காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   டிசம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=79671)

Ballet 28-01-23 08:52 PM

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து களும் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுகளும்.

mayakrishnan 28-01-23 09:25 PM

முதலிடம் வென்ற மன்மதனுக்கு (manmadhan74)க்கு வாழ்த்துகள். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்றதோடு அல்லாமல் இரண்டாமிடத்தையும் வென்றிருக்கிறார். இது சாதாரண சாதனையல்ல.

இரண்டாமிடத்திலும் மூன்றாமிடத்திலும் வென்ற காமவிரும்பி மற்றும் காதலனுக்கு பாராட்டுகள். போட்டியில் பங்குப் பெற்ற அனைத்து எழுத்தாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

shakes 29-01-23 11:37 AM

போட்டியில் வென்ற கதையாசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

நெருப்பு 30-01-23 10:46 AM

இந்த மாத கதைக் குவியலில், ஒரே போட்டியில் இரு வெற்றிகளை பெற்ற கதாசரியருக்கு வாழ்த்துகள் மேலும் வெற்றி பெற்றோருக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாழ்த்துகள்..

vithimathi 31-01-23 10:57 PM

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நான் தளத்திற்குப் புதியவன் என்பதால் எந்தக் கதையையும் படிக்க முடியவில்லை. இனி அடுத்த மாதத்தில் இருந்து போட்டிக்கான வாக்குப் பதிவில் கலந்து கொள்கிறேன்.

Nallapaiyan 01-02-23 04:52 PM

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் அதே போல் முதல் மூன்று இடங்களை பிடிக்காத கதை படைப்பாளிகளுக்கும் ஆறுதல் வாழ்த்துக்கள்... இவைகளை பார்க்கும் பொழுது எனக்கும் வாக்களிக்க ஆர்வமாக உள்ளது வெகு விரைவில் அனுமதி பெற்று உங்களை உற்சாகபடுத்த வருகின்றேன்

alex1 01-02-23 05:48 PM

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்களும் ஊக்கமும்,
வேன்ற காமவிரும்பி, மண்மதன், காதலன் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்
அலெக்ஸ்

malar1988 02-02-23 04:16 PM

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் ... வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் ...

mocholover 04-02-23 08:34 AM

சிறந்த கதைகளை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பல கதைகளை படிக்க முடியாவிட்டாலும் கதை எழுதியவர்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

பிரசாந்த் 07-02-23 07:40 PM

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற manmadhan74 அவர்களுக்கும், அவருடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொண்ட kaamavirumpi அவர்களுக்கும், தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் நண்பர் காதலன் அவர்கள் பெற்ற மூன்றாம் இடத்திற்கும் வாழ்த்துக்கள் பல.

களமிறங்கி கதைகதள் தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!


All times are GMT +5.5. The time now is 12:12 PM.

Powered by Kamalogam members