காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Quick Reply பிரச்சனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=78398)

Suryatamil 31-07-22 02:17 PM

Quick Reply பிரச்சனை
 
அன்பின் நிர்வாகிகளுக்கு,

பதிவுகளுக்கு quick reply வழியாக பதிவிடும்போது அது இரண்டு முறை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது. லோகமுறைப்படி ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவுக்கும் இடையே 120 நொடி இடைவெளி இருப்பதால் கீழ் கண்ட எச்சரிக்கை ஒவ்வொரு முறையும் வருகிறது. அதோடு குயிக் ரிப்லையிலிருந்து அட்வான்ஸ்ட் ரிப்லைக்குப் போய்விடுகிறது. (பதிவும் பதிந்துவிடுகிறது.

Quote:

The following errors occurred with your submission:
This forum requires that you wait 120 seconds between posts. Please try again in 105 seconds.
1. நான் மேம்படுத்தப்பட்ட க்ரோம் சாஃப்ட்வேர் பயன்படுத்துகிறேன்.
2. ஒரே ஒருமுறை மட்டும்தான் ரிப்லை பட்டனை அழுத்துகிறேன்.
3. எனக்கு ஜூனியர் மெம்பர் அனுமதி கிடைத்ததிலிருந்து இவ்வாறு வருகிறது.
4.இது பெரிய பிரச்சனை இல்லைதான். இருந்தாலும் தவறுதலாக மீண்டும் 120 நொடிகளில் (பதிவிட்டது கவனிக்காமல்) இன்னொரு பதிவை இடவேண்டிய சூழல் ஏற்படுமல்லவா
5.இதுகுறித்து இங்கே ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறதா என சோதித்தேன், எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தால் தெரியப்படுத்தவும்

இதை தனிமடலில் கேட்டிருக்கலாம். ஆனால் என்னைப் போன்றே வேறெவருக்கேனும் இப்படி ஆகியிருக்கலாம் என்றொரு எண்ணத்தில் பதிகிறேன். லோக நிர்வாகிகள் வழிகாட்டவும்.

அன்பின்
சூர்யா.

kathalan 31-07-22 03:26 PM

Quote:

Originally Posted by Suryatamil (Post 1618252)
பதிவுகளுக்கு quick reply வழியாக பதிவிடும்போது அது இரண்டு முறை பதிவு செய்வதாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

Quote:

Originally Posted by Suryatamil (Post 1618252)
லோகமுறைப்படி ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவுக்கும் இடையே 120 நொடி இடைவெளி இருப்பதால் கீழ் கண்ட எச்சரிக்கை ஒவ்வொரு முறையும் வருகிறது.

Quote:

Originally Posted by Suryatamil (Post 1618252)
எனக்கு ஜூனியர் மெம்பர் அனுமதி கிடைத்ததிலிருந்து இவ்வாறு வருகிறது.

Quote:

Originally Posted by Suryatamil (Post 1618252)
.இது பெரிய பிரச்சனை இல்லைதான். இருந்தாலும் தவறுதலாக மீண்டும் 120 நொடிகளில் (பதிவிட்டது கவனிக்காமல்) இன்னொரு பதிவை இடவேண்டிய சூழல் ஏற்படுமல்லவா

இது போன்ற பிரச்சனை சிலமுறை எனக்கும் வந்துள்ளது. சில பதிவுகள் இரட்டை பதிவுகளாக பதிந்துள்ளது. பின்னர் நிர்வாகத்தினர் உதவியுடன் இரட்டை பதிவில் ஒன்றை நீக்கி உள்ளேன்.
நான் கூட தளத்தின் பிரச்சனை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். இது தளம் சார்ந்த பிரச்சனை இல்லை என்பதை பின்னர் புரிந்து கொண்டேன். இதுபோன்ற பிரச்சனைகள் பொதுவாக நம் இன்டர்நெட் காரணமாக நிகழ்கிறது.
வேகம் குறைவான இன்டர்நெட் மற்றும் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு உடனே ரீகனக்ட் ஆகுதல் போன்றவற்றால் தான் நிகழ்கிறது.

சிஸ்டமில் பிரவுசர் குக்கீஸ் மற்றும் டெம்ப் பைல்களை கிளியர் செய்து விடுங்கள். பின்னர் சிஸ்டம்-ஐ ரீ-ஸ்டார்ட் செய்து பின்னர் பயன்படுத்துங்கள். இதில் சரியாகவில்லை என்றால் ஒருமுறை மொபைலில் மொபைல் டேட்டா பயன்படுத்தி நம் தளத்தில் சென்று எதாவது பதிவுகளுக்கு குயிக் ரிப்ளை கொடுத்து பாருங்கள். அதில் சரியாக வருகிறது என்றால், தங்களின் கணினியில் இன்டர்நெட் சார்ந்த பிரச்சனை தான். மோடம் கான்பிகர் செய்ததில் கூட தவறு இருக்கலாம். அவ்வாறு பிரச்சனை இருந்தால் சில தளங்களில் இவ்வாறு பிரச்சனைகள் வரலாம். இன்டர்நெட் ப்ரோவைடர்-ஐ அழைத்து ரீ கான்பிகர் செய்யுங்கள். இது இண்டர்நெட் சார்ந்த பிரச்சனை தான் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

Quote:

Originally Posted by Suryatamil (Post 1618252)
என்னைப் போன்றே வேறெவருக்கேனும் இப்படி ஆகியிருக்கலாம் என்றொரு எண்ணத்தில் பதிகிறேன்

புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள்.
இங்கே சென்றுகூட தங்களின் கேள்விகளை பதித்திருக்கலாம்.

vjagan 31-07-22 04:05 PM

ஏறக்குறைய இதே நிகழ்வுகள் சில பல முறைகள் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் நடந்தன; பல முறைகள் எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் வாங்கியிருக்கிறேன்;
இதுநாள் வரையிலும் காரணம் அறியவில்லை!

rook 31-07-22 10:01 PM

நண்பர் காதலன் சொன்ன முறை சரியே அதனால் சூரியதமிழ் முயற்ச்சி செய்து பாருங்களே. நானும் அடுத்த அடுத்த பதிவு செய்யும் போது இந்த மாதிரி வந்தது, ஆனால் அடுத்த பதிவு பதிக்கும் ஒரு முறை எனது பதிப்பு திரியில் பதிந்து உள்ளதா எனபது உறுதி படுத்தியபின் பதிப்பேன்.

தனி மடலில் கோராமல் திரி தொடங்கியதால் புது உறுபினர்களுக்கு உபயோகம் ஆகும், நன்றி நண்பரே.

rook 31-07-22 10:07 PM

நண்பர் காதலன் சொன்ன முறை சரியே அதனால் சூரியதமிழ் முயற்ச்சி செய்து பாருங்களே. நானும் அடுத்த அடுத்த பதிவு செய்யும் போது இந்த மாதிரி வந்தது, ஆனால் அடுத்த பதிவு பதிக்கும் ஒரு முறை எனது பதிப்பு திரியில் பதிந்து உள்ளதா எனபது உறுதி படுத்தியபின் பதிப்பேன்.

தனி மடலில் கோராமல் திரி தொடங்கியதால் புது உறுபினர்களுக்கு உபயோகம் ஆகும், நன்றி நண்பரே.

asho 01-08-22 09:08 AM

நன்றி காதலன் அவர்களுக்கு, அவர் பதில் சிறப்பாக தந்து விட்டார், இருந்தாலும் நிர்வாக சார்பில்

இம்மாதிரி இரட்டை பதிவு ஏற்படுவது இனைய இனைப்பில்(ஸ்லோவாக இருப்பது) சுனக்கம் இருப்பது மற்றும் உறுப்பினர் பதிவுகளை சப்மீட் செய்த பின் லோடாக நேரம் எடுக்கும் போது ரீப்ரஸ் அல்லது ரீலோடு செய்வதால் தான்.

இம்மாதிரி ஒரே பதிவு அடுத்தடுத்து பதிந்திருப்பது (குறைந்த இடைவெளியில்) தவறில்லை இதற்கு தண்டனையோ எச்சரிக்கையோ ஏதுமில்லை, இதற்கு நிர்வாக உறுப்பினரை தனிமடலில் தொடர்பு கொண்டு சொன்னால் போதும், அதைவிடுத்து தன் பதிவிற்கு தானே ரிப்போர்ட் போஸ்ட் செய்தல் கூடாது.




Quote:

Originally Posted by vjagan (Post 1618259)
ஏறக்குறைய இதே நிகழ்வுகள் சில பல முறைகள் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் நடந்தன; பல முறைகள் எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் வாங்கியிருக்கிறேன்;
இதுநாள் வரையிலும் காரணம் அறியவில்லை!

சந்தடி சாக்கிலே விஜெகன் அவர் செய்ததை இங்கே நியாயப்படுத்துவது தவறு. ஏற்கெனவே பதிந்த ஒரு திரியில் சில நாட்கள் சென்று இன்னொரு பதிவு பதிந்து வைத்ததற்கு தான் அவர் எச்சரிக்கை பெற்றிருக்கிறார்.

கருத்துக்களை பதிந்து முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற உந்துதலில் கண்ட திரிகளில் எல்லாம் முன்னரே பதிந்ததை பார்த்தால் அதில் ஒரு அம்பு(ஆரோ)கான்பித்திருக்கும். அதனை பார்க்காமல் பதிந்து தள்ளி விட்டு இப்போது நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.


/////////


இம்மாதிரி முன்னரே பதிந்ததை திரும்ப பதிவதை எளிதில் தடுக்க/நீக்க மென்பொருளில் முடியும், ஆனால் சில கதாசிரியர்கள், குறிப்பாக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், தாங்கள் ஒரு கதையை நீண்ட நேரம் கைதட்ட்சி (மொபைலிலோ அல்லது முந்தைய விண்டோஸ் பதிப்புகளிலோ) பின் சப்மிட் கொடுக்கையில் இனைய பிரச்சினை காரணமாகவோ(இதனை சொல்ல மறந்து விடுவார்கள்) அல்லது பாஸ்வேர்ட் குக்கீஸ்களில் சேவ் த பாஸ்வேர்ட் என்ற ஆப்சன் கொடுக்கவில்லை என்றால் (பொதுக்கனினியிலும், பிரைவேட் விண்டோவில் வந்தாலும்) திரும்ப அது லாகின் பக்கத்திற்கு சென்று பதிந்த கதையெல்லாம் போய் விடும், பின் பேக் சென்றாலும் அது கிடைக்காது, என்று புகார் தெரிவித்ததால் இந்த கேச் நேரத்தை கூட வைத்துள்ளோம். இருந்தாலும் உடனுக்குடன் இரட்டை கிளிக் கூடாது என்றே 120 மனித்துளி வைத்துள்ளோம், அதற்கும் தாண்டி சில சிக்கல்கள் வருவது தவிர்க்க முடியாததே.

இதனை ஏற்றுக்கொண்டு அவ்வப்போது சரி செய்கிறோம், நான் பதிக்கும் பதிவுகளை எப்போதும் ப்ரிவியூ போஸ்ட் பார்த்து பின் சப்மிட் கொடுப்பதால் இரட்டை வராது, அவசரத்தில் குயிக் ரிப்ளை செய்யும் போது (இந்த பிரச்சினை மிக பழைய கம்ப்யூட்டரில் தான் வருகிறது) இருமுறை பதிந்து விடுகிறது, நான் நிர்வாக உறுப்பினராக இருப்பதால் இந்த 120 விநாடி பிரச்சினை எனக்கு தோன்றுவதில்லை என்பது பெரிய சிக்கல் தான்.


All times are GMT +5.5. The time now is 01:32 AM.

Powered by Kamalogam members