காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   உகாதி (தெலுங்கு புது வருட பிறப்பு) (http://www.kamalogam.com/new/showthread.php?t=42957)

raosganesh 04-04-08 04:05 PM

உகாதி (தெலுங்கு புது வருட பிறப்பு)
 
தெலுஙு நண்பர்களுக்கு என் உகாதி(தெலுஙு புதுவர்ஷபிறப்பு) வாழ்துகள்.

sathy555 04-04-08 05:15 PM

அனைத்து நண்பர்களுக்கும் யுகாதி சுபா
காஞ்சலு..!!!

vvimal9 04-04-11 02:59 PM

உகாதி
 
உகாதி கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வளத்தையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

vaithiyanathans 04-04-11 03:12 PM

என் வாழ்த்துக்களும்..

பச்சி 04-04-11 03:53 PM

உகாதி கொண்டாடும் தள நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

@ vvimal9!

நீங்கள் துவங்கிய தனி திரி முந்தைய 'உகாதி' திரியுடன் இணைக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு வாழ்த்து திரி இருந்தால் அதிலேயே வருடா வருடம் தொடர்வதே நல்லது.

இனி புதிய திரிகள் துவங்கும் முன் ஏற்கனவே அதுபோல் திரி உள்ளதா என்று பார்த்து துவங்குங்கள்.

vjagan 04-04-11 06:25 PM

அனைத்து தெலுகு பேசும் அன்பர்களுக்கு என் இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா !

sellamma 11-04-11 01:39 AM

14 ம் திகதி தமிழ் புத்தாண்டு கர வருஷம் ஆரம்பமாகிறது . அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

NANBANN 12-09-11 04:16 PM

தெலுங்குவை தாய்மொழியாக கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் உகாதி வாழ்த்துக்கள்

NamiXXX 18-03-18 04:24 PM

தெலுங்கு கன்னட வருட பிறப்பு வாழ்த்துக்கள்
 
காமலோகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .. மொழிகள் பல பேசினாலும் காமலோகத்தில் தமிழால் ஒன்றுபட்டோம் ..

vjagan 18-03-18 06:06 PM

'யுகாதி ' புத்தாண்டு வருடப் பிறப்பு கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ! அவர்கள் மேலேயும்,மேலும், நலம் பெற்று முன்னேறி வாழ பிராத்தனைகள் !


All times are GMT +5.5. The time now is 12:09 AM.

Powered by Kamalogam members