காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   முடிவு அறிவிப்பு:ஜூன் சிறந்த கதைப்போட்டி (http://www.kamalogam.com/new/showthread.php?t=20011)

xxxGuy 21-07-05 10:17 AM

முடிவு அறிவிப்பு:ஜூன் சிறந்த கதைப்போட்டி
 
ஜூன் மாத சிறந்த கதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. .போன முறையை விட இந்த முறை அதிக ஓட்டுக்கள் விழுந்துள்ளன, ஆனால் இன்னும் நிறைய பேர் ஓட்டுப் போடவில்லை. அவர்கள் அடுத்த மாதம் நிச்சயம் ஓட்டுப் போடுவார்கள் என நம்புகிறேன்.

ஓட்டெடுப்பு நடந்தது இங்கே

இந்த மாதத்தின் சிறந்த கதையாக 30 ஓட்டுக்கள் பெற்றுள்ள KaaTha-வின் லட்சுமி வெற்றி பெறுகிறது. போன மாதம் கா.தா. பெருந்தன்மையாக தன் Star Writer பதவியை விட்டுக் கொடுத்தவர், இந்த மாதமும் விட வேண்டிய சூழ்நிலை. காரணம் ஒன்றுக்கு மேற்பட்ட கதை எழுதியவர்களின் மொத்த வாக்கு எண்ணிக்கையை வைத்து Star Writer பதவி கொடுத்தோம், அதன் படி இந்த மாத "நட்சத்திர எழுத்தாளர்" - titan.

பல காமலோகத்து பணிகளுக்கு இடையே கதைகளை படைக்கும் KaaTha என்னும் காஞ்சனா தாசன் மற்றும் டைட்டனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், இதில் முண்ணணியில் வந்த அவருடைய முயற்சிக்கும் எங்கள் பாராட்டுக்கள், குறிப்பாக இங்குள்ள புதிய எழுத்தாளர்களை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும்.

இது தவிர இதில் பங்கு கொண்ட அனைவருமே பாராட்டுக்கு உறியவர்கள், அடுத்த முறை முண்ணியில் வர அவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கு கொள்வது தான் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். பங்கு கொண்டவர்கள் அனைவருமே பாதி வெற்றி பெற்றவர்கள், மீதியை அடுத்த முறை முயற்சி செய்யுங்கள். பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி..!

மொத்தம் ஓட்டளித்தவர்கள்: 129 பேர்

முண்ணணி 12 கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) லட்சுமி - KaaTha .... 30
2) ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது madhavi .... 24
3) நட்புக்காக - gsekar .... 21
4) நண்பனை நம்பாதே - titan .... 18
5) கண்ணனின் திருவிளையாடல்கள் - titan .... 16


6) மறுபிறவி - srik ... 16
7) வந்தியனின் மஞ்சதந்திரம் - vanthian 15
8) கல்யாணக்காலம் - srik 12
9) அக்காவிடம் சொன்ன கதை - madhavan 12
10) சேலத்து மான்கனி - vatson 11
11) லக்கலக்கலகலகலகலகல...பை - hard bang 10
12) சித்தி - punithan 10

முதல் 5 படைப்பாளிகளின் மொத்த ஓட்டுக்கள் விவரம்:

Titan (2) = 34
KaaTha (1) = 30
srik (2) = 28
gsekar (2) = 25
madhavi (1) = 24


மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி..

பின் குறிப்பு:
இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களின் பதவி குறைப்பு விரைவில் அமுல் படுத்தப் படும்.

kamajeevan 21-07-05 12:18 PM

கா.தா ,டைட்டன் மற்றும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

எழுதுங்கள் கனித்தமிழில்
காமத்தேனை!
பருகுகிறோம் அத்தேனை
சிந்தாமல் சிதறாமல்!

வாழ்க காமலோகம்

puppy 21-07-05 12:35 PM

வாழ்த்துக்கள் காதா மற்றும் டைட்டன் அவர்களுக்கு

x_wala 21-07-05 12:43 PM

கதா மற்றும் டைட்டானுக்கு வாழ்த்துகள்.........

shruthi_cbe 21-07-05 12:53 PM

சபாஷ் டைட்டான் அவர்களே. போட்டியில் வெற்றி பெற்று நச்சத்திர எழுத்தாளர் விருது பெற்றதற்க்கு.

கதை எழுதுவதில் காதா அவர்களை மிஞ்சுவதற்க்கு ஆளே இல்லை போல தெரியுது. பார்க்கலாம், இந்த மாதம் ராதிகா அவர்களும் களத்தில் இருப்பார்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஓட்டளித்த 129 பேருக்கும் வாழ்த்துக்கள்.

anusuya 21-07-05 01:24 PM

வாழ்த்துக்கள் டைட்டான் அவர்களுக்கு......
காதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

vaithiyanathans 21-07-05 01:27 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...அனைத்து மெம்பர்களும் ஓட்டளித்தால் போட்டி இன்னும் சிறப்பாக இருக்கும்...

காமராஜன் 21-07-05 02:17 PM

பங்கெடுத்தவர்கள் எல்லோருக்கும் - குறிப்பாக அதிக வாக்குகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாக்களிப்பின் ஏறக்குறைய சென்ற மாதத்தை விட இரண்டு மடங்கு ஆனாலும் முன்னூறு அல்லது அதிகம் ஆனாலே - வாக்கெடுப்பு நிறைவு பெறும்.

askbusk 21-07-05 03:15 PM

முதலில் போட்டியில் பங்கெடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

http://img.photobucket.com/albums/v3...k/image006.gifஇந்த மாத சிறந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெற்ற நண்பர் டைட்டான் அவர்களுக்கு http://img.photobucket.com/albums/v3...k/image006.gif வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!http://img.photobucket.com/albums/v3...k/image006.gif

Guna2009 21-07-05 03:23 PM

அதிக வாக்குகள் பெற்ற காதா மற்றும் டைட்டன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாக்த் தெரியும், ஏனெனில் நானும் ஒரு காலத்தில் இங்கே கதைகள் எழுதியிருக்கிறேன். ஆகையால் என்னைக் தெரிந்தவரை, எழுதிய அனைவருமே பாராட்டுக்குறியவர்களே. ஆகையால் கதை எழுதிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் நீங்கள் கதைகள் எழுதி எங்களை மகிழ்விக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.


All times are GMT +5.5. The time now is 01:26 AM.

Powered by Kamalogam members