காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   உதவி மையம் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=99)
-   -   வரைவுப் பணிமனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=70488)

MANJU_4U 17-12-17 05:51 PM

வரைவுப் பணிமனை
 
"வரைவுப் பணிமனை" யை எப்படி உபயோகிப்பது?
என் பாதிப்புக்களை சேமிக்க பின்பு பதிக்க இதை எப்படி பயன்படுத்துவது என்று தயவுசெய்து விளக்கவும்..

tdrajesh 17-12-17 07:49 PM

நீங்கள் இங்கு சென்று விளக்கத்தை படித்து பாருங்கள்.

வரைவுப் பணிமனை/Draft Garage: விளக்கம்

வரைவு பணிமனை பகுதியில் நீங்கள் ஒரு புதிய திரியை ஆரம்பியுங்கள். அதில் அவ்வப்போது உங்களின் படைப்புகளை, குறிப்புகளை சேர்த்து வையுங்கள்.

வேண்டியபோது அதை எடிட் செய்து புதியவைகளை (பத்து நாட்களுக்கு மட்டும்) சேர்க்கலாம்.

பத்து நாட்கள் முடிந்து விட்டால் அடுத்த போஸ்டில் தொடரலாம்.

சந்தேகம் ஏதும் இருந்தால் கேட்கவும்.

MANJU_4U 18-12-17 04:32 PM

உதவிக்கு மிக்க நன்றி..
ஆனால் அந்த திரிக்கு எப்படி போவது என்று தான் தெரிய வில்லை...
அதாவது உதவிக்கு வர காமலோகம்-தலை வாசல்- உதவி
மையம் என்று வருகிரோம்.
இதை போல விரைவு பனி மனைக்கு எப்படி செல்வது என்று தான் புரியவில்லை.
தயவு செய்து விளக்கவும்....

PUTHUMALAR 18-12-17 05:04 PM

இந்த சுட்டியை சொடுக்கி.. அங்கு சென்று உங்கள் வரைவுப் பணிமனையை உருவாக்கிக் கொண்டு பயன்படுத்தவும்..

http://kamalogam.com/new/forumdisplay.php?f=180

MANJU_4U 18-12-17 09:00 PM

ஐய்யா ...இதைத்தான் நான் கேட்டேன் ...
நன்றி அய்யா நன்றி...

காமராஜன் 22-12-17 11:24 AM

இது இவ்வளவு நாள் தெரியாமல் போனதே...! அச்சச்சோ

Raja b 03-02-22 08:53 PM

வரைவுப் பணிமனையில் எனக்கு என்று எப்படி புது திரியை உருவாக்குவது நீங்கள் புதியவா்கள் கதை எழுதுவது கட்டாயம் இல்லை என்று குறிப்பீட்டிருந்தீா்கள் ஆனாலும் எனக்கு கதை எழுத ஆா்வம் அதிகம் உள்ளதாள் கேக்குகிறேன் திரு அசோ அவா்களே தங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்


All times are GMT +5.5. The time now is 08:41 PM.

Powered by Kamalogam members