காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஏப்ரல் 2017 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69913)

tdrajesh 24-05-17 01:29 PM

ஏப்ரல், 2017 மாதப்போட்டியில் முதலிடம் பிடித்து மூன்றாவது முறையாக ஸ்டார் ரைட்டராகியிருக்கும் நண்பர் காமகிறுக்கனுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் நெருப்பு அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த சகோதரி மலருக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.

subbu2000 24-05-17 03:13 PM

அநேக கதைகளுக்கு மத்தியில் வெற்றி வாகை சூடிய காமக்கிருக்கனுக்கும், நெருப்புக்கு, மலருக்கும் மற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்...

ஒவ்வொருவர் ரசனை ஒவ்வொருவிதமானது......ஆகவே வெற்றி பெற்றவர்கள் அனைவருமே ரசிக விரும்பிகள் தான்......ஆகவே வெற்றி சமமானது தான்

இதயகாதல் 25-05-17 07:48 PM

கதைகளை படைத்த கதையாசிரியர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

malar1988 25-05-17 08:22 PM

Quote:

Originally Posted by asho (Post 1423890)
malar1988 அவர்கள் எழுதிய வேலையில் கிடைத்த இன்பவாய்ப்பு (10 பாகங்கள்) என்ற காமக்கதை 18 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் malar1988

எனது கதை பதிவிற்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி...இது போன்ற போட்டிகளை நடத்திய நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி...

jaya6 26-05-17 03:50 PM

போட்டியில் பங்கு எடுத்துக் கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்துகளும்....

vjagan 26-05-17 08:26 PM

Quote:

Originally Posted by நெருப்பு (Post 1423928)
போட்டியில் பங்கேற்று மெகாசைஸ் போட்டியாக மாற்றிய* அனைத்து போட்டியாளருக்கும் நன்றிகள்

Quote:

Originally Posted by jaya6 (Post 1424145)
போட்டியில் பங்கு எடுத்துக் கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்துகளும்....

Quote:

Originally Posted by இதயகாதல் (Post 1424068)
கதைகளை படைத்த கதையாசிரியர்களுக்கும் மற்றும் வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by tdrajesh (Post 1424010)
போட்டியில் பங்கெடுத்த மற்ற கதாசிரியர்களுக்கு என் வாழ்த்துகள். கதைகளை படித்து பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1423981)
அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள அனைத்து படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக இந்த வருடம் தளத்தில் இணைந்து சிறப்பான படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளின் திறமைகளை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பங்களிப்புகள் நண்பர்களே.
போட்டியாளர்களின் படைப்புகளை படித்து வாக்களித்துள்ள வாக்காளர்பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1423981)
குறிப்பாக இந்த வருடம் தளத்தில் இணைந்து சிறப்பான படைப்புகளை தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளின் திறமைகளை எண்ணுகையில் மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பங்களிப்புகள் நண்பர்களே.
போட்டியாளர்களின் படைப்புகளை படித்து வாக்களித்துள்ள வாக்காளர்பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

மிகவும் விவேகத்துடன் பாராட்டிய /வாழ்த்திய அனைத்து நன்பர்களுக்கும் என்னுடையாய நெஞ்சார்ந்த நன்றிதன்னை நான் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

pooja_priyan 27-05-17 12:08 AM

வெற்றி பெற்ற காமகிருக்கன், நெருப்பு, மலர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

__DELETED USER__ 28-05-17 01:02 AM

வெற்றி பெற்ற தோழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மென்மேலும் பற்பல பதக்கங்களை அள்ளிக் குவிப்பீர்களாக.

இளஞ்சூரியன் 28-05-17 10:47 AM

நண்பர் காமக் கிறுக்கன் அவர்கள், மேன் மேலும் படைத்து, உயர்வடைய வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படைப்பினை மிக்க ஆவலுடன் எதிர் நோக்கும்…

madhavi 30-05-17 03:40 PM

பங்கெடுத்த எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 02:26 AM.

Powered by Kamalogam members