சிறந்த காமலோக விமர்சகர் (2014) - வாக்கெடுப்பு முடிவுகள்
சிறந்த காமலோக விமர்சகர் (2014) - வாக்கெடுப்பு முடிவுகள். காமலோக நண்பர்களே / நண்பிகளே..! நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் அன்பான வழிகாட்டுதலுடன் நடைபெற்ற சிறந்த காமலோக விமர்சகர் - 2014 போட்டிக்கான முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போல், சென்ற வருடத்திற்கான (2014) சிறந்த விமர்சகர் தேர்வும் தள உறுப்பினர்களாகிய உங்கள் பரிந்துரை மற்றும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவீர்கள். பரிந்துரை திரி > இங்கே பரிந்துரை திரியில் 40 உறுப்பினர்கள் பங்கு கொண்டு 28 விமர்சகர்களின் பெயர்களை பரிந்துரைத்தார்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 விமர்சகர்களின் பெயர்கள் பொது வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது. வாக்கெடுப்பு திரி > இங்கே வாக்கெடுப்பில் 45 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் சென்ற வருடம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் (45) சமமாகவே உள்ளது.. பரிந்துரை செய்தவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். !!! போட்டி முடிவுகள் !!! http://www.kamalogam.com/new/customa...ar13227_14.gif anabayan அவர்கள் 18 வாக்குகளுடன் முதலிடம் பெற்று 2014 -ஆம் வருடத்திற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதை தட்டிச் செல்கிறார். இவர் சென்ற ஆண்டுக்கான (2013) இதே விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இவர் இவ்விருதைப் பெறுகின்றார்.. வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கு 2014 -ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருது http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif மற்றும் பரிசு தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாம் முறையாக இந்த விருதை பெறுகிறார். வாழ்த்துகள் anabayan! வாக்கெடுப்பில் வரிசைப்படுத்தப்பட்ட 10 விமர்சகர்கள் பெற்ற வாக்குகள் தர வரிசைப்படி கீழே: 1. anabayan - 18 2. ஸ்திரிலோலன் - 9 3. oolvathiyar - 5 4. Thiru Raj - 3 5. RasaRasan - 2 5. subbu2000 - 2 5. தமிழா - 2 5. kamakodangi68 - 2 6. kamakedi - 1 6. ஜிசேகர் - 1 நன்றி ! -:O:- திரி தயாரிப்பு: நிர்வாக உதவியாளர் PUTHUMALAR |
சிறந்த விமர்சகர் விருது பெறும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. |
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த விமர்சகர் விருதினை பெறும் நண்பர் அநபாயனுக்கு என் பாராட்டுகள்.
|
வாழ்த்துகள் கேப்டன். தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த விமர்சகராகி, மன்னாதி மன்னனாக லோகத்தை கலக்குகிறீர்கள். பாராட்டுகள்.!!!
அடுத்தடுத்த இடங்களை பெற்ற மற்ற அனைத்து பின்னூட்ட சக்கரவர்த்திகளுக்கும் என் பாராட்டுகள்.!! |
இரண்டாவது முறையாக சிறந்த காமலோக விமர்சகர் பட்டம் பெற்றிருக்கும் கேப்டனுக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள். கேப்டனின் அயராத உழைப்பிற்கு, லோகத்தின் பங்களிப்பிற்கு கிடைத்த மகுடம் இது.
இரண்டாமிடம் பிடித்த ஸ்திரி லோலனிற்கும் வாழ்த்துக்கள். வாத்தியாரும் இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை. பட்டியலில் இடம் பிடித்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களின் பங்களிப்பை கொடுத்து லோகத்தை கலகலப்பாக்கி வருகின்ற தங்களுக்கு நன்றிகள் பல. |
நம லோக நண்பர்கள் என்னை மீண்டும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகராக தேர்ந்தெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு பெருமை கொள்ள வைக்கிரது.
பரிந்துரைத்தும் வாக்களித்தும் எனக்கு இப்பெருமையை தந்த நண்ப நண்பியர் அனவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதோடு தேர்வு பெற்றமைக்கான இபண வெகுமதியும் பட்டையமும் வழங்கி கௌரவித்த நம் தள முதன்மை நிர்வாகி அவர்களுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கு என் மனம் நிரைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் இந்த பெருமைக்கேற்ப என் விமர்சனங்களை தொடந்தளிப்பேன் என்பதனையும் கூறி கொள்கின்றேன். அடுத்த இரண்டாம் மற்றும் மூன்றாமிடத்தை முறையே பெற்ற தம்பி ஸ்திரிலோலனையும் மற்றும் நண்பர் வாத்தியாரையும் வாழ்த்தி பாராட்டுவதோடு தேரந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்ட அனைவரையும் பாராட்டுகிரேன். |
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த விமர்சகர் விருது பெற்ற கேப்டன் அண்ணன் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சென்ற ஆண்டு அதிகம் பின்னூட்டங்கள் கொடுக்க எனக்கு நேரம் அமையவில்லை. அதற்கு நான் வருந்துகிறேன். இருப்பினும் என்னை நியாபகம் வைத்து மீண்டும் இரண்டாம் இடம் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது... |
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளிலும் சிறந்த விமர்சகர் விருது பெற்ற அன்பு நண்பர் அநபாயன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
விமர்சனம் என்றாலே நண்பர் அநபாயன் தான் என்றும் மனதில் முந்தி வருவார். சொல்ல வேண்டியதை நயமாகவும் கருத்துடனும் அதே நேரம் துணிவுடனும் வெளிபடுத்தும் அவருக்கு இவ்விருது மிகமிக பொருத்தம் என்றால் அது மிகையாகாது. தொடரட்டும் உங்கள் பணி நண்பரே. |
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த விமர்சகர் விருதினை பெறும் படைப்பாளர் மற்றும் நண்பர் அநபாயனுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அட..அட..!
அவர மேலும்மேலும் சிறந்த விருதுகள் பெற்று று மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அய்யா அம்மணி ! |
சிறந்த காமலோக விமர்சகர் பதக்கத்தினை தொடர்ந்து இரண்டாம் முறையாக வென்ற எனதருமை அண்ணா அநபாயன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
அண்ணாவைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்கள் வந்த ஸ்திரிலோலன், oolvathiyar, Thiru Raj, RasaRasan, subbu2000, தமிழா, kamakodangi68, kamakedi, ஜிசேகர் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. |
All times are GMT +5.5. The time now is 05:33 AM. |
Powered by Kamalogam members