காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமப் படங்கள் விதிமுறை மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52485)

jayjay 20-10-09 09:13 PM

Quote:

தங்க வாசல் காமப் படங்கள் மற்றும் அசைபடங்கள், நீங்கள் கதைகள் படைத்து சோர்ந்த சமயத்தில் இளைப்பாற மட்டுமே.

நமது முக்கிய கதைப் பகுதிகளில் பங்களிப்பை குறைத்து, தங்க வாசல் காமப் படங்கள், காம அசைபடங்கள், சினிமா பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து 15 பதிப்புகள் பதிப்பவர்களை தட்டி எழுப்ப ஒரு எச்சரிக்கை (மணி) அனுப்பப் படும். இரண்டு எச்சரிக்கைக்கு பின் 3-வது எச்சரிக்கையுடன் அனுமதி குறைப்பு செய்யப் படும்
தலைவரின் நடவடிக்கைகள் மின்னல் வேகத்தில் இருக்கிறது. உடனுக்குடன் பிரச்சினைக்கு முடிவேடுதற்கு நன்றி தலைவரே...


Quote:

Originally Posted by asho (Post 902425)
எல்லாம் சரி, முதலில் நீங்கள் தங்கவாசல் உறுப்பினராகி அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு பதியுங்கள், குருடர்கள் யானையை தடவிப்பார்த்து பின் கருத்து சொன்னது போல இருக்கிறது, தங்கவாசல் அனுமதி இல்லாதவர்கள் அந்தப்பகுதியை விமர்சிப்பது.

இந்த திரியிலே உள்ள அந்நியப்பட அனுமதி தகவல், தளத்திலே உள்ள மற்ற அனைத்து பகுதிக்கும் பொருந்தும் என்பதால் அனைவரும் அறியும் வண்ணம் தலைவாசலில் உள்ளது.

தங்கவாசல் பற்றி அந்த வாசல் அனுமதி இல்லாதவர் விமர்சிப்பது பொருத்தமாக இல்லை.

மேலும், தங்கவாசலில் கதைபதித்து வந்து சேர்ந்து பின் கதை பதிக்காமல் படம் மட்டும் பதிந்த நண்பர்களை தனிமடலில் தொடர்பு கொண்டு திரும்ப கதையும் பதிக்க வைத்திருக்கிறோம். நிர்வாக உறுப்பினர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று எனவே வீண் கவலை வேண்டாம்.

@கழுதைப்புலி, நமது தளம் பாஸ்வேர்டு புரடெக்டடு தளம், எனவே தங்கவாசல் என்ற ஒரு உபபாரம் லாகின் ஆகாத உறுப்பினர்களுக்கு தெரியவே தெரியாது, மேலும் தங்கவாசல் என்பது படைப்பாளிகளை ஈர்க்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே உங்களைப்போன்ற கதை மட்டும் படிக்க விரும்பும் நண்பர்களுக்காக தங்கக்கதைகள் மற்றும் சில கதை பகுதிகள் உள்ளன. இந்த வாசல் வந்து கண்டு பின் சொல்லுங்கள்.

நான் யாரையும் குறை கூறுவதற்காக அப்படி சொல்லவில்லை அஷோ.... தங்கவாசல் உறுப்பினர்கள் எவ்வளவு எழுத்துத்திறமையும் உழைப்பும் கொண்டிருப்பார்கள் அவர்கள் கதைகளை எழுதுவதில்லையே என்கிற ஒரு ஆதங்கம் தான் , சிலர் இப்போதும் கதைகளை எழுதி சவால் போட்டியில் கூட பங்கேடுக்கிறார்கள் அவர்களைப்பார்த்து பெருமைபடுகிறேன். ஆனால் இந்த போக்கு நீடித்தால் அப்படி ஒரு நிலை வரும் என்பதைதான் நான் சொன்னேன்.

லோகத்தை சிறப்பாக்க நிர்வாகத்தினர் எவ்வளவு கஷ்டப்படுகின்றீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். தங்க வாசலில் உள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களும் களத்தில் இருந்தால் புதிதாக வந்த எங்களை போன்றவர்களுக்கு ஒரு குடும்பத்தின் மூத்த உறுப்பினருடன் பங்களீக்கும் மனநிறைவு ஏற்படுமே என்ற மனதில் தோன்றிய ஆசையை தான் அப்படி சொல்லிவிட்டேன்.

தங்கவாசல் உறுப்பினராகாத நான் அந்த வாசலை பற்றி விமர்சித்ததற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் விரைவில் தங்க வாசலை அடைந்து எல்லா வாசலிலும் பங்களித்து அனைவருக்கும் ஒரு முன்னோடியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

oshoviji 20-10-09 10:12 PM

அருமையான தீபாவளி பரிசுக்கு நன்றிகள் தலைவரே. காலத்துக்கேற்ப மாற்றங்களை கொண்டுவருவதில் லோகத்துக்கு இணை வேறொன்றும் இல்லை.

kadalkanni 21-10-09 01:23 AM

அப்படி..இனி கூடுதலா படங்களை பார்க்கலாம்..தலைவருக்கு நன்றி

KANNAN60 21-10-09 01:53 AM

நல்ல மாற்றம் தலைவர் அவர்களே! என்னுடைய முதல் தங்கவாசல் பதிப்பாக இன்றே படங்களைத் தருவதற்கு வசதியாகப் போய்விட்டது! மிக்க நன்றி!

RAJANTAI 21-10-09 02:48 AM

உறுப்பினர்கள் நோக்கம் அறிந்து மாற்றங்கள் கொண்டு வருவதில் தலைவருக்கு நிகர் யாரும இல்லை, லோகம் வளர்ச்சிப்பணியில் மேலும் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜண் டை

bedroom_salak 21-10-09 09:19 AM

காலத்திற்கேற்ற மாற்றத்தை, சரியான நேரத்தில், தகுந்த மாற்ற அறிவிப்பை வெளியிட்டு.. அவசியமில்லாத கருத்து பறிமாற்றத்தை கட்டுப்படுத்த.. சொல்லிகொண்டேபோகலாம்...வரவேற்கிறோம் இந்த மாற்றத்தை..

mims 21-10-09 09:53 AM

நன்றி அசோ....
நீங்கள் சொன்னவற்றை முயற்சித்துப் பார்க்கிறேன்.

Quote:

Originally Posted by asho (Post 902240)
அது தான் தலைப்பிலே படங்கள் பதிக்கப்பட்டுள்ளது என்ற வார்த்தை உள்ளதே பின் ஏன் அதனை திறந்து மாட்டிக்கொள்ள பார்க்க வேண்டும்.

ஆர்வக் கோளாறு தான்... மனம் வேண்டும் என்கிறது... புத்தி கவனம் என எச்சரிக்கிறது...

sherin_lv 21-10-09 07:15 PM

உடன் பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி தலைவரே. மற்றவர்களைப் பார்த்து பொறாமையாகத்தான் இருக்கு. என்நிலை அது மாதிரி. பரவாயில்லை இனி முழு மூச்சில் செயல்பட முயற்சிக்கிரேன். துணைப் புரியுங்கள்.

srajah 22-10-09 09:07 AM

Quote:

Originally Posted by EN THANGAM (Post 902267)
நிச்சயமாக
உங்களை நான் பாராட்டுகிறேன் மிக விரைவிலே நீங்கள் தங்க வாசலை அடைய வாழ்த்துகிறேன்

தலைவருக்கு எப்படி நன்றி சொல்ல என்பதை ஆலோசித்து கொண்டிருக்கிறேன் . .சில சமயம் நன்றி தெரிவிக்கும் விதமாக சிறந்த படங்களை அவருக்காக அர்பணிக்க காத்திருக்கிறேன்

உங்களைப்போல உள்ள தங்கங்கள்தான் காமலோகம் சிறந்து விளங்குகின்றது. தங்கம் என்றால் உரசிப்பார்க்க வேண்டுமா?

தங்களது பாராட்டுகளுக்கு நன்றி. என் தங்கத்திற்குப் பரிசாக நானே ஒரு அசைபடம் தயாரித்துத் தருவேன். அனுமதி கிடைக்கட்டும் பொறுத்திருப்போம். வாக்குத் தவறுவதேயில்லை.

Mathu 22-10-09 12:55 PM

காலத்துக்கேற்ற புதிய மாற்றங்களும் காமலோகத்தின் தனித்தன்மையில் ஒன்று.
புதிய மாற்றங்களில் தளம் இன்னும் சுறுசுறுப்பாய் இயங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய தீபாவளி பரிசுக்கு நன்றிகள்.

குவியப்போகும் படங்களில் தளம் இயங்கும் வேகத்தில் ஏதும் மாற்றம் ஏற்படுமா?


நிர்வாக உறுப்பினர் பதில் :

இம்மாதிரி படங்கள் எதுவும் நம் தளத்தில் ஏற்றப்படுவதில்லை, வெறும் பிற தள சுட்டி மட்டுமே, எனவே அதுவும் சாதாரண திரி போன்றதே, எனவே வீண் கவலை வேண்டாம் - அசோ, நிர்வாக உறுப்பினர்


All times are GMT +5.5. The time now is 09:59 PM.

Powered by Kamalogam members