காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

JM 27-02-07 02:15 PM

Multi Quote எப்படி செய்வது?
 
மல்டி கோட் (Multi Quote) எப்படி செய்வது? யாரேனும் விளக்கம் அளியுங்களேன்?

asho 27-02-07 02:46 PM

ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

கமல் 27-02-07 03:22 PM

நல்ல தகவல் அளித்த அசோவுக்கு நன்றிகள் பல.

JM 27-02-07 03:35 PM

அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

asho 27-02-07 03:56 PM

முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

RasaRasan 03-03-07 07:05 AM

Quote:

Originally Posted by asho (Post 492140)

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

Quote:

Originally Posted by kamalk023 (Post 492111)
நல்ல தகவல் அளித்த அசோவுக்கு நன்றிகள் பல.

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://img.villagephotos.com/p/2007-...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

மல்டி கோட் எப்படி செய்வது என்பது தெரியாமல் புரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த எனக்கு JM அவர்களின் கேள்வியினாலும் அசோவின் பதில்களினாலும் நன்கு புரிந்தது. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

sreeram 03-03-07 07:32 AM

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.
இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

வீடியோ படம் எப்பங்கண்ணா....?

Quote:

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?

எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

ஆதி 03-03-07 08:49 AM

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

நல்ல விளக்கங்கள் பற்றி விவாதிக்கப்படுவதால்... விட்டுவைக்கிறோம். சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

asho 03-03-07 09:09 AM

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
வீடியோ படம் எப்பங்கண்ணா....?

வீடியோ படம் அவசியமென்றால் பதிக்கிறேன். என்று கூறினேன். அது தயாரிப்பதும் பின் வேறு தளத்தில் பதிந்து இங்கு லிங்க் தருவதும் சாதாரண வேலை இல்லை. உங்களுக்காக முயற்சிக்கிறேன். அதற்கு முன் தள அட்மினிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி விழிப்புணர்ச்சி இல்லாவிட்டால் உங்களை மாதிரி எல்லா இடங்களிலும் எச்சரிக்கை புள்ளி பற்றி எண்ணத்தோடு தான் கருத்து பதிக்க முடியும்.

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

நீங்கள் இத்தளத்தில் விரும்புவது கிடைக்கும், ஆமாம் இது காமதேனு. நீங்கள் என்ன தேடி காமலோகத்திற்கு வந்தீர்களே அது பற்றி செயல்படுங்கள். உங்கள் நோக்கம், எண்ணம், கருத்து நேர்மையாயிருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வருமோ என்ற பயம் இருக்காது. தளத்தை யாராவது குப்பை போட்டால் கண்கானிப்பவர்கள் கவனம் அவர்கள் மீது பதியும். முதலில் எச்சரிக்கை அடுத்து புள்ளி, உங்களுக்கு லொல்லு வாத்தியார் வகுப்பில் எச்சரிக்கை கிடைத்தது. அடுத்து ....

mantra 03-03-07 09:37 PM

Quote:

Originally Posted by RasaRasan (Post 494530)
மல்டி கோட் எப்படி செய்வது என்பது தெரியாமல் புரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த எனக்கு JM அவர்களின் கேள்வியினாலும் அசோவின் பதில்களினாலும் நன்கு புரிந்தது. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

இதே நிலைதான் எனக்கும் இருந்தது.
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

sakthim 21-03-07 02:11 AM

எனக்கும் புரியாமல் இருந்து விளக்கத்துக்கு நன்றிகள்

rmsachitha 03-05-07 08:02 PM

விளக்கமான பதில் மிகவும் உபயோகமாக இருந்தது..

சிவாஜி 03-05-07 10:17 PM

பதில் அளித்த அசோவிற்கு நன்றி
மல்டி கோட் எதற்கு உபயகிப்பார்கள் என்று தெரியாமல் இருந்தேன் இந்த திரியின் மூலம் அறிய முடிந்தது ,,, திரியை ஆரம்பித்த ஜே.எம். அவர்களுக்கும் எனது நன்றிகள்,,,

இன்பா 19-06-07 03:39 PM

இந்த கோட் பற்றிய விளக்கம் எனக்கு உபயோகமாக இருந்தது. எப்படி செய்வது என்று குழம்பியிருந்தேன் உங்களின் உதவியால் நான் பயனடைந்தேன். நன்றி

devendira 04-07-07 02:15 PM

முயற்சித்தேன்.பாதிக்கு மேல் பொறுமையில்லை.நோட்பேட் வரைக்கும் வந்திருக்கேன்.மீதி பிறகுதான்.

sankavi 06-07-07 07:51 PM

Quote:

Originally Posted by JM (Post 492037)
மல்டி கோட் (Multi Quote) எப்படி செய்வது? யாரேனும் விளக்கம் அளியுங்களேன்?

Quote:

Originally Posted by RasaRasan (Post 494530)
மல்டி கோட் எப்படி செய்வது என்பது தெரியாமல் புரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த எனக்கு JM அவர்களின் கேள்வியினாலும் அசோவின் பதில்களினாலும் நன்கு புரிந்தது. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

உங்க ரெண்டு பேருக்குமெ சந்தேகமா? !!

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.[/COLOR]

நண்றி அசோ,

எப்படியோ நானும் கற்று கொண்டு ஒரு மல்டி கோட் பதிப்பும் செய்துவிட்டேன்.

.

soosi4002 06-07-07 09:21 PM

உதவியாளருக்கே மல்டிகோட் செய்வதில் சந்தேகமா? ஆச்சரியம் தான்!

எனக்கு மல்டிகோட் செய்யலாம் என்பது இப்போது தான் தெரிகிறது. இது குறித்து கேள்வி கேட்ட ஜே.எம் அவர்களுக்கும், விளக்கமாக பதிலளித்த அஷோ அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி!

நானிம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

Hayath 07-07-07 03:38 PM

Quote:

Originally Posted by soosi4002 (Post 557050)
உதவியாளருக்கே மல்டிகோட் செய்வதில் சந்தேகமா? ஆச்சரியம் தான்!

எனக்கு மல்டிகோட் செய்யலாம் என்பது இப்போது தான் தெரிகிறது. இது குறித்து கேள்வி கேட்ட ஜே.எம் அவர்களுக்கும், விளக்கமாக பதிலளித்த அஷோ அவர்களுக்கும் கோடானு கோடி நன்றி!

நானிம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

soosi4002 ,

உதவியாளராக வருவதற்கு முன்னால் ஜே.எம் இந்த கேள்வியை கேட்டுள்ளார் ,தாங்கள் தற்போதுதான் இதனை பார்க்கிறீர்கள்.

free_bird_1203 07-07-07 05:59 PM

அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக படித்துப் புரிந்து கொண்டேன் − நன்றி நண்பர் ஆஷோ அவர்களே !! − வெகு காலமாக இருந்த ஐயப்பாடு சில நாட்களுக்கு முன்னால் தான் என் சுய முயற்சியால் பல பரிசோதனைகளுக்குப் பிறகு தீர்ந்தது −

sankavi 07-07-07 10:02 PM

Quote:

Originally Posted by free_bird_1203 (Post 557453)
வெகு காலமாக இருந்த ஐயப்பாடு சில நாட்களுக்கு முன்னால் தான் என் சுய முயற்சியால் பல பரிசோதனைகளுக்குப் பிறகு தீர்ந்தது −

ஏதேது லீவு போட்டு எல்லாம் ஆராய்ச்சி செய்திங்களோ?

.

devendira 09-07-07 03:20 PM

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட்

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

சும்மா பண்ணிப்பார்த்தேன்.இதன் பதிப்பை பார்த்த பிறகே உறுதி சொல்லமுடியும்.

anabayan 09-07-07 03:51 PM

கேட்டவருக்கும் பதிலை தெள்ளத் தெளிய அள்ளி கொடுத்தவருக்கும் நன்றிகள் பல, தெளிவடைந்தவர்களில் நானும் ஒருவன்.

குமரன் 09-10-07 06:29 AM

படத்துடன் விளக்கம் தந்த கண்காணிப்பாளர் அசோ அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பொழுது புரியாத இந்த விடயத்தை மிக நன்றாகவே புரிந்துகொண்டேன்.

gam2312 13-10-07 01:00 PM

நான் இவைகளை இதுவரை உபயோகிக்க முயற்சி செய்யவில்லை. இருப்பினும் இதை நான் பதிவு செய்துள்ளேன். இனி முயற்சிப்பேன்.

srimariselvam 13-10-07 07:36 PM

கோட் செய்வதை எளிமையாக விளக்கிய நண்பர்களுக்கு நன்றி.

krsskn 15-10-07 12:52 PM

நன்றி திரு அசோ
நல்ல விலகமான பதில்
நன்றி

tamil kumaran 17-10-07 08:22 PM

மல்டிகோட் பற்றி அறியாத நண்பர்கள் நன்றாக விளங்கி கொள்ளும் வகையில் பதில் கூறியிருக்கும் அசோ அவர்களுக்கு நன்றிகள்

subbu2004 25-10-07 03:40 AM

அடடா இப்பதானே தெரிஞ்சுது ஏன் ஒரு + பட்டன் இருக்குதென்பது. நன்றி அசோ விளக்கத்துக்கு.

நெருப்பு 25-10-07 08:42 AM

மல்டி கோட் செய்வதற்க்கு விளக்கமளித்த் அசோவிற்க்கு நன்றிகள் பல..

devendira 25-10-07 06:28 PM

Quote:

Originally Posted by kamalk023 (Post 492111)
நல்ல தகவல் அளித்த அசோவுக்கு நன்றிகள் பல.

முயற்சித்து பார்த்தேன்.

mas 17-11-07 05:01 PM

நண்றி நண்பரே.......... இத்தனை காலம் தெரியாமல் இப்பொழுதாவது தெரிந்து கொண்டேனே........
இதற்கு முன் (quote)என்ற அடைப்பு குறிக்குள் அந்த கருத்தும் வருமாறு காப்பி செய்து பதித்து கொண்டிருந்தேன்..... இவ்வளவு சுலபமாக செய்ய முடியும் என படத்தோடு விளக்கியமைக்கு நண்றி...........

sana9 18-11-07 09:10 PM

ஒரு வருடமாக தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண்.மிக்க நன்றி.

hard bang 19-11-07 05:32 AM

விவரமான விளக்கம் அளித்த அசோ விற்கு நன்றி

IRONMAIDEN 10-06-08 12:56 PM

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

Quote:

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள ?

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
வீடியோ படம் எப்பங்கண்ணா....?

எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

Quote:

Originally Posted by ஆதி (Post 494570)
நல்ல விளக்கங்கள் பற்றி விவாதிக்கப்படுவதால்... விட்டுவைக்கிறோம். சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

திரு அஷோ அவர்களே,

MULTI QUOTE செய்ய ஒரு முயற்சி செய்தேன் பார்க்கிறேன்...

சரியாக இருந்தால் தெளிவு படுத்தியமைக்கு நண்றிகள் பல...

காவியரசணை

bedroom_salak 10-06-08 02:26 PM

எல்லோரும் புரியும்படி, எளிதில் புரியும்படி சொன்னதோடு மட்டுமல்லாமல், ஒரு உதாரணத்துடன் விளக்கிய அன்பருக்கு நன்றி..உபயோகமான தகவல்.

theyva 15-08-08 11:42 AM

[QUOTE=asho;492140]முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

சரியா இருக்கும் என நினைக்கிரேன்.

rajesh2008 27-08-08 10:39 PM

Quote:

Originally Posted by srimariselvam (Post 606231)
கோட் செய்வதை எளிமையாக விளக்கிய நண்பர்களுக்கு நன்றி.

எனக்கும் கூட கோட் செய்ய வருகிறது!,நம்பவே முடியவில்லை,நன்றி

junaam 28-08-08 03:57 PM

Quote:

Originally Posted by theyva (Post 740232)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

சரியா இருக்கும் என நினைக்கிரேன்.

சரியாக இல்லை தவறாக உள்ளது . போஸ்ட் செய்வதற்க்கு முன் Preview பார்க்கலாமே
Quote:

Originally Posted by rajesh2008 (Post 747049)
எனக்கும் கூட கோட் செய்ய வருகிறது!,நம்பவே முடியவில்லை,நன்றி

முயற்சித்தால் எதுவுமே முடியாதது இல்லை .

நானும் முயற்சித்தேன் . எனக்கு வெற்றி .

vasupa07 30-08-08 02:42 PM

அருமையான மிகவும் புரியும்ப*டியான விள*க்கம் ந*ன்றி

MACHAN 18-08-09 06:42 AM

"கற்றது கையளவு கல்லாதது கடலளவு"

"மல்ட்டி கோட்"சம்பந்தமான செய்திகளை விவரமாக
விவரித்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.

inianin 19-08-09 12:28 AM

நன்றாக விளக்கியமைக்கு மிக்க நன்றி

blr.snekithan 19-09-09 03:56 PM

Quote:

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

திரு.ஆசோ அவர்களே நானும் உங்கள் வழியை தான் பின்பற்றி கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுது காமலோகத்தில் Ctrl+A மற்றும் Ctrl+c செயலிழக்கபட்டு விட்டதால், ஒரு குறிப்பிட்ட பத்தியை எவ்வாறு கோட் செய்வது..தயவு செய்து விளக்கவும்

oolvathiyar 19-09-09 05:20 PM

Quote:

Originally Posted by asho (Post 492140)
இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் இன்னொரு எளிதான மெத்தேடும் இருக்கிறது. அதுவும் மக்களுக்கு பயன்படலாம் என்று நோகத்தில் இங்கு பதிக்கிறேன்.

ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள்.
பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது.

ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.

கொக்கோகர் 30-10-09 12:30 AM

அசோ மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.

maria 30-10-09 11:33 AM

மிகவும் நன்றி திரு அசோ அவர்களே!. மற்றவர்கள் மல்டி கோட் பின்னூட்டம் எழுதுவதை "ங்ஏ" .என்று பார்த்து கொண்டிருந்தேன்.

பாஸ் 04-10-10 01:44 PM

பாஸூ இதுல இப்படி ஒரு ஆப்சன் இருக்கா. இதோ இப்பவே டிரை பண்ணி பத்துடறேன்.

umameena 04-10-10 02:41 PM

Moderated Message:
தேவையில்லாமல் முழு பதிப்பையும் கோட் செய்திருந்தவை நீக்கப்பட்டது - பச்சி

தகவலுக்கு நன்றி

மீனாமீனா 05-10-10 01:29 AM

Quote:

Originally Posted by sana9 (Post 621626)
ஒரு வருடமாக தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண்.மிக்க நன்றி.

நான் ௪ வருடம் தெரியாததை இன்று தான் தெரிந்து கொண்டேண் .முயற்சி செய்கிறேன்

gemini 07-10-10 01:51 PM

நல்ல பதிலும், விளக்கங்களும்.
இது வரை நான் இதை உபயோகித்ததில்லை. இனி தொடங்கலாம்.
நன்றி

மணிமணி 23-11-10 01:17 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 882461)
"கற்றது கையளவு கல்லாதது கடலளவு"

"மல்ட்டி கோட்"சம்பந்தமான செய்திகளை விவரமாக
விவரித்ததற்கு மிகவும் நன்றி நண்பரே.

Quote:

Originally Posted by junaam (Post 747519)
சரியாக இல்லை தவறாக உள்ளது . போஸ்ட் செய்வதற்க்கு முன் Preview பார்க்கலாமே

முயற்சித்தால் எதுவுமே முடியாதது இல்லை .

நானும் முயற்சித்தேன் . எனக்கு வெற்றி .

Quote:

Originally Posted by IRONMAIDEN (Post 710730)
திரு அஷோ அவர்களே,

MULTI QUOTE செய்ய ஒரு முயற்சி செய்தேன் பார்க்கிறேன்...

சரியாக இருந்தால் தெளிவு படுத்தியமைக்கு நண்றிகள் பல...

காவியரசணை

Quote:

Originally Posted by bedroom_salak (Post 710772)
எல்லோரும் புரியும்படி, எளிதில் புரியும்படி சொன்னதோடு மட்டுமல்லாமல், ஒரு உதாரணத்துடன் விளக்கிய அன்பருக்கு நன்றி..உபயோகமான தகவல்.

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

சரியா இருக்கும் என நினைக்கிரேன்.

நேற்று இரவில் தான் மல்டி கோடிங் முறையை மறந்து, எனது மீள் வருகை திரியில் மற்றவர்க்கு நன்றி சொல்ல எத்தனிக்கையில், பல பதிவுகள் இடுவது, விதி மீறலாயிற்றே, இப்படியும் மறந்து போய்த் தொலையுமா என வருந்தி சிர்மப்பட்டு, அதனை அங்கு தெரிவித்து அங்கலாய்த்திருந்தேன்.

இன்று வந்தவுடன் தேடினேன், வழியென்னவென்று. கிடைத்தது புதையல்..

தேவையான நேரத்தில் சரியான விதத்தில் உதவி புரிந்த இந்தத் திரி துவக்கியவருக்கும், விளக்கம் அளித்தவர்களுக்கும் என் நன்றிகள் பல.

மாதிரிக்கு நானும் பரிசோதித்துக் கொண்டேன். தவறெனில் மன்னிக்கவும்.

vjagan 23-11-10 01:20 PM

மிக மிக உபயோகமான தகவல் அளித்த அன்பருக்கு நன்றியும் வாழ்த்தும் ! இதனை நாள் இது என்ன இதை எப்படி பயன்படுத்துவது என்று வியந்துகொண்டிருந்தேன் ! மீண்டும் நன்றி, அய்யா !

dreamer 01-12-10 01:53 PM

ஒரு கதையின் எட்டு சிறு சிறு பகுதிகள் மல்ட்டிகோட் செய்யணும்னா நோட்பேட்ல அந்தக் கதையை எட்டு முறை பதிஞ்சிகிட்டு அப்புறம் நமக்குத் தேவையான பகுதிகள் தவிர மத்ததெல்லாம் வெட்டி பிறகு இடையிடையே நம் கருத்துகளை எழுதிப் பின்னூட்டமா பதிக்கணுமாம். ஒரு ரெண்டு மூணு வரிகளுக்காக ஒரு 200/250 வரிகளை பொறுமையா வெட்டணும். அது மாதிரி எட்டு தடவை !

இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது தேவைதானா?

+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

vjagan 15-03-11 06:03 PM

ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது என்றால் என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி கொடுத்தமைக்கு நன்றி அய்யா !இது வரை அப்படி என்றால் என்ன என்று தெரியாத அறிவிலியாக இருந்துவிட்டேன் அய்யா !இனி நானும் முயற்சி செய்து பார்ப்பேன் !

kamakedi 15-10-11 03:10 PM

வாத்தியாரின் விளக்கம் சற்று எளிதாக இருப்பதுபோல் உள்ளது.
முயற்சி செய்து விட்டு சொல்கிறேன். நன்றி

RasaRasan 15-10-11 08:45 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1027182)
ஒரு கதையின் எட்டு சிறு சிறு பகுதிகள் மல்ட்டிகோட் செய்யணும்னா நோட்பேட்ல அந்தக் கதையை எட்டு முறை பதிஞ்சிகிட்டு அப்புறம் நமக்குத் தேவையான பகுதிகள் தவிர மத்ததெல்லாம் வெட்டி பிறகு இடையிடையே நம் கருத்துகளை எழுதிப் பின்னூட்டமா பதிக்கணுமாம். ஒரு ரெண்டு மூணு வரிகளுக்காக ஒரு 200/250 வரிகளை பொறுமையா வெட்டணும். அது மாதிரி எட்டு தடவை !

இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது தேவைதானா?

+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

ட்ரீமர் அண்ணனின் கேள்விக்கு வாத்தியாரின் விளக்கம் பதிலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. நானும் வாத்தியார் கீழே சொன்ன முறையத்தான் உபயோகம் செய்து வருகிறேன். இதை விட வேறு எளிய முறைகள் இருந்தால் நண்பர்களே, எங்களுக்கும் சொல்லி தாருங்க.
Quote:

Originally Posted by oolvathiyar (Post 893272)
அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் இன்னொரு எளிதான மெத்தேடும் இருக்கிறது. அதுவும் மக்களுக்கு பயன்படலாம் என்று நோகத்தில் இங்கு பதிக்கிறேன்.

ஆசோ சொன்னதை போல முதலில் கோட் பட்டனை அழுத்தி எடிட் பாக்ஸ் வரும் அதில் நீங்கள் கோட் செய்ய வேன்டிய கருத்துக்களை தவிர்த்து மிச்ச தேவை இல்லாத கருத்துகளை அழித்து விடவும். செஞ்சாச்சா. சரி இனி நீங்கள் செய்ய வேன்டியது கருத்துக்களுக்கு இடையில் என்டர் கீ மூலம் சில இடைவெளி ஏற்படுத்தி விடுங்கள்.
பிறகு ஆரம்ப பகுதிக்கு போங்கள் (Ctrl+ Home) அழுத்தினால் அங்கு போகும். அங்குள்ள [Q U O T E = a s h o ; 4 9 2 1 4 0 ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் ஆரம்பத்தில் பேஸ்ட் செய்து விடுங்கள். முதல் கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

பிறகு இறுதி பகுதிக்கு போக வேன்டும் (Ctrl+ End) அழுத்தினா அங்கு போகும் அங்குள்ள [ / Q U O T E ] என்ற பெட்டியை மட்டும் காப்பி செய்து கொள்ளுங்கள். இதை அனைத்து கருத்துகளின் முடிவில் பேஸ்ட் செய்து விடுங்கள். கடைசி கருத்துக்கு முன்பே இருப்பதால் வேண்டியதில்லை.

நான் ஸ்பேஸ் விட்டிருக்கேன் நீங்கள் ஸ்பேஸ் விடகூடாது. அதே போல அங்கு உள்ள பெட்டியை தான் காப்பி செய்ய வேன்டும் இங்கு இருக்கும் ஆசோ பெட்டியை காப்பி செய்ய கூடாது.

ஆச்சா பிறகு அனைத்து கருத்துகளும் க்கு இடையில் இருக்கும் கவனியுங்கள். இடையில் உங்கள் பதில் கருத்துகளை டைப் அடித்து பதித்து விடுங்கள். சிறப்பாக அமைய வாழ்த்துகள். பெட்டிக்குள் இருக்கும் பெயரும் நம்பரும் இரு ந்தே ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆனால் பெயர் இருந்தா அது யார் கருத்து என்றூ அனைவருக்கும் தெரியும். நம்பர் இருந்தால் அதை கொட்டி மூலத்துக்கே போக்ல லிங் கிடைக்கும்.

icefire89 16-10-11 10:46 PM

இது கட்டாயமாக என்னை போன்ற புதிய உறப்பினர்கள் அனைவருக்கும் இது உதவும்.

HERMI 17-10-11 09:03 AM

குறிப்பிட்ட கதையில் கோட் செய்ய அந்தந்த பத்திகளில் ctrl + select key option முறையில் கோட் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும்.
மேல்சொன்ன முறைகளும் பயனுள்ளதே.

jhanci 31-10-11 01:42 PM

இந்த திரி என் கண்களுக்குப் பட்டது என் அதிர்ஷ்டம்தான் என்று நினக்கிறேன். நீண்ட நாட்களாக சரியாக மல்டி-கோட் செய்ய இயலாமல் திணறிக்கொண்டு இருந்தேன். இப்போது என் சந்தேகங்கள் தீர்ந்தன. நன்றி அஷோ அவர்களே.

காமராஜன் 10-11-11 09:42 AM

நிஜமாகவே சொல்லுகிறேன்.. இன்னும் எனக்கு எப்படி மல்ட்டி கோட்டு செய்வது என்று தெரியவில்லை... வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பொறுமையும் இல்லை.

ஏதோ ஒரு ப்ரிமிட்டிவ் மெதட் - இல் எப்பவாவது அவசியம் இருக்கும்போது செய்வது வழக்கம்.. மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன்.. மண்டையில் ஏறுகிறதா என்று!!

gymhotking 13-09-12 04:05 PM

எனக்கு இருந்த சந்தேகம் இந்த திரிக்கு வந்த உடனே பூர்த்தியாகி விட்டது ,,, நானும் qoute , multi quote செய்வது எப்படி என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தேன் , இந்த திரி படங்களுடன் விளக்கி இருக்குறார்கள் திரி துவங்கிய jm அவருக்கு நன்றி , அதற்கான சரியான விடையை படங்குடன் விவரித்த asho அவருக்கும் நன்றி

bay__boy 13-09-12 08:00 PM

அனைவருக்கும் உபயோகமான திரி. கண்காணிப்பாளர் அசோ அவர்களுக்கு நன்றி.

malar1232 27-09-13 04:33 PM

multi quote எப்படி செய்வது என்று இந்த திரியை படித்து நிச்சயமாக புரிந்து கொண்டு எதிர் காலத்தில் தவறுகளை தவிர்த்து விடுவேன்,வழி காட்டிய மேற்பார்வையாளர் பச்சிக்கு நன்றி.

ramraj_2k12 27-09-13 05:37 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1027182)
+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

அய்யா தங்கள் கேட்டது போல ஒரு வழியில் நான் கோட் செய்து அனுப்புகிறேன்... இதை கொஞ்சம் முயன்று பாருங்களேன்...
ஒரு பதிப்பின் ஒரு வரியில் எந்த எழுத்தில் இருந்து கோட் செய்ய தங்களுக்கு விருப்பமோ... அந்த இடத்தில் தங்களின் கர்சரை கொண்டு வைத்து கொண்டு.. லெப்ட் கிளிக் செய்து பிடித்து கொள்ளவும். ( இது லேப் டாப் என்றாலும் அதே லெப்ட் கீயை பிடித்துகொண்டு ) அப்படியே நீங்கள் மவுஸ் உபயோகித்தால் மெதுவாக தாங்கள் கோட் செய்யும் இடம் வரை நகற்றினால் தாங்க நினைத்தது வரை செலக்ட் ஆனா வுடன் லெப்ட் கிளிக்கை விட்டு மௌசை நற்றினால் தாங்கள் செலக்ட் பண்ணிய வரிக்கு கீழே தானே கோட் என்ற எழுத்து தோன்றும். அப்பொழுது அதனை கிளிக்கினால் தாங்கள் செலக்ட் செய்ததது நேராக குயிக் மெசேஜ் பகுதியில் கீழே வந்துவிடும். இப்படி தாங்கள் அடுத்த அடுத்த வரிகளை செலக்ட் செய்து,,,, எத்தனை வரிகள் என்றாலும்,,,, வரிசையாக கீழே வந்துவிடும்.
பிறகு அட்வான்ஸ் பதிவு செலக்ட் செய்து கொண்டு தங்களின் வரிக்கு வரி விமர்சனங்களை எழுதி நடு நடுவே பதிந்து கொண்டு, பிறகு அதற்கான முன்னோட்ட பதிவையும் சரிபார்த்து பின் சப்மிட் ரிப்ளே கிளிக்கவும் ...
தங்களின் பதிவு பதிவு செய்யப்படும்.... தங்கள் விருப்பபடி.

____________
ramraj:017:

snehan 03-10-13 10:16 AM

தகவலுக்கு நன்றிகள். நானும் அறிமுகம் பகுதியில் இதே தவறை செய்துவிட்டேன். பச்சி அவர்கள் திருத்தி எனக்கு எப்படி மல்டிக்கோட் செய்யவேண்டும் என்றும் சொன்னார். நன்றிகள் நண்பர் பச்சி அவர்களுக்கும்.

samkumar 10-02-17 10:37 PM

நிறைய விஷயம் இருக்கும்போல, எனக்கே புரியிற மாரி நல்லா சொன்னிங்க Mr. Ashoji

icefire89 30-03-20 12:28 AM

மல்டி கோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன்... எனது அலுவலக கணினியில் எனக்கு எளிமையாக இருக்கும் multi quote செய்வதற்கு... விரைவாகவும் நமக்கு பிடித்த கதையின் வரிகளை மட்டும் கோட் செய்து பின்னூட்டம் இட்டு கொண்டு இருந்தேன்...

இப்போது ஒரு உதவி:

நான் இப்போது vivo u20 எனும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறேன்... இதில் chrome, UC & opera இணைய உலாவியை பயன்படுத்துகிறேன்...!!!

UC, Chrome and Opera Mini
ஆனால் இவற்றில் எல்லாம் பயன்படுத்தி நமது தளத்தில் பின்னூட்டம் இடும் போது பிடித்த வரிகளை கோட் செய்ய முடியவில்லையே... தெரிந்தவர்கள்
யாரேனும் உதவி செய்யுங்கள்...!!!
நன்றி...!!!

ASTK 30-03-20 05:31 AM

எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

icefire89 02-04-20 03:43 PM

[QUOTE=ASTK;1501834]
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.[/QUOTE ]

Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நண்பா நான் இதற்கு ஒரு வழிமுறை கண்டேன்... ஆனால் அது சிறிது நேரம் பிடிக்கும்... முயன்று பாருங்கள்...!!! கணினி இல்லாத நிலையில் மொபைலில் மட்டும் நமது தளத்தில் மல்டி கோட் செய்ய கீழே நான் பின்பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...!!!
இதை விட வேறு எளிமையான முறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்...!!!

முதலில் பிடித்த வரிகளை நாம் கோட் செய்வதற்கு நான் மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இரண்டுமே முக்கியமானது சரியா நண்பா...!!!

உதாரணத்திற்கு
பின்னூட்டம் இட கோட் பட்டனை அழுத்தவும்... இப்போது மொத்த கதையும் கோட் ஆகி இருக்கும்...
நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டியது முதல் வரியில் இருக்கும் [QUOTE=ASTK;1501834] இந்த வரியை நகலெடுத்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளவும்...
அடுத்ததாக
[/QUOTE ] இந்த இறுதி வரியை காப்பி செய்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்
வழக்கமாக பின்னூட்டம் இடும் பகுதியில்
கதையில் உங்களுக்கு பிடித்தமான கோட் செய்ய வேண்டிய அனைத்து வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

பிடித்த ஒவ்வொரு வரிகளுக்கு முதலில் [QUOTE=ASTK;1501834] இதை பேஸ்ட் செய்யவும்

ஒவ்வொரு வரிகளின் இறுதியில்
[/QUOTE ] இதை பேஸ்ட் செய்தால் போதும்...
முயன்று பார்த்து விட்டு சொல்லுங்கள் நண்பா...!!!

ASTK 02-04-20 06:22 PM

[QUOTE=icefire89;1502304][QUOTE=ASTK;1501834]
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.[/QUOTE ]

Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நண்பா நான் இதற்கு ஒரு வழிமுறை கண்டேன்... ஆனால் அது சிறிது நேரம் பிடிக்கும்... முயன்று பாருங்கள்...!!! கணினி இல்லாத நிலையில் மொபைலில் மட்டும் நமது தளத்தில் மல்டி கோட் செய்ய கீழே நான் பின்பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...!!!
இதை விட வேறு எளிமையான முறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்...!!!

முதலில் பிடித்த வரிகளை நாம் கோட் செய்வதற்கு நான் மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இரண்டுமே முக்கியமானது சரியா நண்பா...!!!

உதாரணத்திற்கு
பின்னூட்டம் இட கோட் பட்டனை அழுத்தவும்... இப்போது மொத்த கதையும் கோட் ஆகி இருக்கும்...
நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டியது முதல் வரியில் இருக்கும் [QUOTE=ASTK;1501834] இந்த வரியை நகலெடுத்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளவும்...
அடுத்ததாக
[/QUOTE ] இந்த இறுதி வரியை காப்பி செய்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்
வழக்கமாக பின்னூட்டம் இடும் பகுதியில்
கதையில் உங்களுக்கு பிடித்தமான கோட் செய்ய வேண்டிய அனைத்து வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

பிடித்த ஒவ்வொரு வரிகளுக்கு முதலில்
Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
இதை பேஸ்ட் செய்யவும்

ஒவ்வொரு வரிகளின் இறுதியில்
[/QUOTE ] இதை பேஸ்ட் செய்தால் போதும்...
முயன்று பார்த்து விட்டு சொல்லுங்கள் நண்பா...!!!

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நண்பரின் உதவிக்கு நன்றிகள் பல!

xxxGuy 02-04-20 07:34 PM

Multi Quote போல Quick Quote என்றும் ஓன்று இங்கே உள்ளது, அது கணினி மூலம் உலா வரும் போது Quick reply-யுடன் சேர்த்து உபயோகிக்க எளிதாக இருக்கும்.

பலர் கைபேசி மூலம் உலா வருகிறீர்கள் என்பதை இங்கே அறிந்து கொண்டேன். அதில் Quick Quote வேலை செய்யுமா என்று தெரியவில்லை.

நான் முன்பு கைபேசியில் நம் தளம் உலா வரும்போது Tapatalk மூலம் தான் உலா வருவேன், வேறு ஏதும் நல்ல வழி உள்ளதா? நீங்கள் எப்படி உலா வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Lia 03-04-20 12:12 AM

நல்ல விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி

icefire89 03-04-20 12:53 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1502321)
Multi Quote போல Quick Quote என்றும் ஓன்று இங்கே உள்ளது, அது கணினி மூலம் உலா வரும் போது Quick reply-யுடன் சேர்த்து உபயோகிக்க எளிதாக இருக்கும்.

பலர் கைபேசி மூலம் உலா வருகிறீர்கள் என்பதை இங்கே அறிந்து கொண்டேன். அதில் Quick Quote வேலை செய்யுமா என்று தெரியவில்லை.

நான் முன்பு கைபேசியில் நம் தளம் உலா வரும்போது Tapatalk மூலம் தான் உலா வருவேன், வேறு ஏதும் நல்ல வழி உள்ளதா? நீங்கள் எப்படி உலா வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

Tapatalk மூலமும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் தலைவரே...!!!
மல்டி கோட் வரவில்லை...

இப்பொழுது அதிகமாக மொபைலில் இருந்து தான் உலா வருகின்றேன்...!!!

கணினியில் இருப்பது போல் ஏதாவது ஷார்ட் கட் கீ இருந்தால் நன்றாக இருக்குமே...!!!

நீங்கள் நினைத்தால் நிச்சயமாக செய்ய முடியும் தலைவரே...!!!

kamoeb196 20-04-20 11:54 PM

இந்த பதிவு பின்னூட்டம் இடுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. பல முறை நமக்கு பிடித்த வாசகங்கள் இருக்கும். அவற்றை பாராட்ட தோன்றும். ஆனால் கோட் செய்யும் முறை தெரியாமல், மேலும் கீழும் கர்சரை நகற்றி பதிவிடுவதற்கு சிரமப்பட்டு, நம் பின்னூட்டத்தை சிறிதாக பதிவிட்டுள்ளேன். இனி மேட்கொண்ட முறைகளை முயட்சித்து அருமையான வரிகளை மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட முயலுகிறேன். நன்றி.

conan 28-05-20 06:05 PM

இவ்வளவு சுலபமா!!!!!!!!
மல்டி கோட் செய்வதால் நேரம் மிச்சம் ஆகிறது
நல்ல தெளிவான விளக்கம் கொடுத்து புரிய வைத்த இந்த திரிக்கு நன்றி.

samravi 12-06-20 10:42 PM

மிக அருமையான விளக்கமான தகவல்
நன்றி நண்பரேகளே

ASTK 18-05-21 06:12 PM

புதிதாக இணைந்த நண்பர்களுக்கு இந்த தகவல்கள் நிச்சயம் உதவி செய்யும்.

itsmeparthi 18-05-21 10:45 PM

பயனுள்ள தகவல்.. பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் நன்றி கூற இம்முறை நிச்சயம் உபயோகமாக இருக்கும்..

ChennaiSaro 20-05-21 03:49 PM

thank you..
 
இதை தான் பல நாட்களா தேடிட்டு இருந்தேன்

இங்க மட்டும் இல்ல பல போறம்ளையும்

மிக்க நன்றி.. மிகவும் பயனுள்ளது..

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

KADAMBANC 11-10-21 01:16 AM

மல்டி கோட் எப்படி செய்வது என இதுவரையில் புரியாமல் இருந்தது.. இனி முயற்சித்து பார்க்கிறேன்.. பயனுள்ள திரி.. நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

விக்கி 22-01-22 08:34 AM

நன்றி நண்பா....ரொம்பவே சிரமப்பட்டு அனைவருக்கும் ஒரே பதிவில் பதிலளித்து கொண்டு இருந்தேன்...தங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி ....

ruthran3001 22-01-22 01:49 PM

இப்போது தெளிவாக தெரிந்து கொண்டேன் ASHO அவர்களே. அருமையான விளக்கம். மிக்க நன்றி.

pcsam4194 15-02-22 11:27 AM

கோட் செய்வது மற்றும் மல்டி கோட் செய்வது எப்படி என்று விளக்கமாக கூறிய நண்பர் அசோ அவர்களுக்கு நன்றி.

Sivaraman2007 06-04-22 03:12 PM

நண்பர் அசோ அவர்களே கைபேசி மூலம் எவ்வாறு Quote செய்ய பதிவுகளை பதிக்க வழி இருக்கிறதா. கைபேசியில் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே உள்ளது.Control பட்டன்கள் இல்லை.

conan 06-04-22 03:42 PM

Quote:

Originally Posted by Sivaraman2007 (Post 1601610)
நண்பர் அசோ அவர்களே கைபேசி மூலம் எவ்வாறு Quote செய்ய பதிவுகளை பதிக்க வழி இருக்கிறதா. கைபேசியில் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே உள்ளது.Control பட்டன்கள் இல்லை.

ஒரு முறை மொபைலில் ஓப்ரா பிரௌசர் யூஸ் செய்யும் போது, கோட் செய்யவேண்டிய வரிகளை காப்பி செய்துகொண்டு, கீழே குயிக் ரிப்ளை பகுதியில் கோட் செய்வதற்கு என்று ஒரு பட்டன் இருக்கும் அதை அழுத்தினால் quote டேக் வந்துவிடும் அதற்குள்ளே நாம் காப்பி செய்தவற்றை அதில் பேஸ்ட் செய்தால் போதும்! இது தான் எனக்கு தெரிந்த வழி! இந்த தளத்தில் கோட் செய்வதற்கு ஏற்றது லேப்டாப் தான், நான் யூஸ் செய்தவரையில்! மொபைலில் கடினம் தான்!

vasanthanirmala 16-12-22 04:24 AM

இதை பார்த்து நானும் முயற்சி செய்தேன்....நன்றாக வேலை செய்கிறது. மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

All times are GMT +5.5. The time now is 04:03 PM.

Powered by Kamalogam members