காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0113 - 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=68632)

asho 02-05-16 12:36 PM

நி: 0113 - 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0113 - 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0113 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ars_arsenal அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் cembi, Nallavan1010 மற்றும் think4perfect ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று cembi முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0113 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான cembi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் ஐந்தாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் cembi!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) cembi - 9 வாக்குகள்

2) Nallavan1010 - 7 வாக்குகள்

3) think4perfect - 4 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் Nallavan1010 மற்றும் think4perfect ஆகியோருக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

Nallavan1010 02-05-16 03:49 PM

இந்த நிர்வாக சவாலில் முதல் ஆளாக கலந்து கொண்டு முதலிடத்தையும் பிடித்து ஐந்தாம் முறையாக சவால் ராஜாவாகியுள்ள நண்பர் cembi அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் சவால் காலம் முடியும் முன் அதிரடியாக பங்களித்த think4perfect அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதே போல் இவர்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் பெறச்செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

kaamavirumpi 03-05-16 02:57 AM

கதைகளை எழுதிய நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

போட்டியில் வென்ற நண்பருக்கு பாராட்டுக்கள்....

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்.....

இதயகாதல் 03-05-16 10:02 AM

போட்டியில் கலந்து கொண்டு கதைகளை வழங்கிய கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் மற்றும் வெற்றி பெற்ற கதையாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துகள் நன்றி

tdrajesh 03-05-16 07:46 PM

ஐந்தாவது முறையாக சவால் ராஜா பட்டத்தை வென்ற நண்பர் செம்பிக்கு என் வாழ்த்துகள்.

போட்டியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

vjagan 03-05-16 08:54 PM

நி.சவால்: 0113 சவால் போட்டியில் சவால் ராஜாவாக தேர்வு முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

cembi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
ஐந்தாவது முறையாக சவால் போட்டியில் வென்றிருக்கும் இவர் வென்று இருக்கிறார் அய்யா அம்மணி !
அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

Nallavan1010

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


think4perfect

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

cembi 04-05-16 03:35 PM

எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து நண்பர்களுக்கும்.
சக போட்டியாளர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் பல !!

Pramiladevi 05-05-16 05:30 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!!

பிரமிளா

sakthim 05-05-16 05:23 PM

கதைகளை எழுதி போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

போட்டியில் வென்ற நண்பர் செம்பிக்கு பாராட்டுக்கள்.

pintoo3 11-05-16 04:32 PM

ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று இருக்கும் நண்பர் செம்பி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெற்றி பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 03:08 PM.

Powered by Kamalogam members