காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=58717)

apdiya 14-11-13 08:52 PM

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 14-11-13 11:55 PM

நண்பர் நைஸ்கை அவர்களின் வா.சவால் கதை தொப்புள் ஆண்டிக்கு பின்னூட்டம் இடும் போதே அக்கதை அவருடைய 7000ஆவது பதிப்பு என்று அறிந்து அப்போதே வாழ்த்துக்கள் சொன்னேன். என்ன இருந்தாலும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தில் சொல்லும் போது அது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா??

அண்ணன் நைஸ் கை அவர்கள் இன்னும் பல கதைகளும், குறிப்பாக படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அவருடைய திருக்குறள் போல இரண்டு வரிகளில் சும்மா நச்சுனு இருக்கும் பின்னூட்டங்களின் மூலம் விரைவில் 10000 பதிவுகள் மைல்கல்லை அடைய வாழ்த்துக்களும் நன்றியும் கூறிக் கொள்கிறேன்...

snehan 15-11-13 12:56 AM

தங்களின் 7000 பதிவுகளுக்காக பாராட்டுகள் நண்பரே.

இன்னும் நிறைய எழுதி எங்களையும் ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.

Laal 15-11-13 01:41 AM

ஒரு வரியாவது அனைத்துப் படைப்புகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர் நைஸ்கை சீக்கிரம் அடுத்த மைல்கல்லை தொட வாழ்த்துகள்...

Nallavan1010 15-11-13 05:13 PM

நண்பரே மேலும் மேலும் பல்லாயிரம் பதிவுகள் செய்து சிறப்புகள் பல பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

MACHAN 15-11-13 06:50 PM

வெரி நைஸ்.... நைஸ்கை..!!:)

படைப்பாளிகளின் அனைத்து படைப்புகளுக்கும் ஒருவரியாவது பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதில் நைஸுக்கு நிகர் நைஸே..!! 7000 பதிவுகள் விரைவிலேயே பன்மடங்காக பெருக மச்சான் வாழ்த்துகிறேன்.

திரியை தூண்டி விட்ட பண்பாளர் பச்சிக்கு பாராட்டுகள்.

oolvathiyar 16-11-13 04:14 PM

7000 பதிவுகளை எட்டிப்பிடித்த நைஸ்கைக்கு நைஸான பாராட்டுகள் இப்படியே நைஸா 10000 எட்ட வாழ்த்துகிறேன்.

RasaRasan 16-11-13 04:31 PM

லோகத்தின் எல்லா கதைகளையும் படித்து எல்லா கதைகளுக்கும் தனது பின்னூட்ட சேவையை ஆற்றி வரும் நண்பர் நைஸ்கய் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்.

தமிழா 28-11-13 04:59 PM

நைஸ்கையில் 7000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் !
உங்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

Mathan 18-12-13 10:34 PM

7000 தொட்ட நண்பர் நைஸ்கைக்கு என் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 05:02 PM.

Powered by Kamalogam members