காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   windows 8.1 தமிழ் தட்டச்சு பிரச்சினையும் தீர்வும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65483)

shobana_rv80 24-11-14 10:25 AM

windows 8.1 தமிழ் தட்டச்சு பிரச்சினையும் தீர்வும்
 
windows 8.1 தமிழ் தட்டச்சு பிரச்சினையும் தீர்வும்

நண்பர்களே வணக்கம். விண்டோஸ் அப்டேட் பண்ணின பிறகு windows 8.1 வந்து மற்றவை முன்னேறினாலும் இகலப்பை மூலம் தமிழ் தட்டச்சு பண்ண பெரிய பிரச்சினை ஆயிடுச்சி... shift key அழுத்தி டைப் பண்ணவேண்டிய ற்,ண்,ள்,ஸ் போன்ற எழுத்துக்கள் சரியாக வரலை... அதற்கு தீர்வுக்காக இணையத்தில் தேடி எடுத்த வழிமுறையை இங்கே தெரியாத நண்பர்களுக்காக பதிக்கிறேன்.

Whereever you use 'Shift'+[Anykey] combo, First
Press & Release 'Shift' followed by Press & Release [Anykey] instead
of doing Press & Release 'Shift' and [AnyKey] together.

For example : To create "ற்", Press & Release 'Shift' followed by
Press & Release 'r'.

பழைய முறை ; shift + r

புதிய முறை : shift , then 'r' ( அதாவது Press & Release 'Shift' followed by Press & Release [ r ]

சுருக்கமாக சொன்னால் முன்பு போல் ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொண்டு அடுத்த கீயை அழுத்தக்கூடாது..ஷிப்ட் டை அழுத்தி விரலை எடுத்துவிட்டு பிறகு வேண்டிய கீயை அழுத்த வேண்டும்

நன்றி : கீழ்காணும் சுட்டிக்கு
Code:

https://groups.google.com/forum/#!topic/freetamilcomputing/2HfrZVpOWGE

gemini 24-11-14 12:05 PM

இன்னொரு ப்ராவ்சரில் கூகிலின் தமிழ் எழுதும் பக்கத்தை திறந்து வைத்திருந்தாள், அங்கே எழுதலாமே.

எல்லாத்தையும் விட இன்னும் சிறந்த இடம். இங்கே, காமலோகத்தில் கீழே, இடது பக்கத்தில் கூகில் தமிழ் தட்டச்சுக்கு என்று ஒரு பெட்டியே உருவாக்கி தந்திருக்கார்களே. அதை பாவிக்கலாமே.

இருந்தாலும் செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

shobana_rv80 25-11-14 08:08 AM

Quote:

Originally Posted by gemini (Post 1314331)
இன்னொரு ப்ராவ்சரில் கூகிலின் தமிழ் எழுதும் பக்கத்தை திறந்து வைத்திருந்தாள், அங்கே எழுதலாமே.

எல்லாத்தையும் விட இன்னும் சிறந்த இடம். இங்கே, காமலோகத்தில் கீழே, இடது பக்கத்தில் கூகில் தமிழ் தட்டச்சுக்கு என்று ஒரு பெட்டியே உருவாக்கி தந்திருக்கார்களே. அதை பாவிக்கலாமே.
.

நண்பரே உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.
நான் வேர்ட் பேட் அல்லது எம்.எஸ்.வேர்ட் போன்றவற்றில் தமிழ் தட்டச்சு செய்யும் போது பிரச்சினை எழுந்ததால் தீர்வு தேடினேன்..அதைத்தான் மற்றவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே என்று இங்கே பதித்தேன்..
மேலும் இது வெறும் தட்டச்சு பிரச்சினையாக எனக்கு இது தெரியவில்லை. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 ல் கீபோர்ட் செட்டிங்கையே சிறிது மாற்றியுள்ளனர் போல எனக்கு தெரிகிறது.

ராசு 25-11-14 09:36 AM

விண்டோஸ் 8.1 உள்ளே இ கலப்பை பயன்படுத்தும் போது எனக்கும் இதே பிரச்சனை வந்தது ! நல்ல வேளை அதற்கான தீர்வு கண்டு பிடித்து இங்கே கொடுத்திருக்கிறீர்கள். நன்றி

நல்ல பயனுள்ள தகவல் !

oolvathiyar 25-11-14 10:02 AM

என் கனினியில் இதுவரை எக்ஸ்பி மட்டுமே பயன்படுத்தி கொண்டு இருந்தேன். ஆனால் இப்ப அதை விண்டோஸ் 7 க்கு மாற்றி விட்ட பிறகு பழைய எ கலப்பை அதில் இன்ஸ்டால் ஆக வில்லை. அதுக்கேத்த எகலப்பை தனியா இருந்தா அதை எங்கிருந்து இறக்குவது என்று எனக்கு யாராச்சு தெரியப்படுத்தவும். .

shobana_rv80 25-11-14 12:39 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1314422)
என் கனினியில் இதுவரை எக்ஸ்பி மட்டுமே பயன்படுத்தி கொண்டு இருந்தேன். ஆனால் இப்ப அதை விண்டோஸ் 7 க்கு மாற்றி விட்ட பிறகு பழைய எ கலப்பை அதில் இன்ஸ்டால் ஆக வில்லை. அதுக்கேத்த எகலப்பை தனியா இருந்தா அதை எங்கிருந்து இறக்குவது என்று எனக்கு யாராச்சு தெரியப்படுத்தவும். .

PHP Code:

http://thamizha.org/ 

இந்த தளத்திற்கு சென்று இகலப்பை மென்பொருளை இறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டியதுதானே.. அதில் phonetic விசைப்பலகையை தேர்ந்தெடுங்கள்

venkat8 19-12-14 08:59 PM

விண்டோஸ் 8.1 ல் இ கலப்பை வேலை செய்யவில்லை உதவி பிளீஸ்

araam 20-12-14 12:25 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1316929)
விண்டோஸ் 8.1 ல் இ கலப்பை வேலை செய்யவில்லை உதவி பிளீஸ்

உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால் முடிந்த உதவியினை செய்யலாம்.. வேலை செய்யவில்லை என்றால் இன்ஸ்டால் ஆக வில்லையா இல்லை வேறு ஏதேனும் பிரச்சனையா?

shobana_rv80 20-12-14 11:32 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1316929)
விண்டோஸ் 8.1 ல் இ கலப்பை வேலை செய்யவில்லை உதவி பிளீஸ்

எனக்கு வேலை செய்கிறதே.... இகலப்பை திறந்த பிறகு....வலது பக்க கார்னர் கீழே டூல் பாரில் தமிழ் எழுத்துக்கு தேர்வு செய்ய வேண்டும்...
'""""த'" என்று (phonetic) நீலக்கலரில் தேர்வு செய்யவும்....
என்ன பிரச்சினை என கூறுங்கள்

Nallavan1010 20-12-14 11:46 AM

தனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மை பெற்றுள்ள உங்களை பாராட்டுகிறேன். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நான் என்றுமே இது போன்ற விஷயங்களை படித்துவிட்டு மெதுவாக அசை போடுவேன். எனக்கு நன்றாக புரிந்த பின் மீண்டும் இங்கு வருகிறேன். நன்றி

All times are GMT +5.5. The time now is 07:21 PM.

Powered by Kamalogam members