காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   கூகுள் தமிழ் தட்டச்சு உபயோகிப்பதில் சிரமம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=73336)

malar1988 17-06-20 06:19 PM

கூகுள் தமிழ் தட்டச்சு உபயோகிப்பதில் சிரமம்
 
கூகுள் தமிழ் தட்டச்சு பகுதியை சில நாட்களாக உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது... பல முறை அதில் பதிவு செய்யும் தங்கிலீஷ் வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருக்கிறது...

ஏதேனும் வேறு வழிமுறைகள் இருப்பின் கூறவும்....

நன்றி ...

vjagan 17-06-20 07:26 PM

மொழி தேர்ந்து எடுப்பது / எடுத்தது: தமிழ் தானா என்று சரி பாருங்கள்; இல்லையேல் இன்னொரு முறை முதலில் இருந்து புதிதாக download செய்து பாருங்கள்... நிச்சயம் சரியாக வரும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Raja raju 17-06-20 07:57 PM

எனக்கும் சில நாட்களாக தமிழ் மாறாமல் தங்கிலீஷிலேயே இருக்கிறது. மீண்டும் ரீஒப்பன் செய்தாலும் சரியாயவதில்லை
Quote:

Originally Posted by vjagan (Post 1510887)
மொழி தேர்ந்து எடுப்பது / எடுத்தது: தமிழ் தானா என்று சரி பாருங்கள்; இல்லையேல் இன்னொரு முறை முதலில் இருந்து புதிதாக download செய்து பாருங்கள்... நிச்சயம் சரியாக வரும்!

நமது தளத்தில் உள்ள கூகுள் தமிழ் தட்டச்சில் தான் ப்ராபளம் கூகுளில் இல்லை

ராசு 17-06-20 07:59 PM

நீங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் படுத்தினால், கீ போர்டு மூலம் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டியது இல்லை. மைக் வழியாக நீங்கள் சொன்னாலே போதும். தானாகவே தமிழ் தட்டச்சு நடந்துவிடுகிறது. அப்படியே அதை காப்பி எடுத்து பேஸ்ட் பண்ண வேண்டியதுதான் !

இது தான் அந்த வலைத் தளம்.
hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

இது கூகிள் குரோம் பிரவுசர் ல் மட்டும் தான் வேலை செய்யும்.

இந்த இரண்டு வரிகள் கூட அந்த மாதிரி குரல் வழியாக பதிவு செய்யப் பட்டது தான்.
-----------------------------------------------------------------

நீங்கள் ஆண்டாராய்டு செல் போன் மூலம் பதிவுகள் செய்தால், அங்கேயும் கீ போர்டு மூலம் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டியது இல்லை. மைக் வழியாக நீங்கள் சொன்னாலே போதும். தானாகவே தமிழ் தட்டச்சு நடந்து விடுகிறது.

இதர விபரங்களுக்கு கீழ்க் கண்ட திரியில் போஸ்ட் எண் 477 பார்க்கவும்.
hxxp://www.kamalogam.com/new/showthread.php?p=1504295#post1504295

niceguyinindia 18-06-20 12:36 AM

இந்த தளத்தின் பிரச்சினை என கொஞ்ச நாள் முன்னாடி ஒரு திரி பார்த்த நினைவு .. தேடி பாருங்கள் விடை கிடைக்கும்

conan 18-06-20 07:35 AM

நீங்கள் செயலி மூலம் தட்டச்சு செய்பவராக இருந்தால் அப்டேட் செய்து பாருங்கள்!!!
நமது தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் எனக்கும் வரவில்லை!!! அது சரி ஆகும் வரை வேறு வழியில் செல்வது சிறந்தது!!!
இது நான் எப்போதும் பயன்படுத்தும் தட்டச்சு

ஸ்திரிலோலன் 18-06-20 09:00 AM

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இ-கலப்பை சாஃப்ட்வேர் கீபோர்ட் பயன்படுத்துகிறேன். அதில் ஏகப்பட்ட கீபோர்ட் (டைப் ரைட்டர், பாமினி, ஃபொனெடிக்) என்று உள்ளன. அதில் ஃபொனெடிக் என்பது நீங்கள் கூகுள் கீ போர்டில் பயன்படுத்துவதைப் போல, ஆனால் இன்னும் சுலபமாக இருக்கும், அதாவது ஸ்பேஸ் அமுக்கும் வரை மாறாது இருப்பதற்குப் பதில் டைப் பண்ணப் பண்ண தமிழ் எழுத்துகள் வரும். அதன் டவுண்லோட் லிங்க் இதோ...
Code:

https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
இந்த கீ போர்ட், சிஸ்டம் ட்ரேயில் போய் அமர்ந்து கொள்ளும். அவ்வப்போது ஆங்கிலம் மாற, [1] நீங்கள் ஷார்ட் கட் கீ செட் செய்யலாம் (நான் இதை பயன்படுத்துகிறேன்), அல்லது [2] அந்த ஐகானை க்ளிக் செய்தாலும் மாறும்.

கிட்டத்தட்ட இதே போன்ற கீபோர்ட் "செல்லினம்" என்ற பெயரில் மொபைல் ஆப்பில் உள்ளன.

malar1988 18-06-20 07:20 PM

https://www.google.com/intl/ta/inputtools/try/

இந்த தளம் சரியாக வேலை செய்கிறது ... விரைவாகவும் தட்டச்சு செய்ய முடிகிறது... இதனை பகிர்ந்த நண்பருக்கு மிக்க நன்றி ...

Varun Chandran 04-07-20 09:30 PM

எனக்கும் சமீபமாக நம் காமலோக கூகிள் தமிழ் தட்டச்சு வேலை செய்வது இல்லை. S Conan குடுத்த அந்த லிங்க் உதவியுடன் என்னால் தமிழில் டைப் செய்ய முடிந்தது. நன்றி

udhayasuriyan 15-07-20 06:24 PM

நான் கூட இதை புகார் திரியில் தொழில்நுட்பத்தில் தெரிவித்து உள்ளேன்... எனக்கும் நமது தளத்தின் தட்டச்சு வரவில்லை..


All times are GMT +5.5. The time now is 08:02 AM.

Powered by Kamalogam members