காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கிறிஸ்துமஸ் 2022 & 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள் (updated: 17.12.2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=53371)

udhayasuriyan 25-12-06 08:01 PM

அனைவருக்கும் இனிய கிருத்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...
வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்

RasaRasan 26-12-06 04:34 AM

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

samsan 26-12-06 05:01 AM

அனைவருக்கும் எனது வல்துக்கல்!!!!!
இன்னி யவது உலக மக்கல் எந்த பிரசனையும் இல்லமல் இருக்க வேன்டும்!!!!!!

உன்கலின் வல் பய்யன்
சம்சன்

MANJU_4U 26-12-06 09:11 PM

http://img.photobucket.com/albums/v6...tmas20tree.gif
நண்பர்/நண்பிகளுக்கு என் கிருஸ்மஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்..

NIMAAL 27-12-06 03:31 PM

எல்லோருக்கும் நன்றிகள்
பேலும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
http://img.villagephotos.com/p/2006-...02-51-1062.gif

oolvathiyar 28-12-06 12:11 PM

இதே திரியில் தொடருகிறேன்
புத்தாண்டு வாழ்த்து ஆனால்
இது 2007 ஆம் ஆண்டுக்கு
தான் தனி திரி
வேஸ்ட் பண்ண விரும்பவில்லை

bsrkumar 31-12-06 12:16 PM

கிறிஸ்துமஸ் 2015 & 2016 புத்தாண்டு நல்வாழ்த்துகள் (updated: 01.01.2016)
 
நிர்வாகி மற்றும் காமலோக நண்பர்கள்,நண்பிகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.எல்லா வளமும்,நலமும்,சுகமும் பெற்று காமத்துடன் வாழ வாழ்த்துக்கள்.:-d

சந்திரமுகி 31-12-06 12:26 PM

இந்த புத்தாண்டில் நமது கடந்த கால துயரங்கள் நீங்கி அனைவருக்கும் ஒரு இனிமையான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திப்போம்...
நிர்வாகி மற்றும் நமது தள நண்பர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...


Happy New Year 2007

willykarur 31-12-06 01:54 PM

புத்தண்டு வாழ்த்துக்கள்.... 2007
 
http://www.telugucinemastills.com/im..._by_marina.jpg






தள நிர்வாகி.....
தள கண்காணிப்பாளர்கள்......
அன்பு நண்பர்கள்.......
புதியவர்கள்........ மற்றுமுள்ள
அனைவருக்கும்

இனிய ''2007'' புத்தாண்டு வாழ்த்துக்கள்..........


இறைவா.....

இங்கே இருப்போர் அனைவருக்கும்
இந்தப் புத்தாண்டு.....

இனியதாய்.......

எண்ணக் கனவுகள்.....
நிறைவேறும் ஆண்டாய்.......

வலிமையும்.... வளமையும்......
அடையும் ஆண்டாய்......

மகிழ்ச்சியில் நிறையும்
மங்கள ஆண்டாய்.......

வளர்ச்சியில் பொங்கும்....
வசந்த ஆண்டாக
அமைய உன்னிடம் வேண்டுகிறேன்.................



oolvathiyar 31-12-06 02:57 PM

இது என் 500 ஆவது
பதிப்பு.
வாழ்த்து கூறிய நெஞ்சங்களுக்கு
முதலில் நண்றி கூறி
பிறகு வாழ்த்து கூறுகிறேன்
புத்தாண்டு பக்கிரித் கிருத்துமஸ் வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 10:46 PM.

Powered by Kamalogam members