காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தங்க வாசலை அடைந்து விட்டேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=73550)

தமிழ் பையன் 17-08-20 11:42 AM

தங்க வாசலை அடைந்து விட்டேன்
 
காமலோகத்தில் அனைவரும் எட்ட நினைக்கும் இலக்கான தங்க வாசலை நான் அடைந்து விட்டேன். இதை எட்ட எனக்கு மிகவும் சவாலாகவும் அதே சமயம் சிரமமாகவம் இருந்தது. ஆனாலும் என்னுடைய விடா முயற்சியால் நான் நினைத்த இலக்கை அடைந்து விட்டேன். இடைப்பட்ட காலத்தில் நான் லோகத்தில் சற்று மன கசப்புகளை சந்தித்தேன். ஆனால் எல்லா மனகசப்புகளையும் போக்கி என் உரிய அங்கீகாரம் வழங்கிய தலைமை நிர்வாகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

நன்றி.........

conan 17-08-20 12:13 PM

புதியவர்களின் முதல் ஆளாக தங்க வாசலை அடைந்த நண்பர் தமிழ் பையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! உங்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!! இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்!!

ashif 17-08-20 12:20 PM

குறுகிய காலத்தில் தங்க வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள் நண்பரே

shiva19 17-08-20 02:18 PM

அன்பு நண்பரே, வணக்கம்.. மிக குறுகிய காலத்தில் மிக விரைவில் தங்க வாசலை அடைந்தமைக்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல சிகரங்கள் அடையவும் வாழ்த்துக்கள். 

vjagan 17-08-20 02:48 PM

இடையறாத உழைப்பும் கன் துஞ்சா மெனக்கெட லும் நேர்மையான போக்கும் உங்களை இந்த உயர்ந்த வாசலுக்கு அழைத்து வந்து இருக்கிறது!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
இதே துணிவுடன் மேலும் முன்னேற பிரார்த்தனைகள் என்னுடைய வை!

spy 17-08-20 02:49 PM

வாழ்த்துக்கள் நண்பரே..
உங்களின் கடுமையான முயற்சிக்கு கிடத்த அங்கீகாரம்..

Sent from my SM-J810G using Tapatalk

kamoeb196 17-08-20 04:25 PM

வாழ்த்துக்கள் நண்பரே. விரைவில் தங்க வாசல் அடைந்த பேறு பெற்ற வெகு சில பெருமைக்குரிய கடும் உழைப்பாளிகளில் நீங்களும் ஒருவர். மென்மேலும் உங்கள் படைப்புகள் தொடரட்டும். தங்க வாசலுக்கு மட்டும் எழுதாமல் என்னை போன்ற சாமானியருக்கும் எழுத வேண்டுகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்.

whiteburst 17-08-20 08:06 PM

குறுகிய காலத்தில் நீங்கள் அடைந்தது மிகப்பெரியச் சாதனை! வாழ்த்துகள்!

ASTK 17-08-20 08:40 PM

லோகத்தில் இணைந்த வருடமே உச்ச வாசலான தங்கவாசலை எட்டிப் பிடித்தற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

tamilplus 18-08-20 12:10 AM

வந்த சில மாதங்களிலேயே தங்க வாசல் என்னும் சிகரத்தை தங்களிப்பாலும் கடும் உழைப்பாலும் அடைந்துள்ள தமிழ்ப்பையா ... தங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும்.
தலைவருடைய ஆலோசனைகளை அவ்வப்போது கேட்டு, தலைவர் கேட்டுக்கொண்டால் தள நிர்வாக பணிகளிலும் பங்கெடுத்து மேலும் பாராட்டுகளை பெறுங்கள் நண்பரே....


All times are GMT +5.5. The time now is 09:37 PM.

Powered by Kamalogam members