதிக்கப் படுகின்றன, அல்லது நீங்கள் அடுத்து என்ன பதிக்கப் போகிறீர்கள் என்று பார்க்க நிர்வாகிகள்/மேற்பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.

10 தமிழ் பதிப்புகள் இல்லையென்றால் உங்களுக்கு அனுமதி கிட்டாது.

xxxGuy 27-03-06 07:31 PM

Quote:

Originally Posted by bala
தலைவர் அவர்களுக்கு,
எனக்கு தமிழ் வாசல் பகுதிக்கு அனுமதி வழங்கியதற்கு மிகவும் நன்றி. தகாத உறவுகள் பகுதிக்கு செல்ல அனுமதி வழங்க வெண்டுகிறேன்.

மன்னிக்கவும். தகத உறவு அனுமதி பகுதியில் என்னால் பதிய முடிய வில்லை. அதனால் தான் இங்கு பதிகிறேன். தவறு என்றால் மன்னிக்கவும். வரம்பு மீரியதாக எண்ண வேண்டாம்.

விண்ணப்பிக்குமுன்னும், பதிக்குமுன்னும் அங்கே என்ன பதித்துள்ளார்கள் என்று கொஞ்சம் படித்து பார்க்கவும்.

நீங்கள் தமிழ் வாசலுக்கு அனுமதி எங்கே பெற்றீர்கள், அதே Forum Access பகுதியில் இன்னொரு திரி தகாத உறவு பகுதியின் அனுமதிக்கு என்று உள்ளது

m_vaanan 27-03-06 10:47 PM

நான் இதுவரை ஐந்து ஜோக் பதிந்துள்ளேன். தமிழ் வாசல் எப்போது திறக்கும்.அனுமதிக்கு காத்திருக்கிறேன். அன்புடன்.
மதிவாணன்

xxxGuy 28-03-06 12:02 AM

Quote:

Originally Posted by m_vaanan
நான் இதுவரை ஐந்து ஜோக் பதிந்துள்ளேன். தமிழ் வாசல் எப்போது திறக்கும்.அனுமதிக்கு காத்திருக்கிறேன். அன்புடன்.
மதிவாணன்

இது போன்ற சம்மந்தமில்லா தலைப்புகளில் அனுமதி கேட்பதன் மூலம், நீங்களே உங்கள் அனுமதியை தாமதப் படுத்தி கொள்கிறீர்கள், எச்சரிக்கை புள்ளிகளையும் அள்ளிச் செல்லுகிறீர்கள்.

a1b2c3d4 28-03-06 05:46 PM

Quote:

Originally Posted by xxxGuy
இங்கே சேருமுன் [URL="http://www.kamalogam.com/new/showthread.php?t=22121"]

வெண்கல வாசலினுள் நுழைய -
100 தமிழ் பதிப்புகள் அல்லது குறைந்த பட்சம் 3 கதைகள்
(கதைகள் இல்லாமல் வெறும் ஒருவரி கருத்துக்கள் மட்டும் கூறி முன்னேறுபவர்களுக்கு, 150 வரை தாமதமாகும்)

.

தலைவரே , தமிழ்வாசலுக்கு அனுமதி கேட்பது போல வெண்கல வாசலுக்கும் அனுமதி கேட்கவேண்டுமா ? இக்கேள்விக்கான பதிலை என்னால் எந்த பகுதியிலும் காணவியலவில்லை, நான் தற்போது 112 படைப்புகளுக்கு மேல் தான்டிவிடேண் , 20 % வார்னிங்கும் பெற்றுள்ளேன், 150 பதிப்புகளை தாண்டியதும்தான் அனுமதி என தெரியும் , ஆனால் விண்ணப்பிக்கவேண்டுமா தானாக அனுமதி கிடைக்குமா என தெரியவில்லை ,

delli babu 26-04-06 12:44 AM

தள நிர்வாகி அவர்களே, நான் முதலில் காமலோகத்தில் மெம்பராக சேரும்போது எனக்கு தள விதிகளை பற்றி எதுவம் தெரியாது. தமிழில் எப்படி தட்டச்சு செய்யவேண்டும் என்று கூட தெரியாது. அதனால் நான் சில தவறுகள் செய்து உள்ளேன். அதனால் எனக்கு 50% வார்னிங் புள்ளிகளும் கொடுக்கப்பட்டது. நான் தற்போது தான் தட்டச்சு பயின்று வருகிறேன். நான் இப்போது கொஞ்சம் சுமாராக தமிழ் தட்டச்சு செய்கிறேன். கடந்த பத்து நாட்களில் நிறைய கருத்துக்கள், மற்றும் 2 கதைகள் எழுதி உள்ளேன். அதனால், தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு ஜூனியர் மெம்பராக உயர்வும் பெற்று உள்ளேன். இப்போதும் கூட தோட்டத்தில் ஒரு நாள் என்ற கதையின் இரண்டாம் பாகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த கதையையும் இன்னும் ஓரிரு நாட்களில் காமலோகத்தில் பதிவு செய்து விடுவேன். முன்பு நான் செய்த தவறுகளை இப்போது செய்வதில்லை. நான் என்ன தவறுகள் எல்லாம் செய்தேன் என்று ஆராய்ந்து என் தவறுகளை திருத்திக்கொண்டுள்ளேன். இனிமேல் அந்த தவறுகள் செய்யமாட்டேன் என் உறுதி அளிக்கிறேன். இப்போது நான் கேட்க வருவது என்ன வென்றால், எனக்கு கொடுக்கப்பட்ட வார்னிங் புள்ளிகள் எப்போது குறையும். எப்போது என் பெயருக்கு கீழே உள்ள வார்னிங் புள்ளிகள் மறையும். தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

xxxGuy 26-04-06 12:27 PM

Delli Babu,

ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் பதிக்காதீர்கள், இதனால் தான் எச்சரிக்கை புள்ளிகள் கூடுகிறது.

உங்கள் பங்களிப்புகள் உயரும் போது அவை தானாக குறையும். 50% மேல் எச்சரிக்கை புள்ளிகள் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அது போது.

delli babu 26-04-06 10:10 PM

xxxகைய் அவர்களே, விளக்கம் கொடுத்தற்கு நன்றி. எனக்கு தெரியாமலே அந்த தவறுகள் நேர்ந்து விட்டது. இனி மேல் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.

m_vaanan 27-04-06 10:29 AM

அருள்கூர்ந்து தமிழ் வாசல் தகாத உறவு பகுதிக்கு அனுமதி வழஙும்படி வேண்டுகிறேன்.
அன்புடன்,
மதிவானன்

arul5318 03-05-06 12:42 AM

நன்றி நன்றி கோடி நன்றிகள்

என்னை நான்கு மாதங்களாக தடை செய்து என்னை மன்னித்ததர்கு

எனது படைப்புக்கள் தொடரும் என்பதனை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிரேன்

அருள்

arul5318 03-05-06 01:37 AM

இதிலுள்ள எனது பதிப்பை நீக்கிக் கொண்டேன்.

Sellavappa 03-05-06 02:59 AM

தலைவர் அவர்களே! நான் இரண்டு கதைகள் எழுதி விட்டேன். மேலும் ஒரு கதை டைப்பிங்கிளும் உள்ளது.பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகள் பதித்துவிட்டேன்.தமிழில் டைப் பண்ணவும் கற்றுகொண்டுவிட்டேன்.இனி தமிழ் வாசல் நுழைவுக்கு எனக்கு என்ன தகுதிகள் வேண்டும்.... ??? தயவுசெய்து சொல்லுங்கள்.......?????

arul5318 03-05-06 07:08 PM

அன்பின் அண்ணா அவர்களுக்கு

நான் முதன் முதலாக ஒரு கதை தொடங்குவதர்காக எழுதிய கதையை காணவில்லை ஏன் எனது கதை பிடிக்கவில்லையா? அல்லது வேறு கதை எழுதவா? அதன் தொடர்சியை நான் எழுதவா என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து பதில் தரவும்

எனக்கு வாணிங் தந்து இப்போதுதான் உத்தரவு தந்துள்ளீர்கள் என்பது குறிப்பிடதக்கது அதுவும் 15 நாட்கள் அதர்குள் நான் கதை எழுதியாக வேண்டும். பதில் தரவும்.

xxxGuy 03-05-06 07:44 PM

Quote:

Originally Posted by arul5318
அன்பின் அண்ணா அவர்களுக்கு

நான் முதன் முதலாக ஒரு கதை தொடங்குவதர்காக எழுதிய கதையை காணவில்லை ஏன் எனது கதை பிடிக்கவில்லையா? அல்லது வேறு கதை எழுதவா? அதன் தொடர்சியை நான் எழுதவா என்ன செய்வதென்று தெரியவில்லை தயவு செய்து பதில் தரவும்

எனக்கு வாணிங் தந்து இப்போதுதான் உத்தரவு தந்துள்ளீர்கள் என்பது குறிப்பிடதக்கது அதுவும் 15 நாட்கள் அதர்குள் நான் கதை எழுதியாக வேண்டும். பதில் தரவும்.

சரியான இடத்தில் தேடுங்கள் கிடைக்கும்.
உங்கள் Profile-ல் சென்று, அங்கே உள்ள சுட்டியை சொடுக்கினால் உங்கள் பதிப்புகள் இருக்கும் இடம் அத்தனையையும் காட்டி விடும்.

இங்கே உள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=25171

arul5318 04-05-06 01:18 AM

அன்பின் அண்ணா அவர்களுக்கு

நான் எனது சந்தேகங்களுக்கு அடிக்கடி உங்களிடம் கேள்விகள் கேட்டாலும் நான் தடை செய்யப்படுவேனா?

எனது யூசர்நேமுக்கு கீழ் லோகோ போட என்ன செய்ய வேண்டும் அதிகமானவர்கள் அப்படி போட்டிருக்கின்றனர் அதர்காக கேட்டேன்

mak1 04-05-06 03:39 AM

அன்புள்ள தலைவரே..
நான் இந்த வலைதள்த்தில் இணைந்து சில நாட்கள் ஆகிறது..ஏனென்று தெறியாமலேயே எனக்கு 30% வார்னிங் வந்தது. விபரம் கேட்டும் பதில் இல்லை. இதை குற்றமாக சொல்லவில்லை..சற்றே சுட்டிகாட்டினேன். அவ்வளவே..
மேலும் நான் 124 முறை விமரிசனங்களை பதித்தும் நான் ஜுனியர் மெம்பராகவே உள்ளேன். ஆனால் சிலர் வெறும் 29 பதிப்பிலேயே (இன்று தான் இதை கண்டேன்!) அவர்கள் ஜுனியர் மெம்பர் (இ) (அதாவது ஜுனியர்க்கு அடுத்த படி) ஆகிவிடுகிறார்கள்..
மேற்படி விபரம் தெரிந்தால் நானும் முன்னேறுவேன்..நன்றி...

xxxGuy 04-05-06 10:32 AM

Quote:

Originally Posted by arul5318
நான் எனது சந்தேகங்களுக்கு அடிக்கடி உங்களிடம் கேள்விகள் கேட்டாலும் நான் தடை செய்யப்படுவேனா?

எனது யூசர்நேமுக்கு கீழ் லோகோ போட என்ன செய்ய வேண்டும் அதிகமானவர்கள் அப்படி போட்டிருக்கின்றனர் அதர்காக கேட்டேன்

1) சந்தேகங்கள் கேட்குமுன், அவை ஏற்கனவே இந்த திரியிலோ மற்ற Helping Hand பகுதிகளில் கேட்கப் பட்டிருக்கிறதா என்று பார்த்து விட்டு கேளுங்கள். உங்களுக்கு வந்துள்ள சந்தேகங்கள் கடந்த 4 ஆண்டுகளில் பலருக்கும் வந்திருக்கலாம், அதற்கு நாங்கள் ஏற்கனவே பதில் கொடுத்திருப்போம். அது போன்ற அடிக்கடி கேட்கப் பட்ட கேள்விகளை கேட்டால், எச்சரிக்கை புள்ளிகள் கூடும், விதிமுறைகளை மீறினால் மட்டுமே தடை செய்வோம்.

இங்கே 8,000 உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தால், மன்றத்தை நிர்வாகிக்கும் பணிகள் ஸ்தம்பித்து நின்றுவிடும். அதனால், உங்களுக்கு நீங்களே உதவி செய்வது சிறந்தது.

2) உங்கள் username-வுடன் வரும் logo போன்று தெரிபவை. Avatar (அவதார்) என்று அழைக்கப் படுகிறது. அவை மேலே உள்ள User CP மெனுவில் சென்றபின் இடது பக்கம் நிறைய Edit options வரும் அதில் Avatar இருக்கும்.

xxxGuy 04-05-06 10:42 AM

Quote:

Originally Posted by mak1
அன்புள்ள தலைவரே..
நான் இந்த வலைதள்த்தில் இணைந்து சில நாட்கள் ஆகிறது..ஏனென்று தெறியாமலேயே எனக்கு 30% வார்னிங் வந்தது. விபரம் கேட்டும் பதில் இல்லை. இதை குற்றமாக சொல்லவில்லை..சற்றே சுட்டிகாட்டினேன். அவ்வளவே..

மேலும் நான் 124 முறை விமரிசனங்களை பதித்தும் நான் ஜுனியர் மெம்பராகவே உள்ளேன். ஆனால் சிலர் வெறும் 29 பதிப்பிலேயே (இன்று தான் இதை கண்டேன்!) அவர்கள் ஜுனியர் மெம்பர் (இ) (அதாவது ஜுனியர்க்கு அடுத்த படி) ஆகிவிடுகிறார்கள்..
மேற்படி விபரம் தெரிந்தால் நானும் முன்னேறுவேன்..நன்றி...

வார்னிங் ஏன் என்று எங்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வார்னிங் அளவின் மேல் சொடுக்கினாலேயே போதும், விவரம் கிடைக்கும். இதை பல இடங்களில் இங்கே கூறியிருக்கிறோம், அதை கொஞ்சம் தேடிப் பார்த்தால் உங்களுக்கு கிடைத்திருக்கும்.

காமலோகத்தில் எத்தனை பதிப்பு பதித்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன பதித்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். திறமையான படைப்பாளிகளுக்கு 29 பதிப்புகள் கூட அதிகம். அவர்கள் 19 பதிப்புகளில் கூட Gold Member ஆகிவிடலாம். ஆனால் ஒரி வரி பதில்களிலேயே காலத்தை ஓட்டுபவர்கள் 200 பதிவுகள் செய்தாலும் அவர்கள் Junior Membership-ஐ தாண்ட முடியாது, தரமான படைப்புகளுக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு.

நீங்கள் கதைகள் படைத்தால் விரைவில் முன்னேறலாம். விதிமுறைகள் மீறினால், பின்னால் செல்வீர்கள், வெறும் கருத்துக்கள் மட்டும் கூறினால், தாமாதமாகத் தான் முன்னேறுவீர்கள்.

soosi4002 04-05-06 08:38 PM

நன்கொடை செலுத்தி சேர்ந்து கொண்டால் எந்தவாசல் வரை அனுமதி கிடைக்கும்? நன்கொடை எவ்வளவு? எப்படி செலுத்தி சேருவது?

மேலும், நான் சில பதிப்புகள் பதித்துள்ளேன். நான் எந்த இடத்தில் உள்ளேன் என்பது புரியவில்லை. இம்முறை தான் நான் சரியான இடத்தில் கேள்வி கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி!

rajeeee 05-05-06 04:03 PM

தள நிர்வாகி அவர்களே நான் தகாத உறவு பகுதிக்கு செல்ல என்ன செய்ய வெண்டும்

xxxGuy 06-05-06 03:03 PM

Quote:

Originally Posted by pansel
என் பத்து பதிப்புக்கலை பதிந்து உள்ள்லேன் எனக்கு டமிழ் வாசல் அனுமதிதாறுங்கள்

இது போன்ற தவறான இடத்தில் அனுமதி கேட்பதினால் நிச்சயம் அனுமதி கிடைக்காது, கிடைக்க கூடியது மேலும் தாமதமாகும்.

xxxGuy 06-05-06 03:09 PM

Quote:

Originally Posted by soosi4002
நன்கொடை செலுத்தி சேர்ந்து கொண்டால் எந்தவாசல் வரை அனுமதி கிடைக்கும்? நன்கொடை எவ்வளவு? எப்படி செலுத்தி சேருவது?

மேலும், நான் சில பதிப்புகள் பதித்துள்ளேன். நான் எந்த இடத்தில் உள்ளேன் என்பது புரியவில்லை. இம்முறை தான் நான் சரியான இடத்தில் கேள்வி கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை பதிக்கு முன்னும் மேலே சிறிது நோக்குங்கள். எந்த பகுதியில், எந்த தலைப்பின் கீழ் உள்ளீர்கள் என்பது புரியும். மேலும், முதலில் மற்றவர்களுடைய கேள்வி பதில்களை படியுங்கள், அவை உங்களுக்கு வழி காட்டும்.

நன்கொடை பற்றிய உங்கள் கேள்விகளை kamalogam@GMAIL.COM என்ற முகவரிக்கு எழுதினால், விரிவாக பதில் கிடைக்கும்.

உங்களுக்கு தனிமடல் மூலமும் விளக்கம் அனுப்பியுள்ளேன்.

நன்றி..

xxxGuy 06-05-06 03:12 PM

Quote:

Originally Posted by rajeeee
தள நிர்வாகி அவர்களே நான் தகாத உறவு பகுதிக்கு செல்ல என்ன செய்ய வெண்டும்

Forum Access என்ற பகுதியில் தகாத உறவுக்கு அனுமதி பெற தனி திரி உள்ளது. தமிழ் வாசல் அனுமதி கிடைத்த பின், அங்கு ஒரு முறை விண்ணப்பித்தால் போதும், உங்கள் அனுமதிகள் உயரும் போது அனைத்து இடத்தில் உள்ள தகாத உறவு கதைகளுக்கு அனுமதி தானாக கிடைக்கும்.

rajeeee 06-05-06 04:34 PM

அன்புள்ள நிர்வாகி அவ்ர்களுக்கு
 
அன்புள்ள நிர்வாகி அவ்ர்களுக்கு நான் கதைகலை பதிவு செய்யும் போது Prefix கேட்க்கும் இடம் தெரியவில்லை அதனால் என் கதை எற்றுக்கொள்ளப்படவில்லை.prefix எங்கே பதிவது.இதனால் நான் எற்கனவே 10% வார்னிஙும் பெற்றுல்லேன்

rajeeee 06-05-06 04:37 PM

நன்றி
 
நன்றி Xxx Guy அவர்களே.மேற்க்கூறிய முறைப்படி தகாத உரவு கதை எனக்கு திறக்கும் என நம்புகிரேன்

xxxGuy 06-05-06 05:47 PM

Quote:

Originally Posted by rajeeee
அன்புள்ள நிர்வாகி அவ்ர்களுக்கு நான் கதைகலை பதிவு செய்யும் போது Prefix கேட்க்கும் இடம் தெரியவில்லை அதனால் என் கதை எற்றுக்கொள்ளப்படவில்லை.prefix எங்கே பதிவது.இதனால் நான் எற்கனவே 10% வார்னிஙும் பெற்றுல்லேன்

இந்தப் பகுதியில் வரும் அறிவிப்புகளை அவ்வப்போது படிக்கவும். கடைசி அறிவிப்பின் படி இரண்டு நாட்களுக்கு இங்கே வேலை நடக்கிறது, அப்போது பல வசதிகள் தோன்றாது.

rajeeee 06-05-06 06:47 PM

நன்றீ
 
நன்றீ மீண்டும் சந்திப்போம்.வணக்கம் உங்கள் வழிகட்டுதல் என்னை மேலும் காமலோகதில் உயரும் வழி எனக்கு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்கிரேன்

kumarokumar 15-05-06 12:47 AM

வோட்டு போடும் போது ஒரு கதைக்குதான் போடனுமா, அல்லது நான் படித்த கதை கு யெல்லம் போடலமா?

m_vaanan 18-05-06 10:36 PM

நான் தமிழ் வாசல் அநுமதி கிடைத்தும் அறியாமல் தலை வாசலில் பல ஜோக்குகள் பதித்து விட்டேன்.
மன்னிக்கவும்.
அவற்றை மீண்டும் தமிழ் வாசலில் பதிக்கலாமா.
பிழை பொறுத்தருள்க. முடிந்தால் விளக்கம் அளிக்கவும்.

blahblah 23-05-06 11:19 AM

I wrote 3 stories atleast and totally have made 11 contributions. my membership has been decraded and even i am not able to access my own stories now. can you please let me know why it happens? thank you.

sweetgirl79 24-05-06 03:03 PM

அன்புடையீர்

நான் சரியாகத்தான் எழுதுகிறேன். ஆனால் சில சமயங்களில் எழுத்துரு மாறுகின்றது. நீங்கள் தந்த விளக்கங்களைத் திரும்பவும் படித்தேன். அதன்படியே செய்தேன் . ஆனால் மறுபடியும் அதே சிக்கல்தான் ஏற்பட்டுள்ளது. நான் செய்த முறையை இங்கு தருகிறேன்.

முதலில் என்கோடிங் செய்தேன் பின்பு எழுதினேன் அதை வலப்பக்கத்தில் இருந்து கொப்பி செய்தேன் பின்பு மெசேய் பகுதிக்குள் சென்று பதிந்தேன். இங்கு எழுத்துரு மாறுகின்றது. சிலசமயங்களில் திரும்பவும் வந்து என்கோடிங் பார்த்து என்கோடிங்கை மாற்றி பதிந்தேன் திரும்பவும் அதே பிரச்சினைதான். தயவு செய்து எனக்கு உதவிதரவும்...

sweetgirl79 25-05-06 05:08 PM

யுனிகோட் பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கிறது..
என் கதைகளை பதிக்க சிரமமாக உள்ளது.
தயவு செய்து எனக்கு உதவுங்கள்..

arasan 25-05-06 05:41 PM

Quote:

Originally Posted by sweetgirl79
யுனிகோட் பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கிறது..
என் கதைகளை பதிக்க சிரமமாக உள்ளது.
தயவு செய்து எனக்கு உதவுங்கள்..

நண்பியே உங்கள் பதிப்பின் பிரச்சனையை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நீங்கல் முதலில் என்கோடிங்கில் யூனிகோடு தேர்வு செய்யாதீர்கள். I think there ll be one more option called Western European(ISO).

In Internet Explorer View -> Encoding -> Western European (ISO)

நான் இரோப்பிய நாட்டில் உள்ளதால் எனக்கு உள்ளது. If you have some other option select the related one. Then select Auto Select also.

View -> Encoding -> Auto Select


நீங்கள் யூனிகோடு தேர்வு செய்து பதிவதால், அனைவரும் அவரவர் கணினியில் யூனிகோடை தேர்வு செய்தால் மட்டுமே உங்கள் எழுத்துக்கள் சரியாகத் தெரியும். இல்லையேல் ஜிலேபிதான். ஆனால் எவரும் யூனிகோடு தெரிவு செய்வதில்லை. எனவே நான் சொன்னபடி, தெரிவு செய்து பாருங்கள். சந்தேகம் ஏதும் இருப்பின். இங்கு கேளுங்கள். இல்லையேல் பிரைவேட் மெஸேஜ் அனுப்புங்கள்.

Steps For Post:

For Normal

1. View -> Encoding -> Western European (ISO)
2. View -> Encoding -> Auto Select
3. Write comment in left of the Unicode Converter presnt in all pages of this site.
4. Choose Romanised radio button opiton.
5. Copy right side of the Converter
6. Post.

For Bamini Font:

1. View -> Encoding -> Unicode ( UTF - 8 )
2. Write comment in left of the Unicode Converter presnt in all pages of this site.
3. Choose Bamini radio button opiton.
4. Copy right side of the Converter
5.View -> Encoding -> Western European (ISO)
6. Paste the copied comment and Post it.

sweetgirl79 25-05-06 05:58 PM

முயன்ட்ரு பார்கிரேன் பாமினி இப்படி வந்தால் நன்னாஅக இருக்கும்

arasan 25-05-06 06:00 PM

Quote:

Originally Posted by sweetgirl79
முயன்ட்ரு பார்கிரேன் பாமினி இப்படி வந்தால் நன்னாஅக இருக்கும்

இதோ இப்போது தெளிவாகத் தெரிகிறதே... வாழ்த்துக்கள்.

sweetgirl79 25-05-06 06:00 PM

ஆனாலும் பாமனி டைப் பண்ணிய பிறகு
ரோமானி ரொம்ப கடினம்.. பா..

arasan 25-05-06 06:02 PM

Quote:

Originally Posted by sweetgirl79
ஆனாலும் பாமனி டைப் பண்ணிய பிறகு
ரோமானி ரொம்ப கடினம்.. பா..

மறுபடி என்ன ஆயிற்று. சரியாக வரவில்லை.

http://www.kamalogam.com/new/showthread.php?t=23053

இதோ தலைவரே விளக்கம் தந்துள்ளார்.

sweetgirl79 25-05-06 06:40 PM

என்னுடைய ஜீலேபி பதிவுகளை அழிப்பது எப்படி..
தயது செய்து பதில் தாருங்கள்..

arasan 25-05-06 06:46 PM

Quote:

என்னுடைய ஜீலேபி பதிவுகளை அழிப்பது எப்படி..
தயது செய்து பதில் தாருங்கள்..
எடிட் செய்து அழித்துவிட்டு, பதிப்பு சரியான பாண்டில் இல்லாததால் நீக்கப் பட்டது என்று பதித்து விடுங்கள். அல்லது தலைவர் அல்லது உதவியாளரிடம் சொல்லி அழித்துவிடுங்கள். உங்களால் பதிப்பை முழுவதும் நீக்க முடியாது.

shaj 28-05-06 12:23 PM

அன்பான தலைவர் அவர்களுக்கு,
வணக்கம் நான் ஏன்னுடைய பெயரை shahul hameed யீலிருந்து kamugan007 க்கு மாற்றவேண்டும் தயவுசெய்து உதவவும்

xxxGuy 28-05-06 06:59 PM

Quote:

Originally Posted by kumarokumar
வோட்டு போடும் போது ஒரு கதைக்குதான் போடனுமா, அல்லது நான் படித்த கதைக்கு யெல்லம் போடலமா?

மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த அத்தனை கதைகளுக்கும் ஓட்டுப் போடலாம்.

xxxGuy 28-05-06 07:27 PM

Quote:

Originally Posted by shahul hameed
அன்பான தலைவர் அவர்களுக்கு,
வணக்கம் நான் ஏன்னுடைய பெயரை shahul hameed யீலிருந்து kamugan007 க்கு மாற்றவேண்டும் தயவுசெய்து உதவவும்

பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க General Help பகுதியில் ஒரு தனி திரி உள்ளது. அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்தவர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் செய்ய அனுமதிக்கப் படும்.

xxxGuy 28-05-06 07:35 PM

Quote:

Originally Posted by blahblah
I wrote 3 stories atleast and totally have made 11 contributions. my membership has been decraded and even i am not able to access my own stories now. can you please let me know why it happens? thank you.

நண்பரே, இரண்டு வருட தூக்கம் கலைந்ததா? காமலோகத்தில் என்ன நடந்திருக்கிறது என்று கவனமாக பாருங்கள், எழுத்துரு மாறிவிட்டது, மென்பொருள் மாறிவிட்டது, விதிமுறைகளும் பல மாறி விட்டது, அனைத்தையும் ஒரு வலம் வந்து தெரிந்து கொள்ளுங்கள், முக்கியமாக தமிழில் எழுதத் துவங்குங்கள்.

4 மாதம் எதுவும் பதிக்கவில்லையென்று பலர் தங்கள் கணக்கையே இழந்திருக்கிறார்கள். நீங்கள் 2 வருடமாக எழுதுவும் பதிக்காததினால் உங்களது கணக்கு முடக்கி வைக்கப் பட்ட்டிருந்தது, இப்போது மீண்டும் வந்து விட்டீர்கள் அல்லவா, தமிழில் எழுதத் துவங்குங்கள், உங்கள் பதிப்புகள் கூடக் கூட அனுமதியும் கூடும்.

வாழ்த்துக்கள்...!!!

chinnapaiyan 28-05-06 11:29 PM

தலைவர் அவர்களே!

எனது பெயர்க்கு பக்கத்தில் 0% வார்ன் மற்றும் 5 புள்ளிகள் உள்ளன.. இதன் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் உதவவும்..

சந்திரமுகி 11-06-06 11:48 PM

நிர்வாகி அவர்களுக்கு..
நன்கொடை எந்த முகவரிக்கு அனுப்புவது..?
நன்கொடை அனுப்பும் பட்சத்தில் நான் அனைத்து த்ரெட்களையும் பார்க்க முடியுமா?
தயவு செய்து பதிலளிக்கவும்..

xxxGuy 12-06-06 09:59 AM

Quote:

Originally Posted by சின்னபையன்
தலைவர் அவர்களே!

எனது பெயர்க்கு பக்கத்தில் 0% வார்ன் மற்றும் 5 புள்ளிகள் உள்ளன.. இதன் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் உதவவும்..

இந்த பகுதியிலேயே அறிவிப்பில் முன்பே தெளிவாக கொடுக்கப் பட்டுள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=20506

இந்த திரியை படித்து பார்க்கவும், புரியும்.

xxxGuy 12-06-06 10:10 AM

Quote:

Originally Posted by சந்திரமுகி
நிர்வாகி அவர்களுக்கு..
நன்கொடை எந்த முகவரிக்கு அனுப்புவது..?
நன்கொடை அனுப்பும் பட்சத்தில் நான் அனைத்து த்ரெட்களையும் பார்க்க முடியுமா?
தயவு செய்து பதிலளிக்கவும்..

சந்திரமுகி,

1) முதற்கண், நன்கொடை வழக்க விரும்புபவர்கள் kamalogam@GMAIL.COM என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

2) இங்கு நன்கொடை இரண்டு வகைப் படும். ஒன்று Minimal Donation மற்றொன்று, Generous Donation.

Minimal = Kamalogam.org மட்டும்
Generous = Complete kamalogam.org & part of Kamalogam.com (Velli vaasal வரை)

*Thanga Vaasal will be available as bonus for selective members.

3) நன்கொடை பற்றிய விரிவான விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=20374

4) கடந்த பத்து மாதமாக பெற்று வந்த நன்கொடை இந்த மாதத்துடன் நிறுத்த இருக்கிறோம். அது பற்றிய புதிய அறிவிப்பு இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=25909

xxxGuy

arul5318 21-06-06 03:18 PM

அன்பின் நிர்வாகி அவர்களுக்கு

தயவுகூர்ந்து நான் வேண்டிக்கொள்வது எனது பதிப்புக்கள் 250 விட தாண்டிக்கொண்டு செல்கிறது எனவே எனக்கு வெண்கல வாசல் அனுமதிகிடைக்குமா? வெண்கல வாசல் அனுமதி கேட்கும் பகுதி எங்கு இருக்கின்றது என தெரியவில்லை அதனால் தான் இங்கு கேட்டேன் தவறிருந்தால் மன்னிக்கவும்

அடுத்து எனது அவதார் பக்கத்திலுள்ள பச்சை நிற லைட் எரிந்து கொண்டிருப்பதின் காரணமென்ன? தயவு செய்து விடையளிப்பீர்களா?

Vaasan 21-06-06 04:43 PM

Quote:

Originally Posted by arul5318
அன்பின் நிர்வாகி அவர்களுக்கு

தயவுகூர்ந்து நான் வேண்டிக்கொள்வது எனது பதிப்புக்கள் 250 விட தாண்டிக்கொண்டு செல்கிறது எனவே எனக்கு வெண்கல வாசல் அனுமதிகிடைக்குமா? வெண்கல வாசல் அனுமதி கேட்கும் பகுதி எங்கு இருக்கின்றது என தெரியவில்லை அதனால் தான் இங்கு கேட்டேன் தவறிருந்தால் மன்னிக்கவும்

அடுத்து எனது அவதார் பக்கத்திலுள்ள பச்சை நிற லைட் எரிந்து கொண்டிருப்பதின் காரணமென்ன? தயவு செய்து விடையளிப்பீர்களா?

ஏற்கனவே சரியான இடத்தில் 06/06/06 அன்று (இதோ இங்கே) விண்ணப்பத்திருக்கிறீர்களே . . உங்களுக்கு தகுதி இருப்பின் (நீங்கள் கொடுத்த கருத்துகளை வைத்து) கண்டிப்பாக வெண்கல வாசல் அனுமதி கிடைக்கும். அதுவரை தமிழ் வாசலிலே இருக்கும், வரும் கதை கட்டுரைகளுக்கு தங்கள் பங்களிப்பை தொடரலாமே . . .

இனி அனுமதி கேட்க வேண்டிய தேவையில்லை . .

ஒரோருத்தருடைய அவதார் பக்கத்திலுள்ள பச்சை நிற லைட் எரிந்து கொண்டிருப்பது அவர்கள் ஆன் லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தத்தான் . . வேறு ஒன்றும் இல்லை. . .

Vaasan 22-06-06 04:04 AM

Quote:

Originally Posted by pksaran
hai friends
hai i am very happy to

காமலோகம் சார்பில் தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் . . .

தமிழனின் காம கனவுலகத்தில் ஆங்கிலத்தில் உரையாடலாமா???

தமிழிலே எழுதுங்கள். விதிமுறைகளை படியுங்கள் . .என்ன உதவி வேண்டுமானாலும், சந்தேகங்கள் உண்டுமானாலும், அதற்கு உரிய இடங்களில் கேளுங்கள். (அங்கேயே நீங்கள் கேட்க இருக்கும் அனேக வினாக்களுக்கு விடைகள் கிடைக்கும்)

தேவைப்பட்டால் PM அனுப்பவும்.

தாங்கள் காமலோகத்தில் இன்புற வாழ்த்துக்கள்

tamil kumaran 26-06-06 05:20 PM

Quote:

Originally Posted by pksaran
hai friends

hai i am very happy to

வாருங்கள் நண்பர் பி கே சரன் அவர்களே , தாங்களை அறிமுக படுத்தி கொள்ளும் பகுதி இதுவல்ல, அதற்கு சரியான பகுதி இதுவே இங்கே சொடுக்கவும்
அப்படியே நமது லோக விதி முறைகளையும் ஒரு முறை படித்துவிட்டு தங்களின் படைப்புக தொடங்குங்கள்.

sancool 26-06-06 07:13 PM

10 தமிழ் பதிப்புக்கள் பதிந்துள்ளேன்
தமிழ் வாசல் அனுமதி இன்னும் தரவில்லை.

xxxGuy 27-06-06 07:44 PM

Quote:

Originally Posted by sancool
10 தமிழ் பதிப்புக்கள் பதிந்துள்ளேன்
தமிழ் வாசல் அனுமதி இன்னும் தரவில்லை.

இதற்கு முன்பு இது போன்ற கேள்விகள் கேட்டவர்களுக்கு நாங்கள் என்ன பதில் கொடுத்துள்ளோம் என்று படித்து பார்க்கவும்.

இங்கு பதிப்பதினால் உங்களுக்கு கிடைக்க கூடிய அனுமதியும் தாமதமாகத் தான் கிடைக்கும்.

தலை வாசலில் Forum Access பகுதியில் தமிழ் வாசல் அனுமதிக்கான சரியான திரியில் விண்ணப்பிக்கவும்.

devakumar 01-07-06 05:14 PM

தயவு செய்து எனக்கு பழைய காம ஆலோசனைகள்/விவாதங்கள் பகுதியில் அனுமதி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

tamil kumaran 01-07-06 09:08 PM

Quote:

Originally Posted by devakumar
தயவு செய்து எனக்கு பழைய காம ஆலோசனைகள்/விவாதங்கள் பகுதியில் அனுமதி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பரே இது அனுமதி கோரும் இடமல்ல தாங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகள் என்னவென்று இங்கு சென்று பாருங்கள் தாங்களின் பதிப்புகளையும் பங்களிப்பையும் கூட்டினால் தாங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அனுமதிகளும் தாங்களை தேடி எத்தும் , அப்படி இல்லாமல் இப்படி கண்ட கண்ட இடங்களில் எல்லாம் அனுமதி கோரி விண்ணப்பித்தால் தாங்களின் அனுமதிகளும் கால தாமதம் ஆகும் , கூடவே எச்சரிக்கை புள்ளிகளும் கூடும் என்பதை நினைவில் கொண்டு தரமான முறையில் தாங்களின் பங்களிப்பை கூட்டுங்கள்.

soosi4002 02-07-06 01:42 AM

எனது மெயிலை திறந்து பார்த்தேன். அதில் தங்களிடமிருந்து மடல் வந்துள்ளது. ஆனால் சில எழுத்துக்களை படிக்கமுடியவில்லை. மடலை முழுவதும் ஆங்கிலத்தில் எழுதவும் அல்லது epatra.com மூலமாக தமிழில் எழுதவும்.

நன்றி!

அத்துடன் ஒரு சிறு வேண்டுகோள்!
நான் எழுத நினைக்கும் கதையை ஆஃப் லைனில் எழுதி இங்கே வெட்டி ஒட்ட முடியுமா? அல்லது ஆன் லைனிலேயே தான் எழுதவேண்டுமா?

பதிலை எதிர்நோக்கும்,

soosi4002

Vaasan 02-07-06 04:50 AM

Quote:

Originally Posted by soosi4002
எனது மெயிலை திறந்து பார்த்தேன். அதில் தங்களிடமிருந்து மடல் வந்துள்ளது. ஆனால் சில எழுத்துக்களை படிக்கமுடியவில்லை. மடலை முழுவதும் ஆங்கிலத்தில் எழுதவும் அல்லது epatra.com மூலமாக தமிழில் எழுதவும்.

நான் எழுத நினைக்கும் கதையை ஆஃப் லைனில் எழுதி இங்கே வெட்டி ஒட்ட முடியுமா? அல்லது ஆன் லைனிலேயே தான் எழுதவேண்டுமா?

இதோ இந்த திரியை பார்க்கவும் பாமினி எழுத்துரு -- யுனிகோட் மாற்றம்

கதையை ஆஃப் லைனில் எழுதி தளத்தில் வந்து புதிய திரியை தகுதியான இடத்தில் தொடங்கவும் வெட்டி ஒட்டலாம் . .(ஆனால் அடுத்தவர்கள் படைப்பைத்தான் வெட்டி ஒட்ட கூடாது . . ) பதிக்கும் போது யூனிக்கோடாக்க மறக்க வேண்டாம் . .

இதோ வேறொரு புதிய அன்பருக்கு சொன்ன இந்த விளக்கத்தையும் மறக்காமல் பார்க்கவும்

கதைகள் கொடுப்பது எப்படி

.

mttheepan 03-07-06 05:14 PM

hello adminstrator
i would like to share my stories, but i don't know how to get tamil key board. please help me


truly,
mttheepan

Vaasan 03-07-06 07:29 PM

Quote:

Originally Posted by mttheepan
hello adminstrator
i would like to share my stories, but i don't know how to get tamil key board. please help me

truly, mttheepan

நண்பருக்கு,

உங்கள் கேள்விக்கு முந்தின கருத்திலே இதன் பதில் உள்ளது (நண்பர் soosi4002 க்கு எழுதிய பதிலில்)

கதைகள் கொடுப்பது எப்படி என்ற லிங்க் கை அழுத்தினால் அது வேறொரு லிங்க்க்கு போகும், அதில் எல்லா விவரங்களும் உள்ளன. பொறுமையாக படித்தால் எல்லாம் புரியும்.

தாங்கள் கேட்க நினைக்கும் எல்லா சந்தேகங்களுக்குமே இங்கு அனேகமாக பதில் ஏற்கனவே வேறு அன்பர்களுக்கு கொடுக்க பட்டிருக்கும் . . பொறுமையாக வாசித்தால் நீங்களும் தமிழிலேயே எழுதலாம் (இங்கு ஆங்கிலத்தில் எழுதினால் எச்சரிக்கை புள்ளி பெற வேண்டியது இருக்கும்)

ஏதாவது உதவி வேண்டுமானால், தாராளமாக அணுகலாம் . . .

kilaskhan 03-07-06 08:21 PM

How To Type In Tamil In Laptop
 
Hi Boss,
Dont Punish Me Again,i Am Struggling To Type In Tamil,i Have Laptop Computer,and I Have Font In Control Panel.
Just Tell Me Which Key Can Be Used To Type Intamil.

Thanks

tamil kumaran 05-07-06 01:54 PM

Quote:

Originally Posted by kilaskhan
Hi Boss,
Dont Punish Me Again,i Am Struggling To Type In Tamil,i Have Laptop Computer,and I Have Font In Control Panel.
Just Tell Me Which Key Can Be Used To Type Intamil.

Thanks

நண்பரே தாங்கள் இங்கேயும் அடுத்ததாக இங்கேயும் சென்று தாங்களுக்கு தேவையான விளக்கங்களை பெற்று தாங்களின் தமிழ் பதிப்புகளை தொடங்குங்கள் .

vsig 06-07-06 12:43 AM

இதுவரை 10 பதிப்புகள் அதிகமாகவே அனுப்பி உள்ளேன் எனக்கு தமிழ் வாசல் அனுமதி வேன்டுகிறேன்

Vaasan 06-07-06 06:22 AM

Quote:

Originally Posted by vsig
இதுவரை 10 பதிப்புகள் அதிகமாகவே அனுப்பி உள்ளேன் எனக்கு தமிழ் வாசல் அனுமதி வேன்டுகிறேன்

நண்பா . . கவலை வேண்டாம் . . சரியான இடத்தில் விண்ணப்பியுங்கள் .... சீக்கிரமே கிடைக்கும் . . .

அனுமதி கேட்க இது சரியான இடம் அல்ல.
Forum Access பகுதி சென்று பார்க்கவும்.
விதிமுறைகள் படித்து அதன் படி விண்ணப்பிக்கவும்.

java 09-07-06 10:39 AM

வனக்கம் அய்யா
ஏன் இப்படி நடக்கிறது?
னேர்டய தினம் எனது அங்கத்துவம் உனிஒர் அங்கத்தவரக இருந்ததே. ஏன் இன்ரு மீண்டும் நொ Not reguest yet இட்கு போய் விட்டுது.

xxxGuy 09-07-06 10:48 AM

Quote:

Originally Posted by java
வனக்கம் அய்யா
ஏன் இப்படி நடக்கிறது?
னேர்டய தினம் எனது அங்கத்துவம் உனிஒர் அங்கத்தவரக இருந்ததே. ஏன் இன்ரு மீண்டும் நொ Not reguest yet இட்கு போய் விட்டுது.

நேற்றும் இன்றும் மன்றத்தில் சில வேலைகள் நடத்துவருகின்றன. பல பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அதனால், அவ்வப்போது மாறலாம், பிறகு சரியாகிவிடும்.

சரியான பங்களிப்பு கொடுக்கும் போது உங்கள் அனுமதி பறிபோக வாய்ப்பில்லை, பயம் வேண்டாம்.

java 09-07-06 10:54 AM

வர்னிங் சிச்டத்தில் புள்ளி ஏன் கூடிச்செல்கிறது? எனது ஆக்கம் சொந்த ஆக்கமே, இரன்டு தடவை பதிக்கப்பட்டிருந்தாழும் இரு வேறுபட்ட வடிவத்திலே பதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு ஏன் இந்த சொதனை அய்ஜா? தெளிவாக சொல்லியும் ஏனையா கவனிக்க மாட்டேன் என்ட்று அடம் பிடிக்கிரீர்கள்?

java 09-07-06 10:58 AM

எனது முதல் வினாவிட்கு தரப்பட்ட உடன் பதிலிட்கு கோடி நன்றிகள்

xxxGuy 09-07-06 11:04 AM

Quote:

Originally Posted by java
வர்னிங் சிச்டத்தில் புள்ளி ஏன் கூடிச்செல்கிறது? எனது ஆக்கம் சொந்த ஆக்கமே, இரன்டு தடவை பதிக்கப்பட்டிருந்தாழும் இரு வேறுபட்ட வடிவத்திலே பதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு ஏன் இந்த சொதனை அய்ஜா? தெளிவாக சொல்லியும் ஏனையா கவனிக்க மாட்டேன் என்ட்று அடம் பிடிக்கிரீர்கள்?

எச்சரிக்கை புள்ளிகள் கூடியிருப்பது உங்கள் கதைக்காக அல்ல. அது தரம் கூட்ட வேண்டிய கதைகள் பகுதிக்கு மாற்றப் பட்டிருக்கிறது. நீங்கள் அதை சரியான எழுத்துருவுக்கு மாற்றிய பின் தமிழ் வாசலுக்கு மாற்றப் படும்.

உங்களது 30% எச்சரிக்கை புள்ளிகள் துவக்கத்தில் நீங்கள் பதித்த 10-க்கு மேற்பட்ட Junk போஸ்டுகளுக்காக, அவை ThreadJail-ல் இங்கே உள்ளது.
http://www.kamalogam.com/new/showthread.php?t=26334

மீதி 20%, அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திரியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பமும், விளக்கங்களும் பதித்ததற்காக.

உங்கள் அடுத்த 50 பதிப்புகள் கவனிக்கப் படுகின்றன. உங்கள் பங்களிப்பு கூடக் கூட அவை குறையும். தேவையற்ற கேள்விகளால், அவை கூடவும் வாய்ப்பு உள்ளது.

lipiden 21-07-06 10:31 PM

நிர்வாகி அவர்களே, நான் இப்பொழுது தலைவாசல் அனுமதி மட்டும் பெற்றுள்ளேன். ( அடுத்த வாசலுக்கான அனுமதி வேண்டி விண்ணப்பம் செய்துள்ளேன்.) இந்த திரியில் என்னுடைய கேள்வி என்னவென்றால், எங்களை போன்ற புதியவர்களின் கதைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களின் கதைகள் மாத போட்டிக்கான கதைகளாக தெரிவு செய்ய வாய்பு அளிக்கப்படுகிறாத அல்லது மற்ற வாசல் அனுமதி பெற்றவர்களின் கதைகள் மட்டுமா?.
நன்றி.

ஆனந்த் 07-11-06 10:20 PM

காமலோகத்தில் என்னையா நடக்கிறத்?

ஒன்றுமே புரியவில்லையே????????

எதைத் திறந்தாலும் அனுமதி இல்லையென்று சொல்லுதே?

ஆனந்த்

japancupid 08-11-06 02:07 PM

sorry to write u in english, I d like to comment in tamil, but i dont know i tried its possible yet i dont know the tamil alphabet order in the english key word. would u accept comments in english?

xxxGuy 08-11-06 05:00 PM

Quote:

Originally Posted by japancupid (Post 408250)
sorry to write u in english, I d like to comment in tamil, but i dont know i tried its possible yet i dont know the tamil alphabet order in the english key word. would u accept comments in english?

No. We don't accept English & Tanglish Comments.You must try and write in TAMIL. It's very very simple task. You just need the correct combination. Here even non-Tamilians are writing in Tamil, then why not you?

Read the topics at Font Help section & General Help Section. If you don't find a suitable answer to your problem, post your question there in English. We try to help you as much as much possible.

Finally, if you don't want to write in Tamil and don't have time to write in Tamil, then you can opt for a Paid Membership by writing to Kamalogam@GMAIL.COM

kadalkanni 08-11-06 06:44 PM

அன்பு நிர்வாகி அவர்களே, என்னை இந்த காமலோகத்திற்க்கு அனுமதி அளித்த உங்களுக்கு மிகவும் நன்றி. இந்த கடல்கன்னி உங்களுக்கு மிகவும் பொறுப்புள்ளவளாக இருப்பேன்

liakathali 08-11-06 06:53 PM

how to wright tamil and get tamil fonts. Please explain tanks for acceptence of my name as new member.

By,
Ali ka


All times are GMT +5.5. The time now is 11:44 PM.

Powered by Kamalogam members