காமப் படங்கள் விதிமுறை மாற்றம்
நண்பர்களே,
நமது தளத்தில் தங்க வாசல் பகுதிகளில் மட்டுமே காமப் படங்கள் பகிர்தல் அனுமதிக்கப் பட்டுள்ளது. இது தவிர வெள்ளி வாசலில் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதியும் உள்ளன. இது தவிர நமது காமக் கதைகளிலும் கதைகளினூடேயும் அதற்கேற்ப காமப் படங்கள் சேர்க்க அனுமதியுள்ளது. இதில் முக்கிய விதிமுறை, இங்கு பதிக்கப் படும் படங்கள் இந்திய காமப் படங்களாக அல்லது இப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். மற்றொரு முக்கிய விதிமுறை ஒருவர் ஒரு நாளைக்கு 5 காமப் படங்களுக்கு மேல் நமது தளத்தில் பதிக்க அனுமதியில்லை (இதில் வெண்கல வாசல் கதம்பக் கதைகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு). இந்த இரு விதிமுறைகளினால், நமது உருப்பினர்களுக்கும், நிர்வாக உருப்பினர்களுக்கு இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இவை இந்தியப் படங்களா இல்லையா என்று அவ்வப்போது அதிக சர்ச்சை எழும். அதைத் தவிர்க்க இந்த விதிமுறை மாற்றம். 1) நமது விதிமுறைக்கு உட்பட்ட (வன்முறையற்ற, அருவருப்பற்ற, வயதுக்கு வந்தவர்) படங்களில் அனைத்து நாட்டுப் படங்களும் பதிக்கலாம். ஆனால், இணையத்தில் குப்பையாக குவிந்து கிடக்கின்ற அனைத்து ஆங்கிலப் படங்களையும் இங்கே கொண்டு வந்து கொட்டி குப்பையாக்காதீர்கள். சிறப்பாக உள்ள படங்களை மட்டுமே கொண்டு வாருங்கள். இது போன்ற ஆங்கிலப் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் அவை மாதமொருமுறை நிர்வாகம் தீர்மானிக்கும் தனியிடத்தில் மாற்றி வைக்கப் படும். பிரச்சனை வரக்கூடிய காப்புரிமை (copyright) உள்ள படங்கள் மற்றும் பிற தளத்தின் விளம்பரம்/முகவரி உள்ள படங்கள் தேவையில்லை, அவை முன்னறிவிப்புயின்றி நீக்கப் படும். 2) ஒருவர் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 படங்கள் தான் பதிக்கலாம் என்பதை இன்று முதல் 10 ஆக உயர்த்துகிறோம். ஆனால், கதைகளினூடே பதிக்கப் படும் படங்களின் அளவை 5 ஆகவே வைத்துக் கொள்ளவும். அதிக படங்கள் கதைகளுக்கு தேவையில்லை. 3) இதே காமப் பட விதிமுறைகள் நமது காம அசைபடங்கள், மற்றும் காம அசைபடச் சுட்டிகள் பகுதிக்கும் பொருந்தும். புதிய விதிமுறைப் படி எந்த நாட்டுப் அசைபடமும் பதியலாம், உங்கள் சுட்டிகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 10-க்குள் சுருக்கிக் கொள்ளவும். இந்த விதிமுறைத் தளர்வு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன். தங்க வாசல் காமப் படங்கள் மற்றும் அசைபடங்கள், நீங்கள் கதைகள் படைத்து சோர்ந்த சமயத்தில் இளைப்பாற மட்டுமே. நமது முக்கிய கதைப் பகுதிகளில் பங்களிப்பை குறைத்து, தங்க வாசல் காமப் படங்கள், காம அசைபடங்கள், சினிமா பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து 15 பதிப்புகள் பதிப்பவர்களை தட்டி எழுப்ப ஒரு எச்சரிக்கை (மணி) அனுப்பப் படும். இரண்டு எச்சரிக்கைக்கு பின் 3-வது எச்சரிக்கையுடன் அனுமதி குறைப்பு செய்யப் படும் நன்றி..!! [முதல் முதலில் பதித்ததில் இருந்து சில பகுதிகள் திருத்தப் பட்டுள்ளது] |
இந்த விதிமுறைத்தளர்வு பங்களார்களை இன்னும் உற்சாப்படுத்தும். தேவையான போது தேவையான மாற்றங்களை செய்து தளத்தை மெருகேற்றும் நிர்வாகிக்கு நன்றி.
|
மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.
அன்னியப் படங்களுக்கும் அனுமதி கொடுத்தமைக்கு நன்றி... |
ஹீஹீ நெசமாவா இருங்க கிள்ளி பார்த்துக்குறேன் ஸ்ஸ்ஆஆ வலிக்குது:y2:
இந்த மாற்றத்தினால் செமத்தியான பல வகை நாட்டு விருந்துகள் கிடைக்கும் என நம்புகிறேன்:y15: |
அவ்வப்போதைய தேவைகேற்ப மாற்றத்தை சேர்த்து வாசக உறுப்பினர்களையும், பதிப்போரையும் படுத்தும் உற்சாகம் தான் நம் தளத்தின் பலம். இந்த மாற்றம் அந்த உற்சாகத்தை மேலும் வளர்க்கும். வாழ்த்துக்கள். நன்றி தலைவரே. இனிமே நம் நாட்டு படங்களுடன் வெளிநாட்டு சிறந்த படங்களும் சேர்ந்து கலக்கப் போகின்றன.
|
வரவேற்கிறேன்! காலத்திற்கேற்ற நல்ல மாற்றம்!
|
நல்ல மாற்றம். பல அருமையான படங்கள் கிடைக்கும் என நம்புகிறோம்
|
இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன் தலைவரே..! நீங்கள் சொன்னது போல குப்பைகளை கொட்டாமல் நல்ல தரமுள்ள படங்களை தர நான் முயற்சிக்கிறேன். இந்த மாற்றங்கள் எப்போதிலிருந்து அமுலுக்கு வருகிறது தலைவரே..!
Quote:
Quote:
|
மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம். நன்றி தலைவா...
ஒரு சின்ன ஸஜஸ்ஷன்... கதைகளில் படங்கள் பதித்திருந்தால் அப்படிப்பட்ட கதைகளை திறக்கமுன்னரே படங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய முடியுமா? அல்லது, ஏதாவது ஒரு அய்கொனைக் க்ளிக் பண்ணினால் மட்டும் படம் வாரமாதிரி செய்ய ஏலுமா? ஏனென்றால்.. என்னைப் போல் ஆபிஸிலிருந்து லோகத்தில் சஞ்சரிக்கும் உறுப்பினர்களுக்கு படங்கள் இருப்பின் சங்கடமாக இருக்கும். நேற்று சற்று நேரத்தில் நான் வசமாக மாட்டி இருப்பேன். 99ல் தப்பித்தேன். |
தளத்தை மேலும் உயிர்பிக்க இவை நல்ல மாற்றங்களே. அதற்காக எனது நன்றிகள்.
|
தலைவரே காமலோகத்தை காலத்திற்கு ஏற்ப மெருகேற்றிக்கொண்டிருக்கின்றீர். மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த மாற்றங்களை வரவேற்கிறேன். தெளிவான கட்டுக்கோப்பான விதிமுறைகள். ஆங்கில படங்கள் குவிந்துக்கிடக்கும் குப்பை தொட்டிகள் போல பல தளங்கள் இணையத்தில் இருக்கின்றன, மற்றும் நாம் படிப்பது எழுதுவது அனைத்துமே இந்திய மக்களை வைத்துதான் எனவே நமது லோகத்தில் வெளிநாட்டுக்காமப்படங்களை மொத்தமாகவே ஒதுக்கிவிடலாம் என்பது என் கருந்து, இருந்தாலும் நண்பர்களின் விருப்பத்திற்காக அவை அனுமதிக்கப்படலாம். ஒருவர் ஒரு நாளைக்கு பதிக்கும் காமபடங்களின் எண்ணிக்கையை 5லிருந்து 10 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்த தலைவருக்கு கோடான கோடி நன்றிகள். இந்த மாற்றங்கள் நிச்சயம் தளத்தில் ஆரோக்யமான வளர்ச்சிக்கு வித்திடும். கதைக்கேற்ற காமப்படங்கள் பகுதியில் போட்டியை நடத்த திட்டமிட்டுருந்தேன். அதற்கான விதிமுறைகளை எழுதிக்கொண்டிருக்கும் போது உங்களின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விதிமுறைகளையும் போட்டிகான விதிமுறைகளில் சேர்த்துவிடுகிறேன் தலைவரே... மிக்க நன்றி... வாழ்க தமிழ்.... வளர்க காமலோகம்... |
Quote:
Thread Display Options Show Images (including attached images and images in [IMG] code) என்பதற்கு எதிரே இருக்கும் டிக்-ஐ எடுத்து விட்டால் படம் தோன்றாது. |
தலைவரின் ஆலோசனை அனுமதிகள் நல்ல வரவேற்பைத் தரும் என்று நினைக்கிறேன். நல்ல படங்கள் முழுமையான அசைபடங்கள் நம்மவர்களின் அசைபடங்கள் நிழற்படங்கள் பதிவது மேலும் வரவேற்கத்தக்கது. அது என்னும் கிக் ஏற்றும். ஆங்கில அசைபடங்கள் நிறையவே இணையத்தில் உள்ளன. ஆகவே நண்பர்கள் எம்மவர்களின் நிகழ்வுகளைத் தளத்திற்குக் கொண்டுவந்தால் லோகம் சிறக்கும் என்பது எனது கருத்து. தலைவர் அவர்கள் கூறியதுபோல குப்பைகளைத் தளத்தில் போட்டு தளத்தின் மகிமையைக் குறைக்காமல் நல்ல தரமான நிழற்படங்கள் அசைபடங்கள் ஆகியவை பதிந்தால் யாவரும் பலனைப் பெறுவார்கள். வெளிநாட்டில் உள்ள நம்மவர்களின் படங்கள் நிறையவே தயாரிக்கப்படுகின்றன.
எனக்கு அங்கு அனுமதி இல்லைத்தான் என்றாலும் நான் அங்கு வெகு சீக்கிரம் வருவேன். |
Quote:
உங்களை நான் பாராட்டுகிறேன் மிக விரைவிலே நீங்கள் தங்க வாசலை அடைய வாழ்த்துகிறேன் தலைவருக்கு எப்படி நன்றி சொல்ல என்பதை ஆலோசித்து கொண்டிருக்கிறேன் . .சில சமயம் நன்றி தெரிவிக்கும் விதமாக சிறந்த படங்களை அவருக்காக அர்பணிக்க காத்திருக்கிறேன் |
மாற்றங்கள் வரவேற்கபடதக்கவை...இதனால் இன்னும் சிறப்பான படங்கள் லோகத்தில் கிடைக்கும்....அனுமதியளித்த தலைவருக்கு நன்றிகள்..
|
[QUOTE]
Quote:
Quote:
தலைவர் சொல்லவந்தது..... படங்களில் உள்ள புதிய மாற்றம் 10 படங்கள் இதற்கு கிடையாது என்பது என நினைக்கிறேன். ஆனால் அந்நிய படங்கள் பதியலாம் என்று உள்ளதே... தலைவரின் இந்த மாற்றம் நல்ல வரவேற்பை பெறும். பில்லா |
இவை நல்ல மாற்றங்கள். பல சுவாரஸ்யமான படங்களை இனிமேல் பார்க்கலாமென நம்புகிறேன்.
|
பயங்கர வய்த்தெரிச்சலா இருக்கு. இந்த சலுகைகள் வெள்ளி, மற்றும் தங்க வாசல் உறுப்பினர்களுக்கு மட்டும் தானா. சினிமா பகுதி இருந்தது அதையும் தூக்கிட்டிங்க. வெங்கல வாசலுக்குக் கொஞ்சம் கருணைக் காட்டுங்களேன். உங்களுக்குக் கொஞ்சம் புண்ணியாமா இருக்கும்.
|
Quote:
|
Quote:
போன மாதம் சேர்ந்தவர்கள் சிலர் 500 பதிப்புகளை தாண்டி விட்டார்கள், 2003-ல் சேர்ந்து இன்னும் 400 கூட தாண்டவில்லையே? |
விதிமுரை மாற்றம் என்று சொல்வதற்க்கு பதிலாக விதிமுரை தளர்த்தபட்டு விட்டது என்று சொல்லலாம். ஒன்னு ரென்டு அல்ல நல்லாவே தளர்த்தபட்டு விட்டது.
முக்கிய விதிமுரையான அந்நிய படங்கள் சமாசாரம். அடுத்தது அசைபடங்களின் கோட்டா வரவேற்க்கிறேன். ஆனால் சின்ன சந்தேகங்கள் இருக்கு. நம் தளத்தின் நோக்கமே எழுத்துக்குதான் படங்களுக்கு இல்லை என்று இருக்கும் போது திடிரென ஏன் இந்த மாற்றம்? தெரியவில்லையே. இதனால் மற்ற வாசல்களில் பங்களிப்பு பாதிக்குமோ என்று எனக்கு சந்தேகம் தோன்றுவது இயற்கையே. இதை சொல்ல காரனம் இருக்கும். தினமும் 1 மனி நேரம் ஒதுக்கி லோகம் வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். நான் முதலில் எட்டி பார்பது தங்க வாசல்தான் அங்கு படங்கள் என்னிக்கை அதிகமானால் அங்கு சுற்றுவதற்க்கே டைம் எடுத்து விடுகிறது, பிறகு மற்ற பகுதியில் சுத்தும் நேரம் குறைவாக தான் இருக்கு. தங்கவாசலில் அந்நிய படங்களுக்கு என்று தனி பகுதி பிரித்து அங்கு போட்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். Quote:
Quote:
|
Quote:
|
இந்த மாற்றம், அதாவது தளர்த்தல்... குறிப்பாக இந்தியப் படமா இல்லையா என்ற நிர்வாக உறுப்பினர்களுடன் ஏற்படும் உரசல்களைத் தவிர்க்கவே. மேலும் இந்த தளர்த்தல்கள் மூலம் தங்க வாசலின் ஈர்ப்பை கூட்டி மற்ற பகுதியில் மெதுவாக பங்களிப்பவர்கள் ஊக்கமடைந்து வேகமாக பங்களித்து தங்கவாசல் நோக்கி முன்னேறுவார்கள் என்பதே எங்கள் நோக்கம்.
அசை படங்கள் பொதுவாக சுட்டியாகவே கொடுக்கிறார்கள். அதை 5-க்கு மேல் யாரும் கொடுப்பதில்லை. அது 5 தான் கொடுக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை. அதனால் தான் "எத்தனை வேண்டுமென்றாலும் பதியலாம்" என்று குறிப்பிட்டேன். நீங்களே 10 போதும் எனும் போது வேறு என்ன! அதன் படியே செய்து விடுவோம். விரைவில் அறிவிப்பை திருத்தி விடுகிறேன். அன்னிய படங்கள் கூடும் போது தனி துணைப் பகுதி ஏற்படுத்தப் படும். Quote:
|
ஓல்வாத்தியார் சொல்வது போல எதர்க்கும் ஒரு எல்லையை நிர்ணயித்துவிடுவதுதான் சிறந்தது. இல்லையேல் அவர் சொல்வது போல படங்களின் எண்ணிக்கை பெருகி காமலோகம் என்பது படங்கள் உள்ள தளம் என்ற மாதிரி வருங்காலத்தில் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
இப்போதே புதிதாக தங்கவாசல் அனுமதி பெருபவர்கள் மற்றும் தங்க வாசல் உறுப்பினர்கள் சிலர் கதைகளை படைக்க அதிக விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை. தங்கவாசலில் படங்களுக்கான திரிகளையே அதிகம் துவக்குகிறார்கள். இது ஆரோக்யமான முன்னேற்றமாக எனக்கு தோன்றவில்லை, தங்கவாசல் உறுப்பினராக இருந்தாலும் காமக்கதைகளையும் சரிசமமாக படைக்கவேண்டும் என்கிற மாதிரி விதிமுறைகள் (நடைமுறைக்கு ஒத்துவருமானால்) படைக்க வேண்டுகிறேன். நண்பர்களை யார் மனதையும் புண்படும்படி நான் கூறி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். |
Quote:
Quote:
|
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று தற்போது அறிவிப்பில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
திருத்தப் பட்டவை தடித்த எழுத்தில் உள்ளன. |
Quote:
நீங்க பயப்படாதிங்க இதனால் நமது தளத்துக்கு எந்தவித கன்னிய குறைவும் ஏற்படாது ஏன்னா நமது தளத்து சொந்தங்கள் எல்லாம் சொக்க தங்கங்கள் கொடுத்த வாய்ப்பை சரியான வழியில் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை |
Quote:
Quote:
இந்த திரியிலே உள்ள அந்நியப்பட அனுமதி தகவல், தளத்திலே உள்ள மற்ற அனைத்து பகுதிக்கும் பொருந்தும் என்பதால் அனைவரும் அறியும் வண்ணம் தலைவாசலில் உள்ளது. தங்கவாசல் பற்றி அந்த வாசல் அனுமதி இல்லாதவர் விமர்சிப்பது பொருத்தமாக இல்லை. மேலும், தங்கவாசலில் கதைபதித்து வந்து சேர்ந்து பின் கதை பதிக்காமல் படம் மட்டும் பதிந்த நண்பர்களை தனிமடலில் தொடர்பு கொண்டு திரும்ப கதையும் பதிக்க வைத்திருக்கிறோம். நிர்வாக உறுப்பினர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று எனவே வீண் கவலை வேண்டாம். @கழுதைப்புலி, நமது தளம் பாஸ்வேர்டு புரடெக்டடு தளம், எனவே தங்கவாசல் என்ற ஒரு உபபாரம் லாகின் ஆகாத உறுப்பினர்களுக்கு தெரியவே தெரியாது, மேலும் தங்கவாசல் என்பது படைப்பாளிகளை ஈர்க்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே உங்களைப்போன்ற கதை மட்டும் படிக்க விரும்பும் நண்பர்களுக்காக தங்கக்கதைகள் மற்றும் சில கதை பகுதிகள் உள்ளன. இந்த வாசல் வந்து கண்டு பின் சொல்லுங்கள். |
கண்டிப்பாக தலைவரே, விரைவில் வந்தடைகிறேன்
|
Quote:
|
Quote:
Quote:
லோகத்தை சிறப்பாக்க நிர்வாகத்தினர் எவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தங்க வாசலில் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களும் களத்தில் இருந்தால் புதிதாக வந்த எங்களை போன்றவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினருடன் பங்களீக்கும் மனநிறைவு ஏற்படுமே என்ற மனதில் தோன்றிய ஆசையை தான் அப்படி சொல்லிவிட்டேன். தங்கவாசல் உறுப்பினராகாத நான் அந்த வாசலை பற்றி விமர்சித்ததற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் விரைவில் தங்க வாசலை அடைந்து எல்லா வாசலிலும் பங்களித்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். |
அருமையான தீபாவளி பரிசுக்கு நன்றிகள் தலைவரே. காலத்துக்கேற்ப மாற்றங்களை கொண்டுவருவதில் லோகத்துக்கு இணை வேறொன்றும் இல்லை.
|
அப்படி..இனி கூடுதலா படங்களை பார்க்கலாம்..தலைவருக்கு நன்றி
|
நல்ல மாற்றம் தலைவர் அவர்களே! என்னுடைய முதல் தங்கவாசல் பதிப்பாக இன்றே படங்களைத் தருவதற்கு வசதியாகப் போய்விட்டது! மிக்க நன்றி!
|
உறுப்பினர்கள் நோக்கம் அறிந்து மாற்றங்கள் கொண்டு வருவதில் தலைவருக்கு நிகர் யாரும இல்லை, லோகம் வளர்ச்சிப்பணியில் மேலும் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை |
காலத்திற்கேற்ற மாற்றத்தை, சரியான நேரத்தில், தகுந்த மாற்ற அறிவிப்பை வெளியிட்டு.. அவசியமில்லாத கருத்து பறிமாற்றத்தை கட்டுப்படுத்த.. சொல்லிகொண்டேபோகலாம்...வரவேற்கிறோம் இந்த மாற்றத்தை..
|
நன்றி அசோ....
நீங்கள் சொன்னவற்றை முயற்சித்துப் பார்க்கிறேன். Quote:
|
உடன் பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவரே. மற்றவர்களைப் பார்த்து பொறாமையாகத்தான் இருக்கு. என்நிலை அது மாதிரி. பரவாயில்லை இனி முழு மூச்சில் செயல்பட முயற்சிக்கிரேன். துணைப் புரியுங்கள்.
|
Quote:
தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. என் தங்கத்திற்குப் பரிசாக நானே ஒரு அசைபடம் தயாரித்துத் தருவேன். அனுமதி கிடைக்கட்டும் பொறுத்திருப்போம். வாக்குத் தவறுவதேயில்லை. |
காலத்துக்கேற்ற புதிய மாற்றங்களும் காமலோகத்தின் தனித்தன்மையில் ஒன்று.
புதிய மாற்றங்களில் தளம் இன்னும் சுறுசுறுப்பாய் இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய தீபாவளி பரிசுக்கு நன்றிகள். குவியப்போகும் படங்களில் தளம் இயங்கும் வேகத்தில் ஏதும் மாற்றம் ஏற்படுமா? நிர்வாக உறுப்பினர் பதில் : இம்மாதிரி படங்கள் எதுவும் நம் தளத்தில் ஏற்றப்படுவதில்லை, வெறும் பிற தள சுட்டி மட்டுமே, எனவே அதுவும் சாதாரண திரி போன்றதே, எனவே வீண் கவலை வேண்டாம் - அசோ, நிர்வாக உறுப்பினர் |
பெருமதிப்பிற்குரிய தலமை நிர்வாகிக்கு என் நன்றிகள்.
என்றும் அன்புடன், முதிர்கன்னி |
நான் இதை படிக்காமல் ஒரு வெளினாட்டுப்படத்தைப் பார்த்து விமர்சித்துவிட்டேன்.
இது ஒரு நல்ல முடிவுதான். நான் இதை வரவேற்கிறேன். |
உறுப்பினர்களின் வேண்டுதல் மற்றும் உறுப்பினர், நிர்வாகிகள் கருத்து மோதல்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட நல்ல முடிவு. வரவேற்கிறேன்.
|
என்னத்தச்சொல்ல!!!! எப்படி இப்படி ஒரு முடிவெடுத்தீங்க!!!!!(ரொம்ப ஆச்சர்யமான விஷயம் தான் இது.....)
மக்கள் மானாவாரிக்கு அந்நியப் படங்களப் போட்டுத்தாக்கப் போறாங்க!.(இதனால லோக வேகம் ஏதும் கொறஞ்சடாதே??) இதுல எப்படி அவங்கள கண்ட்ரோல் பண்ண?. எப்படி சிறந்த...சிறந்த...மிகச்சிறந்த... அந்நியப் படங்களத் தேர்ந்தெடுக்க? இணையம் பூரா அந்நியப்படங்கள் விரவிக் கெடக்கு..ஒவ்வொருவரும் அவங்க பதிக்கற படத்துக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க..(அந்தப் படங்களப் பலர் இணையத்துல பல முறை பார்த்திருப்பாங்க..அது வேற விஷயம்...). மனசுல தோனியது..சொன்னேன்.அவ்வளவே..... |
நல்ல முடிவு. மக்களின் பல வருட ஏக்கம் தீரும். போட்டு தாக்குங்க.
அதிலும் சோர்ந்து போயிருக்கும் போது இளைப்பாற என்று கூறிவிட்டார். அதிகம் இளைப்பாறி புத்துணர்வு பெறலாம். |
Quote:
எலிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவது போல உள்ளது. தேவையற்ற முடிவு என்பது என் கருத்து. காத்திருந்து பார்ப்போம். காலம் பதில் சொல்லும். |
பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எங்களுக்கு, நமது தளத்தின் நன்மைக்கு என்னென்ன எப்போது தேவை அல்லது தேவையில்லை என்று நன்றாகத் தெரியும் நண்பரே.. அதன்படியே செய்து வருகிறோம்.
தேவையான ஒத்துழைப்பை மட்டும் கொடுக்கவும். வீண் விவாதங்கள், கருத்துக்கள் இங்கே தேவையில்லை. Quote:
|
All times are GMT +5.5. The time now is 08:44 PM. |
Powered by Kamalogam members