காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காம லோகத்தில் இ மெயில் மாற்றுவது எப்படி (http://www.kamalogam.com/new/showthread.php?t=68868)

Varun Chandran 24-06-16 07:04 PM

காம லோகத்தில் இ மெயில் மாற்றுவது எப்படி
 
என்னுடைய தற்போதைய இ மெயில் அக்கவுண்ட் யாரோ ஹாக் செய்ய முயற்சிப்பது தெரிகிறது. அதனால் நான் என் தற்போதைய இ மெயில் அக்கவுண்ட்டை நிரந்திரமாக மூடுவதாக தீர்மானித்து இருக்கிறேன். இதனால் நான் Edit E-Mail and Passwords பகுதியில் என்னுடைய புது இ மெயில் குடுத்து சேவ் பண்ணினால் அது மாற மாட்டேங்கிறது. எப்படி நான் புது இ மெயில் விவரத்தை சேவ் பண்ணுவது?

புது e mail மாற்றுவதினால் என்னுடைய காமலோக அக்கவுண்டிற்கு எந்த பாதிப்பும் வராது அல்லவா?

asho 25-06-16 08:59 AM

உங்களுக்கெல்லாம் கேள்வி கேட்க உடனே தெரிந்த அளவு தளத்தைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

நீங்கள் உங்கள் இமெயிலை மாற்றிய பின் திரும்ப அந்த புதிய இமெயிலையும் யாராவது ஹேக் செய்ய முற்பட்டால் திரும்ப என்ன செய்வீர்கள்?.

நான் பல வருடங்களாக சில இமெயில் முகவரி வைத்துள்ளேன். இதுவரை இம்மாதிரி கேள்விபட்டதில்லை. கடினமான பாஸ்வேர்ட், ஒன்றுக்கு இரண்டு செக்யூர்ட் வழிமுறைகளை மின்னஞ்சல் கணக்கு அமைப்பு முறையில் மாற்றம் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலே நம் தளத்தில் ஸ்குரோலிங் ஒடுகிறது பாருங்கள். மின்னஞ்சல் மாற்ற வேண்டும் என்று நிர்வாகி அவர்களை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள், என்று அதற்கு இரண்டு வழிமுறைகளை செய்ய வேண்டும்.

1) தற்போது உள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்து kamalogam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மாற்றம் என்ற தலைப்பிட்டு விவரமாக மடல் அனுப்ப வேண்டும்.

2) அனுப்பிய மடலை நகலெடுத்து இங்கே தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இம்மாதிரி இமெயில் மாற்றுவதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒரு பொது கணினியில் ஒருவர்(நம் தளத்து மெம்பர்) லாகின் ஆகி லாக் அவுட் ஆகாமலோ அல்லது பாஸ்வேர்ட் சேவ் ஆப்சன் கொடுத்து பயன்படுத்தி, அவர் பயன்படுத்திய பின் இன்னொருவர் ரெகுலராக பயன்படுத்தி வருபவர், அவர் கணக்கை திருட முயற்சித்தால் இம்மாதிரி இமெயில் மாற்றம் ரெக்ஸ்ட் இங்கே தனிமடல் தந்து மாற்றி விடலாம் என்றால் அது நடக்காது. அவர் முன்னர் ரெஜிஸ்டர் தந்த இமெயிலில் இருந்து முறையாக ரெக்ஸ்ட் வந்தாக வேண்டும்.

ஒருவர் தானே இமெயில் புரபைலில் மாற்ற முடியாததற்கும் இது தான் காரணம்.

Varun Chandran 31-07-16 11:08 PM

அஷோ அவர்களே, நீங்கள் நினைப்பது போல், வெறும் ஹேக்கிங் செய்து இருந்தால் நீங்கள் சொன்ன யோசனைகளை நான் மேற்கொண்டு இருப்பேன். நான் அவனால் பிளாக்மெயில் இன்றும் செய்யப்பட்டு வருகிறேன், ஏனனில், என்னுடைய குடும்பத்தின், சில போட்டோஸ் அவனுக்கு நண்பன் என்று நம்பி அனுப்பி ஏமாற்றப்பட்டேன். நான் இந்த விவரமெல்லாம் மற்றவர்களுக்கு சொல்லாமல் என் இ மெயில் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த தனி ஒருவனால் நான் கடும் மன உளைச்சல் மற்றும் பயத்துடனே தற்போது வாழ்ந்து வருகிறேன்.

இவனால், நான் என்னுடைய அத்தனை ஐடிக்கள் அதாவது, facebook twitter linked in யாஹூ மெஸ்சேன்ஜ்ர் என்று எனக்கு இருந்த அத்தனை ஐடிக்களும் நிரந்தரமாக மூடி விட்டேன்.

எனக்கு என்னுடைய பழைய ஐடி வேண்டாம் என்று முடிவு பண்ணி தான் இந்த கேள்வியை கேட்டேன்.

உங்கள் விரிவான பதில்களினால் என்னுடைய இ மெயில் ஐடி மாற்றி விட்டேன். உங்களுக்கும், தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

vjagan 01-08-20 04:59 PM

மிகவும் வித்தியாசமான அனுபவம் நண்பரின் அனுபவம்! அவர் மீண்டு வந்த அனுபவம் மிகவும் அபூர்வமான செய்திதான்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Nallavan1010 01-08-20 07:16 PM

இதில் கேள்வி கேட்டவருக்கு நிர்வாகத்தின் சார்பில் பதில் தரப்பட்டுவிட்டது. மேலும் கருத்து பதிவுகளுக்கு இங்கு இடமில்லை. எனவே இந்த திரி பூட்டப்படுகிறது. நிர்வாக உறுப்பினர்.


All times are GMT +5.5. The time now is 06:09 PM.

Powered by Kamalogam members