காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   பாயிண்ட் சிஸ்டம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=20734)

xxxGuy 16-08-05 02:59 PM

பாயிண்ட் சிஸ்டம்
 
இந்த பாய்ண்ட் சிஸ்டம் இன்னும் சோதனை முயற்சியாகத் தான் உள்ளது. எனவே இப்போதைக்கு யாரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். இந்த முறை நிரந்தரமாக்கப்பட்டதும் தகுந்த விளக்கங்களும், சரியான பாய்ண்ட்களும் கிடைக்கும்.

நண்பர்களே..

புதிதாக ஒரு பாயிண்ட் சிஸ்டம் இங்கே சோதித்து வருகிறேன். உங்கள் பதிப்புகளில், பதிப்புகளின் எண்ணிக்கைக்கு அருகில் Posts: xxx | Points: xxx என்று வரும்.

இது தற்போது சோதனையில் உள்ளது. சரியாக வேலை செய்தால், ஜனவரி 2006 முதல் இது அமுல் படுத்தப் படும். அல்லது இது நீக்கப் பட்டு விடும். அது வரை இதை நீங்கள் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விடுங்கள். பிறகு விளக்கிக் கூறுகிறேன்.

இப்போது 10 போஸ்ட்க்கு மேல் செய்தவர்களுக்கு பதிப்பு ஒன்றுக்கு 1 பாயிண்ட் + சில போனஸ் பாயிண்ட்ஸ் என்று கொடுக்கப் பட்டுள்ளது. மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் போன்றவர்களுக்கு கொஞ்சம் போனஸ் அதிகம்.

இனி குறிப்பிட்ட பகுதிகளில் தலைப்புகளை தொடங்குபவர்களுக்கு அதிக பாயிண்ட்கள், பதில் கூறுபவர்களுக்கு அதிகம் பாயிண்ட்கள் என்று சொதனை செய்ய இருக்கிறேன்.

நன்றி..

vaithiyanathans 16-08-05 03:13 PM

இதுவும் நல்லபடியாக வெற்றியடைய, வாழ்த்துக்கள். உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும்...

rajasi13 16-08-05 03:30 PM

ஐ இந்த பாய்ன்ட் முறையால் எழுதுபவர்கள் மிகவும் உற்சாகமடைய நல்ல வாய்ப்பு உள்ளது. தொடருங்கள் இது போன்ற சோதனைகளை.

lenin15 16-08-05 03:51 PM

நம்முடைய தளத்தை எவ்வாரெல்லாம் முன்னேற்ற முடியுமோ அத்தனை விதத்திலும் முயற்ச்சி செய்யும் தங்கள்டைய அர்ப்பனிப்புத்தன்மை பாராட்டுக்குடையது. முன்னெற்றத்தில் இன்னொரு மைல்கல் இது!

testing_arvind 16-08-05 04:14 PM

இந்த புள்ளிகள் அறிமுகம் நிச்சயம் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஊக்கப்படுத்தும். இதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

கனவுக்காதலன் 16-08-05 04:26 PM

வரவேற்க்க தக்க விஷயம்.

Kanchanadasan 16-08-05 04:33 PM

http://img.photobucket.com/albums/v2...s/clapping.gifஹையா... எனக்கு போனஸ் பாய்ண்ட்.... http://img.photobucket.com/albums/v2...s/clapping.gif

XXXGirl 16-08-05 04:58 PM

நன்றி!!!
 
வரவேற்கத் தக்க விசயம்தான். நன்றி தலைவர் அவர்களே! உங்கள் கல்பனா

ரெமோ 16-08-05 05:21 PM

எழுத்தாளர்களுக்கும் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் நல்ல ஊக்கமாக இருக்கும். முயற்சி பாராட்டத்தக்கது!

ஆதி 16-08-05 06:14 PM

இது ஒரு ஊட்ட சத்து போல் நம் காமலோக நண்பர்களுக்கு, மேலும் இது நம்மில் ஒரு போட்டியை உண்டாக்கும் நாமும் அதிக பாய்ண்ட் எடுக்க வேண்டும் என்று வேகத்தை உண்டாக்கும். இது நல்ல ஒரு தேவை. நன்றி


All times are GMT +5.5. The time now is 08:35 AM.

Powered by Kamalogam members