காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஒரு வழியாக 1000 பதிப்புக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67080)

sakthim 02-08-15 04:43 PM

1000 பதிவை எட்டியதுக்கு வாழ்துகள்.

என்னை பொறுத்த வரை எத்தனை பதிவுகள் என்பது முக்கியம் அல்ல,

பதிவுகளின் கருத்துகளே முக்கியம்.

எண்ணிகையை அதிக படுத்த அர்த்தம் இல்லாத பதிவுகள், அவசியம் இல்லாதது.

Nallavan1010 02-08-15 04:56 PM

மாதவியின் ஆயிரம் பதிவுகளுக்கு நல்வாழ்த்துக்கள்.மேலும் பல ஆயிரங்கள் தொடவும் வாழ்த்துக்கள்.

suresh85 02-08-15 08:48 PM

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.
ஆனால் இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...!

வாழ்த்துக்கள்!
12 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது தான் பெரிய சாதனை!

ganesh143 17-08-15 11:57 PM

வாழ்த்துக்கள்... நானும் முயற்சி செய்கிறேன்... கடினமான ஆனால் சுகமான வேலை தான்..

oolvathiyar 19-08-15 04:44 PM

மெதுவாக வந்தாலும் விடாமல் பங்களிப்பு செய்து 1000 பதிவுகளை தான்டிய மாதவிக்கு பராட்டுகள். மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

காமராஜன் 19-08-15 05:05 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1352804)
மெதுவாக வந்தாலும் விடாமல் பங்களிப்பு செய்து 1000 பதிவுகளை தான்டிய மாதவிக்கு பராட்டுகள். மேலும் பல பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

ரொம்ப நாளாக காணவில்லையே என்று கவலையுடன் பலரும் இருந்தோம் நண்பர் ஓவா...!

எனது 2000 பதிப்புகளுக்கு தொடங்கிய திரி ஏன் பூட்டப்பட்டது என்பதுதான் புரியவில்லை..????:027::027:

kathalan 10-09-15 01:25 PM

Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
காம லோகத்தில் 1,000 பதிப்புக்களைத் தாண்டிய 220 உறுப்பினர் பட்டியலில் சேருவதில் மிக்க மகிழ்ச்சி.

ஆயிரமாவது பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்!
Quote:

Originally Posted by madhavi (Post 1350700)
இதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் எடுத்ததால் இது ஒரு சாதனையா என்பது கேள்விக்குறியே ...!

சாதனைகள் எப்போதுமே சாதனை தான். பொறுத்தார் பூமியாள்வார் என்பது தானே பழமொழி.

RasaRasan 11-09-15 01:58 PM

பழைய உறுப்பினர். லோகத்தில் அடிக்கடி தலை காட்டினாலும் இன்று வரை 1000 என்பது ரொம்ப குறைவுதான். மாட்டு வண்டி ஜெனரேஷனில் இருந்து சைக்கிள் ஜெனரேஷனுக்கு மாறுங்க மாதவி. சும்மா தாமாசு பண்ணினேன். கோவிச்சுக்காதீங்க மாதவி அவர்களே.

madhavi 12-09-15 08:55 AM

அடிக்கடி தலை காட்ட ஆசைதான்...
பல விதமான தடைகள்... என்ன செய்ய...!

நண்பர் அன்புவின் "பொது இடங்களில் அச்சச்சோ" சவால் போட்டியில் கதை எழுத எனது
எஸ் அமரன் சன் ஆஃப் ஷோபலட்சுமி
கதையை பதிவு செய்திருந்தேன்.

எழுதத் தொடங்கிய பின்னர் பல தடங்கள்கல்
பாதியிலேயே நிற்கிறது.

கூடிய சீக்கிரம் முடித்து விட்டு பதிக்க முயல்கிறேன்.

பதிப்புக்களின் எண்ணிக்கையை விட க்வாலிட்டி முக்கியம் என்றே நினைக்கிறேன்.....

ஒரு நல்ல .. அதாவது பலரும் ரசிக்கக் கூடிய ... கதையை எழுதினால்
ஒவ்வொரு பாகமும் . ரஜனி ஸ்டைலில் சொன்னால் ... நூறு பதிப்புக்களுக்கு சமம் .. அல்லவா??

ஸ்திரிலோலன் 12-09-15 09:05 AM

Quote:

Originally Posted by madhavi (Post 1356195)
பதிப்புக்களின் எண்ணிக்கையை விட க்வாலிட்டி முக்கியம் என்றே நினைக்கிறேன்..... ஒரு நல்ல .. அதாவது பலரும் ரசிக்கக் கூடிய ... கதையை எழுதினால் ஒவ்வொரு பாகமும் . ரஜனி ஸ்டைலில் சொன்னால் ... நூறு பதிப்புக்களுக்கு சமம் .. அல்லவா??

ரொம்ப சரியாச் சொன்னீங்க மாதவி அவர்களே... உங்களின் 1000 பதிவுகள் சாதனைக்கு வாழ்த்துக்கள். இப்பொழுது தாங்கள் தளத்திற்கு அடிக்கடி வருவதால், அடுத்தடுத்த ஆயிரங்களை சீக்கிரம் கடப்பீர்கள் என்றும் நம்புகிறேன்..


All times are GMT +5.5. The time now is 05:40 AM.

Powered by Kamalogam members