காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   firefox உலாவியில் தமிழ் எழுத்துகள் பிரச்சினை (http://www.kamalogam.com/new/showthread.php?t=22986)

கர்ணா 08-01-06 12:02 PM

firefox உலாவியில் தமிழ் எழுத்துகள் பிரச்சினை
 
தலைவரே,
இந்த firefox உலவியில் நம் காமலோகம் உலவ முயன்றேன் ஆனால் இந்த தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்ல. எல்லாம் எழுத்து பிழைகளுடன் வருகிறது Unicode UTF-8 தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் இன்னும் சரியாக தெரியவில்லை.

யாராவது உதவுங்கள்.

xxxGuy 08-01-06 01:56 PM

என்ன பிரச்சனை என்று விளக்கமாக கூற முடியுமா?
நான் firefox உலாவியை உபயோகித்து தான் இதை பதிக்கிறேன்.
Character Encoding கூட Unicode UTF-8 என்று தேர்வு செய்ய தேவைவில்லை. Default-ஆக உள்ள Western (ISO 8859-1) என்கோடிங்கில் நன்றாக வேலை செய்கிறது.

Hayath 20-04-06 06:08 PM

firefox-ல் காமலோகம் லதா பாண்டில் சரியாக தெரிவதில்லை மற்ற தமிழ் பாண்டுகளில் சரியாக தெரிகிறது.மற்றும் firefox-ல் நிறைய தமிழ் தளங்கள் சரியாக தெரிவதில்லை.
கர்ணா, அதனால் மற்ற யுனிகோட் பாண்டுகளை இன்ஸ்டால் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=23694

csiva 06-08-06 11:51 PM

யுனிக்கோட் தமிழ் பாண்ட் பையர்பாக்ஸ்சில் என்னைப்போல் விண்டோஸ் 98 உபயோகப்படுத்தினால் சரியாகத் தெரியவில்லை. ஹயாத் சுட்டி கொடுத்த எல்லா பாண்ட்டையும் ஸ்தாபித்தாலும் இதே கதைதான்.

Hayath 07-08-06 11:27 AM

அதனால் நான் தற்போது Netscape-வுக்கு மாறி விட்டேன்.

java 07-08-06 02:53 PM

எனக்கும் இதே பிரச்சினை இருந்த்ததால் நான் எப்போதோ மாறிவிட்டேன்.
firefox இனை அழித்தே விட்டேன் கணிணியிலிருந்த்து..

lenin15 15-09-06 11:40 PM

னான் முதலில் fஇரெ fப்x உபயொகித்தபோது, கொஞ நாள் எனக்கு fஒன்ட் ப்ரச்சனை இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது.இப்பொது மருபடியும் புடியடாக xப் இன்ச்டல்ல் செஇது விட்டு fஇரெ fஒx-ல் சரியாக உனிcஒடெ எழுத்துருக்ஜ்கல் தெரியவில்லை.ப்லெஅசெ கெல்ப் மெ.

testing_arvind 14-11-06 01:34 AM

firefox 2.0வில் இப்பொழுது தமிழ் நன்றாகத் தெரிகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை

gunabuna 14-11-06 12:44 PM

எனக்கு லகரம்,ரகர எலுத்துக்கல் தெரியவில்லை.விலக்குங்கல்.

mayakrishnan 28-11-07 11:08 AM

http://tamilkey.mozdev.org/
இந்த add on உங்கள் firefox உலாவியில் பதிக்கபட்டால் நீங்கள் தமிழை படிக்க மட்டுமல்ல, firefox உலாவியில் தமிழை எந்த keyboardயிலும் தட்டச்சு செய்யவும் இயலும்.


All times are GMT +5.5. The time now is 11:32 AM.

Powered by Kamalogam members