காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   கட்டண உறுப்பினர் உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=149)
-   -   இரண்டு ஐயங்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=56057)

dreamer 01-10-10 10:06 PM

இரண்டு ஐயங்கள்
 
1. தீவிர தகாத உறவுக் கதைகள் , தங்கத் தீவிர தகாத உறவுக் கதைகள்-- இவ்விரு பகுதிகளுக்கும் content-wise & quality-wise என்ன வேறுபாடு? எனக்கு இரு பகுதிகளிலும் படிக்க அனுமதி இருக்கிறது. ஆனால் முதல் பகுதியில் எழுதவும் அனுமதி இருக்கிறது, இரண்டாவதில் இல்லை. (நான் படித்தவரையில் தங்கத்தில் தனிச்சிறப்பு எதுவும் தெரியவில்லை!)

2, Kamalogam.com and Kamalogam.org இரண்டுக்கும் என்ன வேறுபாடு? நான் முன்னதில் இருக்கிறேன். இரண்டாவதில் வேறு படைப்புகள் பதிக்கப்பட்டிக்குமா? அப்படியாயின் அவற்றுக்கும் முதலாவதில் உள்ள பதிப்புகளுக்கும் தரத்தில் அல்லது variety-யில் என்ன வேறுபாடு?

Rassy_Camren 01-10-10 10:31 PM

1. காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம்

2. உங்களுக்கு அனுமதி இருக்கும் பகுதிகளுக்கு சென்று பாருங்கள். அங்கே என்ன இருக்கிறது என்பது தானே புரியும். குறிப்பு: KAMALOGAM.ORG படங்கள் / அசைபடங்கள் பதிக்கும் பகுதி. அங்கே கதைகள் எதுவும் இல்லை


/////



நிர்வாக உறுப்பினர் குறிப்பு:

நண்பரே ரசி, நீங்கள் காமலோகம்.ஒஆர்ஜி பற்றி முழுதும் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்,

காமலோகம்.ஒஆர்ஜி கட்டண உறுப்பினர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது, இப்போது படம் பதிவேற்ற மட்டும் மற்றவர்களுக்கும் அங்கே அனுமதிக்கப்படுகிறது, இங்கே பதிக்கப்படும் கதைகள் மாதம் ஒருமுறை அங்கே உறுப்பினர்கள் படிக்க மாற்றப்பட்டது, உறுப்பினர் உடனுக்குடன் படிக்க விரும்பியதால் இங்கேயே உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர்(கட்டன உறுப்பினர் என்ற பெயரில்). இப்போதும் அங்கே கதைகள் 6 மாத இடைவெளியில் பதிக்கப்பட்டுத்தான் வருகிறது. எல்லோரும் இங்கே வந்து விட்டதால் அங்கே கதைகள் பகுதி அப்டேட்-ல் முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது அவ்வளவே.


- அசோ, மேற்பார்வையாளர்.

BILLA 01-10-10 11:15 PM

உங்களுக்கு தளத்தை பற்றி ஐயம் ஏற்பட்டால் நிர்வாக உறுப்பனர்களிடம் தனிமடலில் தான் கேட்கவேன்டும். நீங்கள் திரி ஆரம்பித்தது தவறு.


///

நிர்வாக உறுப்பினர் பதிப்பு:

அவருக்கேற்பட்ட ஐயத்தை அவருக்கான கட்டண உறுப்பினர் பகுதியில் பதிந்து கேட்டிருப்பது தவறில்லை, நண்பரே. புதியவர்கள் ஐயத்தை நாம் தீர்க்க வேண்டும்.

- அசோ, மேற்பார்வையாளர்.

pintoo3 01-10-10 11:23 PM

நிர்வாகிகள் எந்த நேரமும் உதவ தயாராக இருக்கும் போது இப்படி எல்லாவற்றுக்கும் திரி ஆரம்பித்தால் எப்படிங்க சார். முதலில் நிர்வாகிகளுக்கு தனி மடல் இடுங்கள். உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி ஆகும்.

anusuya 02-10-10 01:07 AM

Quote:

Originally Posted by dreamer (Post 1003133)
1. தீவிர தகாத உறவுக் கதைகள் , தங்கத் தீவிர தகாத உறவுக் கதைகள்-- இவ்விரு பகுதிகளுக்கும் content-wise & quality-wise என்ன வேறுபாடு? எனக்கு இரு பகுதிகளிலும் படிக்க அனுமதி இருக்கிறது. ஆனால் முதல் பகுதியில் எழுதவும் அனுமதி இருக்கிறது, இரண்டாவதில் இல்லை. (நான் படித்தவரையில் தங்கத்தில் தனிச்சிறப்பு எதுவும் தெரியவில்லை!)

2, Kamalogam.com and Kamalogam.org இரண்டுக்கும் என்ன வேறுபாடு? நான் முன்னதில் இருக்கிறேன். இரண்டாவதில் வேறு படைப்புகள் பதிக்கப்பட்டிக்குமா? அப்படியாயின் அவற்றுக்கும் முதலாவதில் உள்ள பதிப்புகளுக்கும் தரத்தில் அல்லது variety-யில் என்ன வேறுபாடு?

Quote:

Originally Posted by Rassy_Camren (Post 1003152)
1. காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம்

2. . குறிப்பு: KAMALOGAM.ORG படங்கள் / அசைபடங்கள் பதிக்கும் பகுதி. அங்கே கதைகள் எதுவும் இல்லை

நண்பரே...

வெள்ளி வாசல் தங்க வாசல்களில் உள்ள கதைகள் எல்லாம் கதைகளின் தகுதி பார்த்து நிர்வாகத்தினரால் சேமித்து வைக்கப்படும் இடம்...

இதுபோல சந்தேகங்களுக்கெல்லாம் தனி திரி ஆரம்பிப்பதை தவிருங்கள். புதியவர்களே உங்கள் சந்தேகத்தை இங்கே கேளுங்கள் என்ற திரியிலே பதிந்து கேட்கலாம்.


All times are GMT +5.5. The time now is 04:42 AM.

Powered by Kamalogam members