காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மௌனி காலமானார் இன்று! (02-06-2021) (http://www.kamalogam.com/new/showthread.php?t=74978)

asho 24-06-21 10:22 AM

Quote:

Originally Posted by jaya2019 (Post 1549483)
ஒரு நண்பர் என்னிடம் இந்த செய்தியில் - “அவர் ஆசைப்படி” என்றில்லாமல் “அவர் வேண்டுகோளின்படி” என்று மாற்ற முடியுமா என்றார். ஆனால், என்னால் மாற்ற முடியவில்லை. எனவே தயவு செய்து யாராவது மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்...!
ஜய2019

மாற்றம் செய்தாயிற்று. அடுத்த மாதம் 2ம் தேதி அவர் பெயர் குறிப்பிட்டு ஒரு நினைவேந்தல் திரி தலைவாசலில் அவர் லோகத்திருக்கு தந்த படைப்புகள் குறிப்பிட்டு ஆரம்பிக்கப்படும்.

vjagan 24-06-21 10:35 AM

செம்மை செம்மை:
*நினைவேந்தல் திரி!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும் நிர்வாக குழு வினர்கள் அனைவருக்கும்!

BILLA 24-06-21 04:57 PM

சகோதரி மௌனி இறந்த செய்தி அறிந்து மனம் மிகுந்த கவலை அடைகிறது.
ஆழ்ந்த இரங்கல்கள்.

PaachiPriyan 24-06-21 11:32 PM

மௌனி அவருடைய பல கதைகளை நான் படித்திருக்கிறேன். அவரது கதைகளில் கிராம வாசனை உள்ளது. அவரது மரணம் உண்மையில் லோகத்திற்கு ஒரு பெரிய இழப்பு

rajzr 25-06-21 12:07 AM

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்

mariaf 26-06-21 02:45 PM

அவரது தனித்துவக் கதைகள் உள்ளம் கவர்ந்தவை. ரசித்துப் படித்திருக்கிறேன். காமலோகத்தில் என்றும் நம்மோடு இருப்பார் - அவரது படைப்புகள் மூலமாக.
அவர் அடைந்த உலகத்திலும் இன்புற்று இருக்கட்டும்.

renga 27-06-21 02:20 PM

மேனி அவர்களது ஆத்மா சாந்தி அமையட்டும். பல வித்தியாசமான நகைச்சுவையுடன் கூடிய அருமையான படைப்புகளை நமக்களித்த சிறந்த எழுத்தாளர் மறைவு ஈடு செய்ய முடியாதது.

kprakash3516 28-06-21 05:47 PM

மௌனிக்கு நினைவேந்தல் திரி முற்றிலும் பொருத்தமானதே. அவரது படைப்புகள் அனைத்தும் காலம் காலமாக வாழும்.

SIRUTHAI 28-06-21 07:27 PM

துயரமான செய்தி. மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Anpan123 29-06-21 12:23 AM

அவரின் பதிப்புகள், கதைகள் பல என் மனதை தொட்டவை. ஈடு செய்ய முடியாதது அவருடைய இழப்பு.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.


All times are GMT +5.5. The time now is 11:48 AM.

Powered by Kamalogam members