காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Post Quick Reply - அதிக நேரம் எடுக்கிறதே? (http://www.kamalogam.com/new/showthread.php?t=20740)

ஆதி 16-08-05 06:32 PM

Post Quick Reply - அதிக நேரம் எடுக்கிறதே?
 
இன்று காலையில் இருந்து எந்த திறட்டுக்கு கருத்துக்கள் பதித்தாலும் நேரம் அதிகம் எடுக்கிறது. Post Quick Reply யை click செய்த பிறகு refresh செய்தால் மட்டுமே நம் கருத்துக்கள் பதிக்கப்படுகிறது. இது எனக்கு மட்டுமா இல்லை எல்லோருக்கும் அப்படித்தானா? விளக்கம் கொடுங்கள். நன்றி

vaithiyanathans 16-08-05 06:40 PM

எனக்கும் இதே பிரச்சனைதான். எனக்கு மட்டும் தான் என நினைத்தேன். போஸ்டு செய்து தளத்தை மூடிவிட்டு பிறகு திறந்தால் எனது கருத்து பதிந்து விடுகிறது. uaeயில் ஏதும் பிரச்சனையா? மன்மதரே...

ஆதி 16-08-05 06:43 PM

திரு.வைத்தி, தற்சமயம் கருத்து பதித்த சிறிது வினாடிகளுக்கு பிறகு refresh செய்துவாருங்கள். பிறகு சரிசெய்யப்படலாம். நன்றி

Kanchanadasan 16-08-05 06:49 PM

இது மத்திய கிழக்கில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல. எனக்கும் இதா பிரச்சனை தான். தலைமைக்கு மடல் அனுப்பி உள்ளேன், பார்க்கலாம்.

xxxGuy 16-08-05 07:39 PM

நானும் இதை இன்று காலையில் இருந்து உணர்கிறேன். Quick Reply உபயோகிக்கும் அனைவருக்கும் இது உண்டு என நினைக்கிறேன். Post Quick Reply ப்ரஸ் செய்து விட்டு பிறகு Ctrl+F5 ப்ரஸ் செய்து தான் நான் காலையில் இருந்து சமாளிக்கிறேன்.

புதிய சிஸ்டங்கள் கொண்டு வரும் போது, எங்காவது ஏதாவது ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும் இப்படி வர வாய்ப்பிருக்கிறது.

அது போல எடிட் பட்டன் ப்ரஸ் செய்தாலும் சில நேரம் எடிட் செய்ய முடிவதில்லை.

ஒவ்வொரு பகுதியாக செக் பண்ணிக் கொண்டு வருகிறேன். இன்று இரவுக்குள் இதற்கு ஒரு வழி பிறக்கும்.

xxxGuy 16-08-05 08:02 PM

ஆனால் இந்த பிரச்சனை firefox ல் இல்லை, IE ல் மட்டுமே உள்ளது.

MANJU_4U 16-08-05 08:47 PM

என்னை போன்றவர்கள் inter.net explo த்தான் உபயோகிக்கிறோம்...ஆகயால் பதில்களுக்காக நிறய நேரம் செலவு சைய்ய வேண்டி இருக்கிறது....ஆனாலும் விடாமல் பதில்களை அனுப்பி அவை பதிவுசைய்ய படும்போது ஒரு விதமான இன்பம்... நிம்மதி கிடைக்கிரது....

Kanchanadasan 16-08-05 09:05 PM

Quote:

Originally Posted by xxxGuy
ஆனால் இந்த பிரச்சனை firefox ல் இல்லை, IE ல் மட்டுமே உள்ளது.

உங்க பதிவை பாத்து தான் firefox இன்ஸ்டால் செய்தேன். நன்றாகத்தான் உள்ளது. நன்றி.

vaaliban 16-08-05 09:39 PM

நேற்று முதல் நமது தளத்தில் ஆங்கில எழுத்துக்கள் இருந்த இடங்கள் வெறும் கட்டம் கட்டமாக தெரிகிறது. தமிழ் எழுத்துக்கள் எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கும் மட்டும் இந்த பிரச்சினையா, எப்படி சரி பண்ணுவது .. உதவுங்கள்.

xxxGuy 16-08-05 10:15 PM

இப்போது சரியாகிவிட்டதா?


All times are GMT +5.5. The time now is 12:35 AM.

Powered by Kamalogam members