காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழில் சுலபமாக டைப் செய்ய கூகுல் வசதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=42491)

superstar 10-02-09 11:37 AM

எனக்கு ரொம்ப சவுகிரமாகா இருக்கிறது, இந்த லிங்கை கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி.

mayakrishnan 18-02-09 10:28 AM

எனக்கு தெரிந்து பல வல்லுனர்களும் கூகுள் தமிழ் தட்டச்சு உபயோகிக்காதீர்கள் என்றே சொல்கிறார்கள். தமிழ்99 விசைபலகை + இகலப்பை கூட்டணியே தற்போது இருப்பதிலே சிறந்தது என்றும் சொல்கிறார்கள்.

புதிதாக வரும் விண்டோஸ் 7 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இகலப்பை போன்ற மென்பொருட்கள் இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன்.

asho 18-02-09 11:21 AM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 827206)
புதிதாக வரும் விண்டோஸ் 7 ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இகலப்பை போன்ற மென்பொருட்கள் இல்லாமல் தமிழில் தட்டச்சு செய்ய முடியுமென எதிர்பார்க்கிறேன்.

இல்லை, இகலப்பைக்கு மாற்றாக தரவில்லை, முன்னரே இருந்ததை சற்று மேம்படுத்தி விண்டோஸ் 7 (பீட்டா)ல், விர்ச்சுவல் கீ போர்டு என தருகிறார்கள். இதுவரை இல்லாத 45 மொழிகளுக்கான விர்சுவல் கீ போர்டு தர இருக்கிறார்கள் அதில் நம் இந்தியாவில் உள்ளதில் 7க்கு மட்டும் (குஜராத்தி, ஹிந்தி, கண்ணடம், மலையாளம் மராத்தி தமிழ் மற்றும் தெலுங்கு).

இவற்றை வைத்து, அவர்களின் வெப்தளமான விண்டோஸ் லைவ்ல் உள்ள மெயில், மெசஞ்சர் ஆன்லைன் ஸ்டோரேஜ், போட்டோ காலரி, சோசியல் நெட்வொர்க், காலண்டர், பெர்சனல் ஸ்டோரேஜ் என்று பலவற்றிற்கும் வசதத செய்து தரவே செய்திருக்கிறார்கள்.

ரோமனைஸ்டு வசதி நிச்சயம் இருக்கும், அதனை நாம் (நீங்கள் சொல்லியபடி) முழுப்பதிப்பு வந்த பிறகே உறுதி செய்ய முடியும்.

ஜெய் 06-04-09 09:31 PM

Quote:

Originally Posted by kamapuli (Post 669450)
தமிழில் இனி சுலபமாக டைப் செய்ய குகுளில் இந்த வசதியை பாருங்கள்

http://www.google.com/transliterate/indic/Tamil

நன்றி திரு காமபுலி அவர்களே, உங்கள் லிங்க்கிற்கு ஒரு ஜே. மிகவும் பயனுள்ள ஒன்று.

badboys 26-09-10 06:19 PM

இதுஒன்றே போதும் மட்டற்ற தமிழ் எழுத்துரு ஒன்றும் தேவை இல்லை என்றே நினைக்கிறேன் இந்த முறையில் நான் புதிதாக கதைகள் எழுத முயற்சிக்கிறேன் நன்றி

beeshive76 30-09-10 10:37 AM

இந்த இணைய தளத்தின் முகவரியை கொடுத்ததிற்கு நன்றி. நான் இதுவரை அழகி-யை பயன்படுத்தினேன், அதை விட கூகுளே நன்றாகவும் எளிமையாகவும் உள்ளது.

demkae 20-03-11 04:46 PM

இது தற்சமயம் வேலை பார்க்கவில்லை

tiban 06-05-11 02:00 AM

விண்டோஸ்7 ஈ கலப்பை வேலை செய்யவில்லையே? கூகிள் கஷ்டமா இருக்கே?
யாராவது விண்டோஸ்7 ஈ கலப்பை உபயோகிக்க வழி இருந்தால் சொல்லுங்களேன்?

KAMACHANDRAN 06-05-11 04:39 PM

நண்பர் tiban அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய.....
நண்பரே NHMWriter என்னும் இலவச மென்பொருளை தரவிறக்கி விண்டோஸ்7 ல் இலகுவாக பயன் படுத்தலாம். பல நண்பர்கள் இதனை முதலில் தெருவித்திருக்கிறார்கள். இதனை மீண்டும் உஙளுக்காக தெருவிக்கிறேன் NHMWriter யை தரவிறக்க http://software.nhm.in/products/writer
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது http://kmdfaizal.blogspot.com/2008/10/nhmwriter.html

tiban 15-05-11 12:25 PM

நன்றி
ஈ கலப்பை உபயோகித்து பழகி விட்டேன் இப்போது இந்த வடிவமைப்பு புதிது என்பதால் எழுத்துகளை தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது,

ஈ கலப்பை மென்பொருளை விண்டோஸ் 7 இல் பயன்படுத்த ஏதும் வழியுண்டா?

புதிய கீ மான் பதிப்புடன் தமிழ் எழுத்திருவை இணைக்கலாமா?


All times are GMT +5.5. The time now is 08:05 PM.

Powered by Kamalogam members